Tagged by: bookmark

புதிய செய்திகளை தெரிந்து கொள்ள அசத்தலான புக்மார்க் !

ஸ்கிர்டில் இணையதளங்களுக்கு செய்வதை ‘நெக்ஸ்ட் ஸ்டோரிஸ்’ செய்திகளுக்கு செய்கிறது.அதாவது இணையவாசிகள் படித்து கொண்டிருக்கும் செய்திகளை ஒத்திருக்கும் மற்ற செய்திகளையும் அது தேடித்தருகிறது. இருந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் பெற‌ முடிவது போல இந்த தளம் ஒரு இணையதள‌த்தில் தொடர்புடைய எல்லா செய்திகளையும் படிப்பதை சாத்தியமாக்குகிற‌து . மிக அழகாக புக்மார்க் சேவை மூலம் இதனை நிறைவேற்றி தருகிற‌து. ஒரு செய்தியை படிக்கும் போது தொடர்புடைய பிற செய்திகளை தெரிந்து கொள்ள விரும்புவது இயல்பானது தான்.கூகுலில் தேடும் போது […]

ஸ்கிர்டில் இணையதளங்களுக்கு செய்வதை ‘நெக்ஸ்ட் ஸ்டோரிஸ்’ செய்திகளுக்கு செய்கிறது.அதாவது இணையவாசிகள் படித்து கொ...

Read More »

இணையதளங்கள் தேட புதிய வழி.

சைட் நெக்ஸ்ட் டோர்,சிமிலர் சைட்ஸ்,வெப்சைட்லைக் போன்ற தளங்கள் ஒரே மாதிரியான தளங்களை தேடித்தரும் சேவையை வழங்கி வருகின்றன.குறிப்பிட்ட இணையதளம் போலவே உள்ள பிற தளங்களை இவை தேடித்தருகின்றன. இதே சேவையை ஸ்கிர்டில் இன்னும் சுவாரஸ்யமாக வழங்குகிறது.அதனால் தான் தன்னை இணையதளங்களுக்கான பான்டோரா என வர்ணித்து கொள்கிறது. அதாவது இணையவாசிகள் தேடாமலேயே அவர்களுக்கு தேவைப்படகூடிய இணையதளங்கள் பட்டியலை இது பரிந்துரைக்கிறது. இணைய வானொலியான பான்டோரா ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலின் அடிப்படையில் அவருக்கு பிடித்தமான பாடல்களை பரிந்துரைக்கும் சேவையாகும். ஸ்கிர்டில் […]

சைட் நெக்ஸ்ட் டோர்,சிமிலர் சைட்ஸ்,வெப்சைட்லைக் போன்ற தளங்கள் ஒரே மாதிரியான தளங்களை தேடித்தரும் சேவையை வழங்கி வருகின்றன.க...

Read More »

புதிய சேவை மார்கர்லி

மார்கர்லி புத்தம் புதிய தளமாக அறிமுகமாகியிருக்கிறது.ஆனால் அதன் சேவையில் எந்த புதுமையும் இருப்பதாக தெரியவில்லை. இணையத்தில் பார்க்கும் கட்டுரைகளில் உங்களுக்கு பிடித்தமானதை மார்க் செய்து அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் கட்டுரைகளை புக்மார்க் செய்து கொள்வதன் மூலம் இதனை சாத்தியமாக்குகிறது. அதாவது இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது ஏதாவது நல்ல கட்டுரை கண்ணில் பட்டால் அதனை அப்படியே புக்மார்க் செய்து கொள்ளலாம்.அந்த கட்டுரை அதன் தலைப்பு மற்றும் இணைப்புடன் சேமிக்கப்பட்டு விடும்.இப்படி புக்மார்க் […]

மார்கர்லி புத்தம் புதிய தளமாக அறிமுகமாகியிருக்கிறது.ஆனால் அதன் சேவையில் எந்த புதுமையும் இருப்பதாக தெரியவில்லை. இணையத்தில...

Read More »

வாசிப்புக்கான வலைப்பின்னல் தளம்.

சுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ . இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்டுவதை குறிக்கும்.மேற்கோள் மூலம் நல்ல கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளவும் நல்ல கட்டுரைகளை கண்டறியவும் உருவாக்கப்பட்டுள்ள சேவை இது.வாசிப்புக்கான வலைப்பின்னல் என்றும் வைத்து கொள்ளலாம். வலைப்பின்னல் சேவை என்றவுடன் இன்னொரு வலைப்பின்னலா என்ற அலுப்பு ஏற்படகூடியது இயல்பானது தான்!.ஏற்கனவே இருக்கும் வலைப்பின்னல் தளங்கள் போதாதா என்ற கேள்வியும் எழலாம்! ஆனால் ஆச்சர்யப்படக்கூடிய வகையில் இந்த கேள்விகளை கோட்.எப்எம் தளமே தனது அறிமுக பகுதியில் எழுப்பியிருக்கிறது.பேஸ்புக்,டிவிட்டர் போன்றவற்றைல் […]

சுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ . இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்...

Read More »