Tagged by: button

ஒரு சிறந்த பிழை செய்தியை எழுதுவது எப்படி?

சாருவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், வாய்ப்புள்ள இடத்தில் எல்லாம் சாருவை மேற்கோள் காட்டி அவர் வலைப்பதிவை படிக்க வைப்பது நல்லது தான். இப்போது சாரு, சிறுகதை பயிற்சி பட்டறை நடத்துவதாக அறிவித்திருக்கிறார். ஜூம் காணொலி வழியாக அவர் ஆற்றி வரும் இலக்கிய பேரூரைகள் வரிசையின் நீட்சியாக இந்த பயிற்சி பட்டறை அமைகிறது. சிறுகதை எழுதுவது எப்படி என இந்த பயிற்சியில் சொல்லித்தர இருப்பதாக சாரு தெரிவித்திருக்கிறார். சாருவை போன்றவர்கள் இத்தகைய பயிற்சி வகுப்புகளை […]

சாருவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், வாய்ப்புள்ள இடத்தில் எல்லாம் சாருவை மேற்கோள் காட்டி அவர் வலைப...

Read More »

வெறும் பட்டன் என்றா நினைத்தாய்-7

பட்டன் என்றால் என்ன? பட்டன் என்றதும், ஆடைகளில் பொருத்தப்படும் பட்டன்கள் தான் நினைவுக்கு வரும். அதே போல் வன்பொருள் உலகில் பட்டன் என்றால், எந்த ஒரு விசையையும் இயக்க கூடிய ஸ்விட்சை குறிக்கும். வழக்கமான ஸ்விட்சகளை விட, கையால் அழுத்துவதுதன் மூலம் இயக்கும் விசைகளளை பட்டன் என சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இந்த வகை பட்டன்கள் கம்ப்யூட்டரிலும் இருக்கின்றன, கால்குலேட்டர்களிலும் இருக்கின்றன, டிவியிலும் இருக்கின்றன, டிவி ரிமோட்டிலும் இருக்கின்றன. நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் பட்டன்கள் இருக்கின்றன. […]

பட்டன் என்றால் என்ன? பட்டன் என்றதும், ஆடைகளில் பொருத்தப்படும் பட்டன்கள் தான் நினைவுக்கு வரும். அதே போல் வன்பொருள் உலகில்...

Read More »

வெறும் பட்டன் என்றா நினைத்தாய் – 6

ஒரு பட்டன் எப்படி இருக்க வேண்டும்? ஒரு இணைய பட்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மீறப்பட முடியாத சில விதிகள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது பட்டன், பட்டனாக இருக்க வேண்டும் என்பது. அநேகமாக மற்ற எல்லா அம்சங்களும் இதை நிறைவேற்றுவதாக தான் இருக்கும். மேலும் ஒரு பட்டன் தனித்து தெரிய வேண்டும். அதாவது பட்டனை வேறு ஒன்றாக நினைத்துவிடும் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது. பெரும்பாலான இணைய பட்டன்களில் ஒருவித பொதுத்தன்மை இருப்பதற்கான காரணம், அவை தனித்து தெரிய […]

ஒரு பட்டன் எப்படி இருக்க வேண்டும்? ஒரு இணைய பட்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மீறப்பட முடியாத சில விதிகள் இருக்கின...

Read More »

வெறும் பட்டன் என்றா நினைத்தாய் – 5

குடென்பர்க் சொல்லாத ரகசியம்! – குடென்பர்க்கை நீங்கள் அறிந்திருக்கலாம். வெகுஜன ஊடகத்தின் துவக்கப்புள்ளியாக விளங்கும் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர். சரி, குடென்பர்க் வரைபடம் பற்றி தெரியுமா? வடிவமைப்பாளர்கள் பொன்விதியாக கருதும் வடிவமைப்பு கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. அச்சு வடிவமைப்பாக இருந்தாலும் சரி, நவீன கால இணைய வடிவமைப்பாக இருந்தாலும் சரி, குடென்பர்க் வரைபடத்தை தான் முக்கிய வழிகாட்டுதலாக பின்பற்றுகின்றனர். வடிவமைப்பாளர்களுக்கான சங்கதி தானே என அலட்சியப்படுத்தாமல் நாமும் கூட இந்த வரைபடம் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. […]

குடென்பர்க் சொல்லாத ரகசியம்! – குடென்பர்க்கை நீங்கள் அறிந்திருக்கலாம். வெகுஜன ஊடகத்தின் துவக்கப்புள்ளியாக விளங்கும...

Read More »

மன்னிக்கவும் நண்பர்களே, பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் வரவே வராது!

சூப்பர் ஸ்டார் அரசிலுக்கு வருவதாக சொல்லப்படுவது போல தான், இணைய உலகில் பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் சொல்லப்படுவது. அவ்வப்போது, இது பற்றிய செய்தி கசியும், பரபரப்பு உண்டாகும். தோழர் மார்க், மறுப்பு வெளியிட்டு விளக்கம் அளிப்பார். சூப்பர்ஸ்டார் போலவே அவரும், டிஸ்லைக் பட்டன் வராவே வராது என சொல்லிவிட மாட்டார் என்றாலும், அதில் உள்ள சிக்கலை நன்றாகவே விளக்குவார். இது பேஸ்புக பயனாளிகளுக்கு பழக்கமான படலம் தான். இப்போது மீண்டும் பேஸ்புக் டிஸ்லைக் […]

சூப்பர் ஸ்டார் அரசிலுக்கு வருவதாக சொல்லப்படுவது போல தான், இணைய உலகில் பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்ய இருப்பதாகவ...

Read More »