Tagged by: computer

வெறும் பட்டன் என்றா நினைத்தாய்-7

பட்டன் என்றால் என்ன? பட்டன் என்றதும், ஆடைகளில் பொருத்தப்படும் பட்டன்கள் தான் நினைவுக்கு வரும். அதே போல் வன்பொருள் உலகில் பட்டன் என்றால், எந்த ஒரு விசையையும் இயக்க கூடிய ஸ்விட்சை குறிக்கும். வழக்கமான ஸ்விட்சகளை விட, கையால் அழுத்துவதுதன் மூலம் இயக்கும் விசைகளளை பட்டன் என சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இந்த வகை பட்டன்கள் கம்ப்யூட்டரிலும் இருக்கின்றன, கால்குலேட்டர்களிலும் இருக்கின்றன, டிவியிலும் இருக்கின்றன, டிவி ரிமோட்டிலும் இருக்கின்றன. நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் பட்டன்கள் இருக்கின்றன. […]

பட்டன் என்றால் என்ன? பட்டன் என்றதும், ஆடைகளில் பொருத்தப்படும் பட்டன்கள் தான் நினைவுக்கு வரும். அதே போல் வன்பொருள் உலகில்...

Read More »

உங்களுக்காக ஒரு சொந்த தேடியந்திரம்!

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான இணையவாசிகள் அலட்சியம் செய்து வேறு வேலை பார்க்க சென்றுவிடலாம். கூகுளில் நாள் முழுவதும் இலவசமாக தேட முடியும் போது, கட்டண தேடியந்திரமா? என பலரும் கடுப்பாகலாம். ஆனாலும், ஆப்சே தேடியந்திரம் மிகுந்த நம்பிக்கையோடு கட்டண சேவையாக அறிமுகம் ஆகியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த தேடியந்திரம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால், நீங்களும் கூட கட்டணம் […]

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான...

Read More »

செஸ் விளையாடிய முதல் கம்ப்யூட்டர்

’ஏ.ஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறைய முன்னேறி வந்துவிட்டது. கூகுளின் டீம்பைண்ட் உருவாக்கிய ஆல்பாஜீரோ ஏ.ஐ கம்ப்யூட்டர், செஸ் விளையாட்டில் ஆகச்சிறந்த கம்ப்யூட்டரையே ஜெயித்திருக்கிறது. ஆல்பாஜீரோ ஜெயித்தது பெரிய விஷயம் அல்ல- எப்படி ஜெயித்தது என்பது தான் கவனிக்க வேண்டியது. இயந்திர கற்றல் எனும் மெஷின் லேர்னிங் வகையைச்சேர்ந்த ஆல்பாஜீரோ கம்ப்யூட்டர் செஸ் விளையாட்டை தானே சுயமாக கற்றுக்கொண்டு அதில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது தான் விஷயம். சுய கற்றல் திறன் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஏ.ஐ […]

’ஏ.ஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறைய முன்னேறி வந்துவிட்டது. கூகுளின் டீம்பைண்ட் உருவாக்கிய ஆல்பாஜீரோ ஏ.ஐ கம்ப்யூட்டர்...

Read More »

சைபர் பாதுகாப்பு ஆய்வில் வழிகாட்டும் ‘செட்ஸ்’

இணைய பயன்பாடு பரவலாகி, சைபர் தாக்குதலும் அதிகரித்திருக்கும் நிலையில், சைபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இணைய தாக்குதலுக்கான அபாயங்கள் பற்றி அறிந்து கொள்ளும்போது, இணைய பாதுகாப்பின் அவசியத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. சாமானியர் கள் கொஞ்சம் தாமதமாக இந்த விஷ யங்களை உள்வாங்கிக் கொண்டாலும், ஒரு தேசமாக, இந்தியா சைபர் பாதுகாப்பில் தயார் நிலையில் இருக்கும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம் ‘செட்ஸ்.’ மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான கழகம் என்பதன் சுருக் கமே செட்ஸ் […]

இணைய பயன்பாடு பரவலாகி, சைபர் தாக்குதலும் அதிகரித்திருக்கும் நிலையில், சைபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்...

Read More »

ரொக்கமில்லா சமுகத்தை கணித்த கம்ப்யூட்டர் முன்னோடி

    செல்போன் மூலம் வங்கிச்சேவை பெறுவதும், பண வரிவர்த்தனை செய்வதும் சாத்தியமாகி இருக்கும் நிலையில் கூட ரொக்கமில்லா சமூகத்தின் தேவை அல்லது சாத்தியம் குறித்து கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளவர்கள் ஜார்ஜ் மாரோ பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கரான ஜார்ஜ் மாரோ கம்ப்யூட்டர் முன்னோடிகள் ஒருவர். கம்ப்யூட்டர் என்பது புரியாத மாயமாக இருந்த காலத்தில் மைக்ரோ கம்ப்யூட்டர்களின் மகத்துவம் பற்றியும், எதிர்கால பயன்பாடு பற்றி எடுத்துரைத்தவர் மாரோ. கம்ப்யூட்டர் வடிவமைப்பிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். பர்சனல் கம்ப்யூட்டர் […]

    செல்போன் மூலம் வங்கிச்சேவை பெறுவதும், பண வரிவர்த்தனை செய்வதும் சாத்தியமாகி இருக்கும் நிலையில் கூட ரொக்கமில...

Read More »