Tagged by: delhi

விவசாயிகளின் குரலை உரக்க ஒலிக்கும் டிராலி டைம்ஸ்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு முரசு நாளிதழ் துவங்கப்படவில்லை. இதற்கு முன் நடைபெற்ற அரபு வசந்தம் போராட்டத்தின் போதும், அந்த போராட்டத்திற்கான நாளிதழ் துவங்கப்படவில்லை. நம்ம அய்யாக்கன்னு விவசாயிகளோடு தலைநகர் தில்லிக்குச்சென்று போராட்டம் நடத்திய போதும், அவர்களுக்காக என்று ஒரு சிறு நாளிதழ் வெளியிடப்படவில்லை. ஆனால், வேளாண் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தனக்கான ’டிராலி டைம்ஸ்’ எனும் தனி நாளிதழை பெற்றிருக்கிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விவசாய தன்னார்வலர்களால் துவக்கப்பட்டிருக்கும் […]

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு முரசு நாளிதழ் துவங்கப்படவில்லை. இதற்கு முன் நடைபெற்ற அரபு வசந்தம் போராட்டத்...

Read More »

இந்திய சட்டங்களை எளிதாக புரிய வைக்கும் இணையதளம்!

இந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய  இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை கூட எளிதாக தேடிக்கொள்ளலாம். ஆனால், சாமானியர்களுக்கு சட்டம் நுணுக்கங்கள் மட்டும் அல்ல, சட்டப்பிரிவுகளின் வாசகங்களே கூட குழப்பத்தை அளிக்கலாம். சட்டங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். சட்டம் தொடர்பான துறைகளில் புழங்கி கொண்டிருப்பவர்களுக்கு இவற்றை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. இந்த நிலையில் தான் நியாய.இன் எனும் […]

இந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய  இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீ...

Read More »

பாலிடேவுக்கு வாருங்கள்

உங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்தையும் இப்போது பார்க்கலாம்.ஆனால் அதற்கு முன் முதலில் இந்த மூன்று கேள்விக்கு பதில் அளியுங்கள்? உங்களிடம் கூடுதாலான அறை அல்லது வீடு இருக்கிறதா? உங்களுக்கு புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா? கூடுதல் வருமானம் தேவை என்ற எண்ணம் இருக்கிறதா? ஆம், ஆம், ஆம், எனில் பாலிடே இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . கார‌ண‌ம் இந்த‌ த‌ள‌ம் உங்க‌ள் வீட்டில் த‌ங்க‌க்கூடிய‌ […]

உங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்தையும் இப்போது பார்க்கலாம்.ஆனால்...

Read More »