பாலிடேவுக்கு வாருங்கள்

bolidayஉங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்தையும் இப்போது பார்க்கலாம்.ஆனால் அதற்கு முன் முதலில் இந்த மூன்று கேள்விக்கு பதில் அளியுங்கள்?

உங்களிடம் கூடுதாலான அறை அல்லது வீடு இருக்கிறதா?

உங்களுக்கு புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா?

கூடுதல் வருமானம் தேவை என்ற எண்ணம் இருக்கிறதா?

ஆம், ஆம், ஆம், எனில் பாலிடே இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .

கார‌ண‌ம் இந்த‌ த‌ள‌ம் உங்க‌ள் வீட்டில் த‌ங்க‌க்கூடிய‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ளை தேடித்த‌ருகிற‌து.அதாவது சுற்றுலா பயணிகள் மற்றும் அவ‌ர்களை வரவேற்ககூடியவர்களை இணைத்துவைக்கும் பால‌மாக‌ இந்த‌ த‌ள‌ம் செய‌ல்ப‌டுகிற‌து.

சுற்றுலா ப‌ய‌ணிக‌ளுக்கு த‌ங்குமிட‌ம் போன்ற‌ விவ‌ர‌ங்க‌ளை அளிக்க‌கூடிய‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ஏராள‌ம் இருக்கின்ற‌ன‌.இந்த‌ த‌ள‌ங்க‌ள் மூல‌ம் முழு ப‌ய‌ண‌திட்ட‌த்தையும் வ‌குத்துக்கொள்ள‌ முடியும்.த‌ங்குமிட‌த்தையும் முப‌திவு செய்து கொள்ள‌லாம்.

ஆனால் இவையெல்லாம் வ‌ர்த்த‌க‌ ரீதியான‌ ஒட்ட‌ல்க‌ளை மைய‌மாக‌ கொண்ட‌து.பாலிடே இணைய‌த‌ள‌ம் இவ‌ற்றிலிருந்து அடிப்ப‌டையில் மாறுப‌ட்ட‌து .இந்த‌ த‌ள‌ம் த‌னிந‌ப‌ர் த‌ங்குமிட‌ங்க‌ளை மைய‌மாக‌ கொண்ட‌து.

த‌னிந‌ப‌ர் த‌ங்குமிட‌ம் என்றால் த‌ங்க‌ள் வீட்டிலேயே விருந்தின‌ர்க‌ளாக‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ளை த‌ங்க‌ வைக்க முன்வ‌ருப‌வ‌ர்க‌ள்.ஒட்ட‌ல்க‌ளில் த‌ங்காம‌ல் வீடுக‌ளில் த‌ங்க‌ விரும்பும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளை இத்த‌கைய‌ விருப்ப‌ம் கொண்ட‌வ‌ர்களோடு பாலிடே த‌ள‌ம் சேர்த்துவைக்கிற‌து.

சுற்றுல‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் புதிய‌ இட‌ங்க‌ளை பார்த்து ர‌சிப்ப‌தோடு புதிய‌ க‌லாச்சார‌த்தையும் தெரிந்துகொள்ள‌ விரும்புகின்ற‌ன‌ர்.ஒட்ட‌லில் த‌ங்குவ‌தைவிட‌ ம‌க்க‌ளோடு ம‌க்க‌ளாக‌ த‌ங்கி இருப்ப‌தே இத‌ற்கு சிற‌ந்த‌ வ‌ழி.உள்ளுர் ம‌க்க‌ளோடு க‌ல‌ந்து ப‌ழ‌குவ‌த‌ன் மூல‌ம் புதிய‌ அனுப‌வ‌த்தையும் பெற‌லாம். அவ‌ர்களின் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌த்தையும் தெரிந்து கொள்ள‌ முடியும்.

என‌வே தான் ப‌ல‌ரும் தாம் செல்லும் நாடுக‌ளில் அங்குள்ள‌வ‌ர்க‌ளின் வீடுக‌ளில் த‌ங்கும் வாய்ப்பை விடரும்புகின்ற‌ன‌ர்.ஆனால் இந்த‌ வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவ‌தில்லை.த‌ற்செய‌லாக‌வோ ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌மோ ஒரு சில‌ருக்கு சாத்திய‌மாக‌லாம்.

இந்த‌ வாய்ப்பை எல்லோருக்கும் ஏற்ப‌டுத்தி த‌ரும் நோக்க‌த்தோடே பாலிடே துவ‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
ஒரு சில‌ர் த‌ங்க‌ள் வீடுக‌ளில் சுற்றுல‌ ப‌ய‌ணிக‌ள் த‌ங்கிகொள்ள‌ அனும‌திக்க‌ த‌யாராக‌ இருப்பார்க‌ள் இல்லையா?அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வ‌ச‌ம் உள்ள‌ கூடுத‌ல் அறையை இந்த‌ தள‌த்தில் ப‌திவு செய்து கொள்ள‌ வேண்டும்.அறைக‌ளின் வ‌ச‌தி அத‌ற்கான‌ க‌ட்ட‌ண‌ம் போன்ற‌வ‌ற்றை குறிப்பிட்டு த‌ங்க‌ளைப்ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ளை தெரிவிக்க‌லாம்.

சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் இந்த‌ ப‌ட்டிய‌லை பார்த்து த‌ங்க‌ளுக்கு தோதுப்ப‌ட்ட‌தை தேர்வு செய்து கொள்ள‌லாம்.

இவ்வாறு 140 ந‌க‌ர‌ங்க‌ளில் அறைக‌ளை தேடும் வ‌ச‌தி உண்டு.

ந‌ம் நாட்டிலிருந்து ப‌ல‌ர் குறிப்பாக் டெல்லி வாசிக‌ள் ப‌ல‌ர் இதில் ப‌திவு செய்துள்ள‌ன‌ர்.

link;
http://www.boliday.com/index.php

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பாலிடேவுக்கு வாருங்கள்

 1. good information thank you

  Reply
 2. Mohit

  HI

  I am the owner of boliday … I appreciate you posting a review about my website, however, since it’s in Tamil, i am not able to read what you have written…

  Would you be kind enough to send me an English translation of the same

  Thanks
  Mohit

  Reply
 3. cybersimman

  i have just written a positive intro about the site.i have mentioned it as a bridge between travelers and people who wish to share the acomodation

  Reply
 4. நல்லாத்தான் இருக்கு
  நேரம் தான் இல்லை

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *