Tagged by: digital

ஒரு கிளிக்கில் ஐன்ஸ்டீனை ஆய்வு செய்யலாம்:

einstein-hero

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது […]

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்ப...

Read More »

நீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம்

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் மென்பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந்தால் , நாம் சொல்வதை அது புரிந்து கொண்டு எல்லாவற்றையும் வாக்கியங்களாக எழுதித்தரும். இப்போது இந்த வசதியை உங்கள் உலாவிக்கே ( பிரவுசர்) கொண்டு வந்திருக்கிறது டிக்டேஷன்.இயோ இணையதளம். இந்த தளத்தை உங்களது  நட்பான உதவியாளர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதில் நீங்கள் இமெயிலை டிக்டேட் செய்யலாம் . […]

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் ம...

Read More »

மாயமான மலேசிய விமானத்தை நீங்களும் தேடலாம்

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இந்த தேடலில் நீங்களும் பங்கேற்கலாம் என்பது தான். ரேடாரின் கண்களில் இருந்து விலகிச்சென்ற மலேசிய விமானம் எங்கு போனது , எந்த திசையில் போனது  என்று தெரியவில்லை. சீனாவை நோக்கி சென்ற விமானத்தை இப்போது அந்தமான் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடற்படையினரோ , விமானப்படையினரோ இந்த தேடலில் உதவலாம். தேவையான கருவிகளும் உபகரணங்களும் இருக்கின்றன. ஆனால் , […]

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இ...

Read More »

பேஸ்புக் நிறுவனருக்கு எதிராக போராடும் மனிதர்.

மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிற்காக ஒரு  பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜக்கர்பர்கிற்காக என்றே ஒரு தளம் என்றவுடன் அவரை கொண்டாடும் நோக்கத்திலானது என்று நினைத்து விட வேண்டாம்! ஜக்கர்பர்க் பைல்ஸ் (http://zuckerbergfiles.org/ ) எனும் அந்த தளம் பேஸ்புக் நிறுவனரை விசாரணை கூண்டில் ஏற்றுவதற்கானது. விசாரணை என்பது கொஞ்சம் கடினமான சொல் . உண்மையில் […]

மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால...

Read More »

காமிராக்களை ஒப்பிட ஒரு இணையதளம்.

camera-compared-to-human-hand

இணையத்தில் ஒப்பிடுவது என்பது பிரச்சனையே இல்லை.பொருட்களை வாங்கும் முன் அவற்றின் விலை உள்ளிட்ட அமசங்களை ஒப்பிட்டு பார்த்து கொள்ள கம்பேரிசன் ஷாப்பிங் தள‌ங்கள் இருக்கின்றன.அதே போல இணைய‌த்தில் புத்தகம் வாங்குவதாக இருந்தால் எந்த தளத்தில் குறைவாக வாங்கலாம் என முடிவெடுக்க வசதியாக விலைகளை ஒப்பிட்டு காட்டும் தளங்களும் இருக்கின்றன. இந்த வரிசையில் காமிரா சைஸ்.காம் காமிராக்களின் அளவை ஒப்பிட்டு காண்பித்து வியக்க வைக்கிறது. புதிய காமிரா வாங்கும் போது விலை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமல்ல.வடிவமைப்பு,படம் […]

இணையத்தில் ஒப்பிடுவது என்பது பிரச்சனையே இல்லை.பொருட்களை வாங்கும் முன் அவற்றின் விலை உள்ளிட்ட அமசங்களை ஒப்பிட்டு பார்த்து...

Read More »