Tagged by: elections

இந்தியாவின் ஆகச்சிறந்த தேர்தல் இணையதளம் எது?

ஒரு இணையதளம் முதல் பார்வையில் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தி, அதன் பிறகு, மேலதிக தகவல் தேடலில் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினால் எப்படி இருக்கும்? இந்தியாவோட்ஸ் (https://www.indiavotes.com/ ) இணையதளம் இந்த அனுபவத்தை தான் அளிக்கிறது. இப்படி ஏமாற்றம் தரும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன என்றாலும், அவற்றில் பெரும்பாலானவற்றை மறந்து வேறு வேலை பார்க்கச்சென்று விடலாம் என்றாலும், இந்தியாவோட்ஸ் தளத்தை அவ்வாறு கடந்து செல்ல முடியாமல் அதன் நிலை குறித்து நிறுத்தி, நிதானாமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவோட்ஸ் ஏன் […]

ஒரு இணையதளம் முதல் பார்வையில் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தி, அதன் பிறகு, மேலதிக தகவல் தேடலில் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளா...

Read More »

வாக்குப்பதிவு தகவல்களை அறிவதற்கான தேர்தல் கமிஷன் செயலி

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை அறிய வேண்டுமா? உங்கள் கையில் உள்ள போனிலேயே இந்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வோட்டர் டர்ன் அவுட் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் விவரத்தை வாக்காளர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம், வோட்டர் டர்ன் அவுட் எனும் செயலியை […]

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை அறிய வேண்டுமா? உங்கள் கையில் உள்ள போனிலேயே இந்த தகவல்களை தெ...

Read More »

இந்திய தேர்தலை வரவேற்கும் கூகுள் டுடூல்

இந்திய மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக துவங்கியுள்ள நிலையில், முன்னணி தேடியந்திரமான கூகுள், தேர்தலுக்கான வாக்குப்பதிவை குறிக்கும் பிரத்யேக டுடூலை தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கான பிரத்யேக டூடுலை கிளிக் செய்தால், வாக்களிப்பது தொடர்பான வழிகாட்டி பக்கங்கள் உள்ளிட்டவை தேடல் முடிவில் தோன்றுகின்றன. முன்னணி தேடியந்திரமன கூகுள், முக்கிய நிகழ்வுகள், சாதனையாளர்கள் பிறந்த தினம் போன்றவற்றின் போது, தனது லோகோவை குறிப்பிட்ட அந்த நிகழ்வு அல்லது பிறந்த தினம் காண்பவர் தன்மைக்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. […]

இந்திய மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக துவங்கியுள்ள நிலையில், முன்னணி தேடியந்திரமான கூகுள், தேர்தலுக்கான வாக்குப்பதிவை குற...

Read More »

எதையும் கற்றுக்கொள்ள ஒரு தளம்

இணையம் கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக இருப்பதையும் நீங்கள் அறியலாம். பல்வேறு தலைப்புகள் தொடர்பான யூடியூப் வீடியோக்கள் துவங்கி, இணைய கற்றலுக்கான பிரத்யேக தளங்களான கான் அகாடமி, கோர்சரா என பலவழிகளில் இணையம் மூலம் கற்கலாம். இவைத்தவிர பிரத்யேகமான கற்றல் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த பட்டியலில் ஹவ் காஸ்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த தளம் வழிகாட்டி வீடியோக்களுக்கான இருப்பிடமாக இருக்கிறது. அதாவது எப்படி என வழிகாட்டும் வீடியோக்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் புகைப்படக்கலை, நடன வகுப்புகள், […]

இணையம் கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக இருப்பதையும் நீங்கள் அறியலாம். பல்வேறு தலைப்புகள் தொடர்பான யூடியூப் வீடியோக்கள் த...

Read More »

நரேந்திர மோடி போன் வாங்கிடீங்களா?

இந்தியா முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாக சொல்கிறார்கள். இது உருவாக்கப்பட்ட அலை என்றும் சொல்கிறார்கள். இந்த அலை முதலில் இணையத்தில் தான் வீசத்துவங்கியது. இப்போதும் இதன் மையம் இணையத்தில் தான் இருக்கிறது. எல்லாம் மோடியின் இணைய படை செய்த வேலை. மோடியின் ஆதர்வாளர்கள் இணையத்தை எப்படி பயன்ப‌டுத்துவது என்பதில் நிபுணர்களாக இருக்கின்றனர்.  இணையத்தில் அவர்கள் காட்டிவரும் உற்சாகம் மோடி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி பேச வைத்தது. தனிப்பட்ட முறையில் நரேந்திர மோடியும் தொழில்நுட்ப பயன்பாட்டை […]

இந்தியா முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாக சொல்கிறார்கள். இது உருவாக்கப்பட்ட அலை என்றும் சொல்கிறார்கள். இந்த அலை முதலி...

Read More »