Tagged by: email.

உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கலாம்.

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டு...

Read More »

வீடியோ உரையாடலை எளிமையாக்கும் இணையதளம்

வீடியோ கான்பிரசிங் என்பது இனியும் வர்த்தக நிறுவங்களுக்கானது மட்டும் அல்ல . இப்போது வீடியோ கான்பிரன்ஸ் வசதியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனும் அளவுக்கு இந்த தொழில்நுட்பம் பரவலாகி இருக்கிறது. அது மட்டும் அல்ல, வீடியோ கான்பிரன்சிங் ஜனநாயகமயமாகியும் வருகிறது. இதன் சமீபத்திய அடையாளம் வீடியோவழி உரையாடலுக்கான எளிமையான சேவையான அப்பியர்.இன் (https://appear.in/ ) .இணையத்தில் வீடியோ வழி உரையாடல் என்றதும் கூகிள் ஹாங்கவுட்ஸ் தான் நினைவுக்கு வரலாம். ஸ்கைப் வசதியை கூட பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த […]

வீடியோ கான்பிரசிங் என்பது இனியும் வர்த்தக நிறுவங்களுக்கானது மட்டும் அல்ல . இப்போது வீடியோ கான்பிரன்ஸ் வசதியை யார் வேண்டு...

Read More »

ஜிமெயில் பிறந்த கதை

இணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி இருக்கிறது. யாஹு, அவுட்லுக் என பல இமெயில் சேவைகள் இருந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளை பொருத்தவரை இமெயில் என்றால் ஜிமெயில் தான். கூகிள் அறிமுகம் செய்த சேவைகளில் தேடலுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலாமனதாக உள்ள ஜிமெயில் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகளாகிறது. ஜிமெயில் சேவைக்கு பின்னே மிகவும் சுவாரஸ்யமான கதை இருக்கிறது தெரியுமா? ஜிமெயில் சேவை மூன்று […]

இணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி...

Read More »

பாஸ்வேர்டுக்கான இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறை.

பாஸ்வேர்டுகள் முழுவதும் பாதுகாப்பானவை அல்ல என்பதை பாஸ்வேர்டு திருட்டு மற்றும் பாஸ்வேர்டு கொள்ளை தொடர்பான செய்திகளில் இருந்து நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம். தாக்காளர்கள் எனும் கம்ப்யூட்டர் கில்லாடிகள் நினைத்தால் இணையவாசிகளின் பாஸ்வேர்டை களவாடிவிடலாம் என்பது பலமுறை நிருபிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நேரங்களில் இணைய நிறுவனங்களின் இணையதளத்திற்குள் நுழைந்து மொத்தமாக ஆயிரக்கணக்கில் பயனாளிகளின் பாஸ்வேர்டை கொள்ளையடித்து விடுகின்றனர்.  அது மட்டுமா பாஸ்வேர்டுகளை களவாடுவதற்கு என்றே மால்வேர் எனும் விஷமத்தனமான ஆணைதொடர்களையும் பயன்படுத்துகின்றனர். நம்மை அறியாமலேயே கம்ப்யூட்டருக்குள் புகுந்து கொள்ளும் […]

பாஸ்வேர்டுகள் முழுவதும் பாதுகாப்பானவை அல்ல என்பதை பாஸ்வேர்டு திருட்டு மற்றும் பாஸ்வேர்டு கொள்ளை தொடர்பான செய்திகளில் இரு...

Read More »

இவர் இன்ஸ்டாகிராம் பாட்டி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத்தோடு நீங்கள் நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள். புற்றுநோயின் பாதிப்பை மீறி நாட்கள் உற்சாகமானதாகவும் இருக்கும். தினமும் புதிய நண்பர்களை பெற்றுத்தருவதாகவும் இருக்கும். சந்தேகம் இருந்தால் அமெரிக்க பாட்டி கிராண்ட்மாபெட்டியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து பாருங்கள். அவரது உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். அவரது 4 லட்சத்துக்கும் அதிமான இணைய நண்பர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை. ட்விட்டர் குறும்பதிவுகளுக்கான […]

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத...

Read More »