Tagged by: email.

நினைவூட்ட ஒரு இணையதளம் இருந்தால்…

இனி ஒரு முறை பிறந்த நாளை மறந்திட அனுமதிக்க மாட்டோம் என்று அன்போடு சூளுரைக்கிறது அந்த தளம்.அதாவது நெருக்கமானவர்களின் பிறந்த நாளை மறக்காமல் இருக்க நினைவூட்டும் சேவையை வழங்குகிறது. இணையத்தில் நினைவூட்டும் சேவைகளை வழங்கும் இணையதளங்கள் இல்லாமல் இல்லை.அந்த தளங்களின் வரிசையில் இந்த 2ரிமைண்டர்ஸ் தளத்தையும் சேர்த்து கொள்ளலாம். ஆனால் 2ரிமைண்டர்ஸ் தளத்தை பிறந்த நாள் நினைவூட்டல் தளத்திற்கும் மேலானது என்றே சொல்ல வேண்டும்.உண்மையில் உங்கள் வாழ்க்கையை அழகாக நிரவகித்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. இதனை […]

இனி ஒரு முறை பிறந்த நாளை மறந்திட அனுமதிக்க மாட்டோம் என்று அன்போடு சூளுரைக்கிறது அந்த தளம்.அதாவது நெருக்கமானவர்களின் பிறந...

Read More »

செல்லில் எழுதிய நாவல்

நீங்களும்தான் தினந்தோறும் ரெயிலில் போய் வருகிறீர்கள். கையில் செல்போன் வைத்திருக் கிறீர்கள். ஆனால் இத்தாலியை சேர்ந்த ராபர்ட் பெர்னகோவை போல உங்களால் செய்ய முடியவில்லையே! அப்படி என்ன அவர் செய்து விட்டார் என்று நீங்கள் கேட்கலாம். மனிதர் ரெயில் பயணத்திலேயே ஒரு நாவலை எழுதி முடித்து பதிப்பித்து விட்டார். பேனாவை கூட தொடாமல் அந்த நாவலை செல்போன் மூலமே எழுதி முடித்திருக்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். . அதாவது செல்போனில் சர்வ சகஜமாக இருக்கும் எஸ்எம்எஸ் வசதியை […]

நீங்களும்தான் தினந்தோறும் ரெயிலில் போய் வருகிறீர்கள். கையில் செல்போன் வைத்திருக் கிறீர்கள். ஆனால் இத்தாலியை சேர்ந்த ராபர...

Read More »

இமெயில் இன்னல்

இமெயில் கலாச்சாரம்  பிடிபடவில்லை என்ற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? அப்படி என்றால் அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்! இமெயில் தொடர்பான நுணுக்கங்கள் அனைத்தும் அத்துபடி என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் தகுதி உங்களுக்கு இல்லாமல் போகலாம்.  எதற்கெடுத்தாலும் இமெயில் அமைப்பு என்று சொல்லும் பழக்கமும், தேவையும் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்   அப்படி இருந்தால் ஒருவிதத்தில் அது நல்லதுதான். இமெயில் விஷயங் களில் பரிட்சயம் பெற்றிருப்பது, நவீன வாழ்க்கைக்கு ஏற்றவராக  உங்களை கருதப்பட வைக்கும் என்றாலும், இமெயிலுக்கென்று சில குறைகள் […]

இமெயில் கலாச்சாரம்  பிடிபடவில்லை என்ற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? அப்படி என்றால் அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்! இமெயில்...

Read More »