Tagged by: facebook

பொன்மொழிகளுக்கான தேடியந்திரம்.

பொன்மொழி பிரியர்கள் ‘கோட் ஆல்பம்’ இணையதளத்தை பெரிதும் விரும்பக்கூடும்.காரணம் பொன்மொழிகள் மற்றும் மேற்கோள்களுக்கான தேடலை அந்த அளவுக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் நேர்த்தியாகவும் இது நிறைவேற்றி தருகிறது. தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் எல்லா பொன்மொழி தளங்கள் போன்றது என்றாலும் கூடுதல் அம்சங்களோடு செறிவானதாக உருவாக்கப்படுள்ளது கோட் ஆல்பம். வெறும் பொன்மொழிகளின் பட்டியலாக இல்லாமல் தேவைக்கேற்ற வகையில் பொன்மொழிகளை தேடிக்கொள்ளும் வகையில் இது அமைந்துள்ளது.பொன்மொழிகளை இதில் பலவிதங்களில் தேடலாம்.குறிப்பிட்ட தலைப்புகளின் கீழான பொன்மொழிகள் தேவை என்றால் பொன்மொழி வகைகளை கிளிக் […]

பொன்மொழி பிரியர்கள் ‘கோட் ஆல்பம்’ இணையதளத்தை பெரிதும் விரும்பக்கூடும்.காரணம் பொன்மொழிகள் மற்றும் மேற்கோள்களு...

Read More »

ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சுவையான தேடல் உத்தியை கொண்டிருந்தாலே போதுமானது என்று சொல்லலாம்.நிச்சயம் ‘வோர்டு ஆன் த வெயர்’தேடியந்திரம் இத்தகைய சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. ஒரே கிளிக்கில் இணையத்தின் பல இடங்களில் இருந்து தகவல்களை தேடி ஒரே இடத்தில் தருவதாக கூறும் இந்த தேடியந்திரம் அதனை அழகாக செய்கிறது. அதாவது இதில் எந்த பதத்தை தேடினாலும் […]

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப...

Read More »

திரைப்பட ரசிகர்களுக்கான குறிப்பேடு இந்த இணையதளம்.

என்ன படம் பார்க்கலாம்? இந்த கேள்வி பல நேரங்களில் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடலாம்.திரைப்படங்களுக்கான விளம்பரத்தை நம்பியோ அல்லது விமர்சனத்தை வைத்தோ ஒரு படத்தை பார்க்கலாம் என தீர்மானிப்பதும், பார்க்க வேண்டாம் என விட்டுவிடுவதும் ரிஸ்கானது தான்!படங்கள் பற்றிய பரவலான பேச்சை வைத்தும் ஒரு படத்தை நல்ல படம் என்று சொல்லிவிட முடியாது. அப்படி என்றால் என்ன படத்தை பார்க்கலாம் என தீர்மானிப்பது எப்படி? இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள உதவுவதற்கான சுவாரஸ்யமான இணையதளமாக பர்த்திகி […]

என்ன படம் பார்க்கலாம்? இந்த கேள்வி பல நேரங்களில் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடலாம்.திரைப்படங்களுக்கான விளம்பரத்தை ந...

Read More »

இது இசை விளையாட்டு இணையதளம்.

மேற்கத்திய இசையில் உங்களுக்கு அறிமுகமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதீர்கள்.காரணம் இந்த பதிவுக்கான இணையதளம் உங்களுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றால் ராக் இசை பாடல்கலையும் பாப் இசை பாடல்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அட நம்மூர் பாடல்களுக்கும் இதே போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தளம் என்பதால் இந்த பதிவை மேலே படியுங்கள்.ஆனால் ஒன்று இந்த தளம் நிச்சயம் சுவாரஸ்யமானது. கெஸ் யுவர் சாங் என்னும் […]

மேற்கத்திய இசையில் உங்களுக்கு அறிமுகமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதீர்கள்.காரணம் இந்த பதிவுக்கான இணையதளம...

Read More »

ஃபேஸ்புக் மூலம் ஷேர் ஆட்டோ பயணம்!

‘கார் பூலிங்’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பயணங்களை கூட்டாக மேற்கொண்டு வாகன செலவை பகிர்ந்து கொள்ளும் முறையே இவ்வாறு குறிப்பிடப்படுகிற‌து. மேலைநாட்டில் பிரபலமாகி நம் நாட்டிலும் அறிமுகமாகியிருக்கும் கருத்தாக்கம் இது. கார் போன்ற வாகங்களை சொந்தமாகவோ வாடகைக்கோ பயன்ப‌டுத்துபவர்கள் அதில் தனியே பயணிக்காமல் தன்னோடு விருப்பமுள்ளவர்களை பயணிக்க செய்து பயணச் செல‌வை அவரோடு பகிர்ந்து கொள்வதே கார் பூலிங்கின் அடிப்படை. இதில் இரண்டு விதமான பலன்கள் உள்ளன். ஒன்று, சுற்றுசுழல் நோக்கில் பார்த்தால் ஒரு காரில் ஒருவர் […]

‘கார் பூலிங்’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பயணங்களை கூட்டாக மேற்கொண்டு வாகன செலவை பகிர்ந்து கொள்ளும...

Read More »