Tagged by: facebook

உலகின் முதல் சமூக ஊடக சேவை எது?

இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் மிகவும் பொதுவாக சொல்வது தகவல் பிழையாக அமையலாம். எனவே இந்த பதிவின் நோக்கத்திற்கு ஏற்ப, புத்தாயிரமாண்டுக்கு முன் இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என கேட்டுக்கொள்ளலாம். இப்படி சொல்வதற்கான காரணம், இந்தியாவில் 1995 ல் இணையம் பொதுமக்களுக்கு அறிமுகமானாலும், பரவலான பயன்பாட்டிற்கு வர மேலும் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்கான காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் இணையம் அறிமுகமான அடுத்த […]

இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் மிகவும் பொதுவாக சொல்வது தகவல் பிழை...

Read More »

பிரண்ட்ஸ்டர் நிறுவனரும் கமல்ஹாசனும்!

தேவர் மகன் படம் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. எப்போதுமே விவாதிக்க கூடிய ஏதேனும் விஷயம் அந்த படத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. விமர்சனங்களை மீறி அல்ல, விமர்சனங்களுடன் தான் தேவர்மகன் நல்ல படம். நிற்க இப்போது தேவர்மகன் பற்றி குறிப்பிடுவதற்கான காரணம், ஜோனதன் ஆப்ராம்சின் இரண்டாவது முயற்சி பற்றி தற்செயலாக படிக்கும் போது தேவர்மகன் கிளைமாக்ஸ் காட்சி வசனம் தன்னிச்சையாக நினைவுக்கு வந்தது தான். ’ போய் புள்ளக்குட்டிகளை படிக்க வைங்கடா “என படத்தின் இறுதிக்காட்சியில் கமல் கூறுவது […]

தேவர் மகன் படம் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. எப்போதுமே விவாதிக்க கூடிய ஏதேனும் விஷயம் அந்த படத்தில் இருந்து கொண...

Read More »

நீலப்பறவைக்கு போட்டியாக சிறகுகள் விரிக்கும் மஞ்சள் பறவை ’கூ’

டிவிட்டருக்கு மாற்றாக விளங்க கூடிய சேவைகளின் வரிசையில் நிச்சயம் ’கூ’ (Koo) சேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கூ, இந்தியாவில் உருவான சேவை என்பது மட்டும் அல்ல, இந்திய தன்மையோடு உருவானது என்பது தான் முக்கியமானது. டிவிட்டர் நீலபறவை என்றால், இந்திய கூ மஞ்சள் பறவையாக பறக்கிறது. தற்போது நீலப்பறவை சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ள சூழலில், மஞ்சள் பறவை சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது. அதோடு, டிவிட்டரின் தலைமையகமான அமெரிகாவில் அறிமுகமாகவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பிரேசில், நைஜிரியா […]

டிவிட்டருக்கு மாற்றாக விளங்க கூடிய சேவைகளின் வரிசையில் நிச்சயம் ’கூ’ (Koo) சேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கூ, இந்த...

Read More »

டிவிட்டருக்கு மாற்றாக எழுச்சி பெறும் மாஸ்டோடான்!

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சமூக வலைப்பின்னல் சேவை வரிசையில், மாஸ்டோடானை (Mastodon) அறிமுகம் செய்து கொள்ள இதை விட பொருத்தமான நேரம் இருக்காது. டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்கால் வாங்கப்பட்டதை அடுத்து எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்களுக்கு மத்தியில் டிவிட்டருக்கு மாற்று சேவை பற்றிய கருத்துகளும் முன்வைக்கப்படுகிறது. இந்த பின்னணியில் மாஸ்டோடான் இயல்பாகவே கவனத்தை ஈர்க்கிறது. ஏனெனில், குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு மாற்றாக உருவானது தான் மாஸ்டோடான். 2016 ம் ஆண்டு அறிமுகமான இந்த சேவை ஏற்கனவே […]

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சமூக வலைப்பின்னல் சேவை வரிசையில், மாஸ்டோடானை (Mastodon) அறிமுகம் செய்து கொள்ள இதை விட பொரு...

Read More »

பேஸ்புக் மோகத்தை குறைக்க வழி செய்த டெவலப்பர் தடை செய்யப்பட்டது ஏன்?

பயனாளிகளின் பேஸ்புக் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு செயலியை யாராவது உருவாக்கினால் பேஸ்புக் என்ன செய்யும் தெரியுமா? அந்த செயலியை தடை செய்வதோடு, அதை உருவாக்கிய நபரையும் பேஸ்புக் தனது மேடையில் இருந்து நிரந்தரமாக தடை செய்துவிடும் என்பது லூயிஸ் பார்க்லேவின் அனுபவத்தில் இருந்து தெரிகிறது. பார்க்லேவின் அனுபவத்தை தெரிந்து கொண்டால் உங்களும் கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். ஏனெனில், பயனாளிகளுக்கு பேஸ்புக் அனுபவம் போதையாக மாறிவிடாமல் இருக்கும் நோக்கத்துடன் அவர் உருவாக்கிய சேவையை பேஸ்புக் நீக்கியதோடு, பேஸ்புக்கில் […]

பயனாளிகளின் பேஸ்புக் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு செயலியை யாராவது உருவாக்கினால் பேஸ்புக் என்ன செய்யும் தெரியுமா?...

Read More »