Tagged by: facebook

கூகுல் பிலஸ் தேடியந்திரம்.

தகவல்கள் தேவை என்றால் கூகுலில் தேடிக்கொள்ளலாம்.ஆனால் அந்த தகவலின் செல்வாக்கை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது?அதாவது குறிப்பிட்ட செய்தி இணையத்தில் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை அறிய வேண்டும் என்றால் என்ன செய்வது? இதற்காக என்றே புதிய தேடியந்திர சேவை ஒன்று உதயமாகியுள்ளது. கவனிக்க, புதிய தேடியந்திரம் அல்ல;புதிய தேடியந்திர சேவை!அதாவது தேடியந்திரமான கூகுலின் தேடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சேவை. கூகுல் சார்ந்த சின்ன சின்ன தேடல் மேம்பாடுகளை வழங்கும் […]

தகவல்கள் தேவை என்றால் கூகுலில் தேடிக்கொள்ளலாம்.ஆனால் அந்த தகவலின் செல்வாக்கை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது...

Read More »

உங்களுக்கேற்ற நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும் இணையதளம்.

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான் அழகாக செய்கிற‌து. அதாவது எந்த நிகழ்ச்சிகள் உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் இருக்குமோ அந்த நிகழ்ச்சிகளை அந்த தளம் பரிந்துரைக்கிறது.அந்த வகையில் நிகழ்ச்சிகளுக்கான பன்டோரா என்று இந்த தளம் வர்ணிக்கப்படுகிறது. பன்டோரா பரிந்துரை சேவைகளின் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை சொன்னால் அதனடிப்படையில் நீங்கள் விரும்பி கேட்ககூடிய பாட‌ல்களை பரிந்துரைப்பதே […]

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான்...

Read More »

உணவு மூலம் உறவை வளர்க்கும் இணையதளம்.

மதிய உணவையும் சமுக வலைப்பின்னல் சேவையையும் இணைத்து உணவை ருசித்த படி நண்பர்களோடும் உரையாடி மகிழும் வசதியை தரும் சேவைகள் வரிசையில் உதயமாகியுள்ளது ‘கிரப் வித் அஸ்’இணைய சேவை .எங்களோடு சாப்பிட வாருங்கள் என்று அழைக்கும் இந்த தளம் இந்த வகையான சேவையை இன்னும் ஒரு படி மேலே எடுத்து சென்றுள்ளது என்றும் பாராட்டலாம். மற்ற உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் சேவை போல்வே கிரப் வித் அஸ் தளமும் நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிட […]

மதிய உணவையும் சமுக வலைப்பின்னல் சேவையையும் இணைத்து உணவை ருசித்த படி நண்பர்களோடும் உரையாடி மகிழும் வசதியை தரும் சேவைகள் வ...

Read More »

வானிலை அறிய டிவிட்டர் வரைபடம்.

ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவது உடனடி உலக வானிலையை இந்த தளம் வழங்குகிறது. இப்போது உலகின் எந்த மூளையில் வெய்யில் காய்கிறது அல்லது மழை பெய்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான பதிலை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணைய சேவை தான் இந்த மெட்விட். இந்த தளத்தை பொருத்தவரை பயனாளியும் நீங்கள் தான் பங்கேற்பாளரும் நீங்கள் தான்.அதாவது உலகம் முழுவதும் […]

ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவத...

Read More »

கடந்த கால காதல்களை ஆய்வு செய்ய ஒரு இணைய‌தளம்

வாட் வென்ட் ராங் இணையதளம் போலவே இன்னொரு சுவாரஸ்யமான இணையதளம் உதயமாகியுள்ளது.இதுவும் காதல் சார்ந்த கருத்து சொல்லும் தளம் தான்.ஆனால் இந்த தளம் வில்லங்க‌மானதாகவும் தோன்றுகிறது. காரணம் ‘டர்டி பபுல்’ என்னும் அந்த தளம் கடந்த கால காதல‌ர்கள் பற்றிய கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.அதாவது எல்லோருமே தங்கள‌து டேட்டிங் அனுபவங்களை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். வாட் வென்ட் ராங் தளம் காதல் தோல்விக்கான காரணங்களை முன்னாள் காதலன் அல்லது காதலியிடம் கேட்டு […]

வாட் வென்ட் ராங் இணையதளம் போலவே இன்னொரு சுவாரஸ்யமான இணையதளம் உதயமாகியுள்ளது.இதுவும் காதல் சார்ந்த கருத்து சொல்லும் தளம்...

Read More »