Tagged by: facebook

புதுமையான இணையதளம் மன்ச்மீல்ஸ்

உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் வரிசையில் மேலும் ஒன்றாக மன்ச் மீல்ஸ் சேர்ந்திருக்கிறது. உணவு மூலம் நட்பு வளர்ப்பது,நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட ஏற்பாடு செய்து கொள்வது ஆகிய இரண்டையும் சாத்தியமாக்கும் இந்த வகை தளங்களில் புதியதாக மேலும் ஒன்று தேவையா என்று தோன்றலாம்.வெட்னஸ்டே,கிரப்வித் அஸ் போன்ற தளங்கள் எல்லாம் மதிய உணவை சேர்ந்டு சாப்பிடுவதற்கான ஏற்பாட்டை இணையம் மூலம் செய்து கொள்வதன் வாயிலாக புதிய தொடர்புகளை ஏற்படுத்திகொள்ள உதவுகின்றன.அப்படியிருக்க இதே போன்ற இன்னொரு இணையதளம் […]

உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் வரிசையில் மேலும் ஒன்றாக மன்ச் மீல்ஸ் சேர்ந்திருக்கிறது. உணவு மூலம் நட்பு வளர்ப்பத...

Read More »

இண்டெர்நெட் கால காதல்.

காலம் மாறுகிறது.காதலும் மாறிக்கொண்டிருக்கிறது.காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமும் மாறிக்கொண்டிருக்கிறது .காதலர்கள் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தை உணர்த்தும் விதமும் மாறியிருக்கிறது.எல்லாம் ஒரே பாஸ்வேர்டாக மாறியிருக்கிறது. ஆம் மனம் ஒத்த காதல் ஜோடிகளை வர்ணிக்க வேண்டும் என்றால் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் நெருக்கமானவர்கள் என்று சொல்லும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது. வாருங்கள் இண்டெர்நெட் கால காதலுக்கு! இந்த டிஜிட்டல் யுகத்தில் காதலை பரிமாறிக்கொள்ள இமெயில் ,பேஸ்புக் ,சாட்டிங் என புதிய வழிகள் உருவாகியிருப்பது போல காதல் நெருக்கத்தை வெளிப்படுத்தி […]

காலம் மாறுகிறது.காதலும் மாறிக்கொண்டிருக்கிறது.காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமும் மாறிக்கொண்டிருக்கிறது .காதலர்கள் தங...

Read More »

உணவுக்கும் உறவுக்கும் ஒரு பேஸ்புக்.

உணவும்,உறவும் சார்ந்த தளங்களில் அதாவது மதிய உணவு சந்திப்புகள் மூலம் புதிய நட்பையும் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவும் தளங்களில் லஞ்ச் மிக்ஸ் புதிய வரவு.ஆனால் இந்த பிரிவில் இன்னொரு இணையதளம் வெறென்ன என்ற அலுப்பை மீறி தன்னை வித்தியாசப்படுத்தி கொள்ளும் வலுவான தளமாகவே இருக்கிறது. மதிய உணவுக்கான துறை சார்ந்த புதிய நண்பர்களை பரிந்துரைத்து அவர்களோடு சாப்பாட்டு மேஜையை பகிர்ந்து கொண்டு புதிய பந்தத்தையும் ஏற்படுத்தி தரும் தளங்களில் இருந்து இந்த தளம் மாறுபட்டே இருக்கிறது. இதனை […]

உணவும்,உறவும் சார்ந்த தளங்களில் அதாவது மதிய உணவு சந்திப்புகள் மூலம் புதிய நட்பையும் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவும் தளங...

Read More »

பேஸ்புக் மூலம் விற்பனை.

பேஸ்புக் ,டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களின் தயவால் ஒவ்வொருக்கும் ஒரு வலைப்பின்னல் உருவாகி இருக்கிறது.நட்பு சார்ந்த இந்த தொடர்புகளை நட்பு ரீதியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்[பது தெரிந்த விஷயம் தான். பேஸ்புக் வலைப்பின்னலை வணிக நோக்கிலும் பயன்படுத்தி கொள்ள முயலும் புதுமையான சுவாரஸ்யமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பவர் வாய்ஸ் இணையதளம் இத்தகைய வணிக வாய்ப்பை வழங்குகிறது.பவர் வாய்ஸ் தளத்தில் விற்பனைக்கான சேவைகளும் பொருட்களும் நிறைய பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றில் எதனை உங்களால் நண்பர்களிடம் விற்க முடியும் என்று […]

பேஸ்புக் ,டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களின் தயவால் ஒவ்வொருக்கும் ஒரு வலைப்பின்னல் உருவாகி இருக்கிறது.நட்பு சார...

Read More »

கோப்புகள் மூலம் நட்பு வளர்க்க உதவும் இணையதள‌ம்.

இண்டெர்நெட் மூலம் கோப்புகளை பகிர்ந்துகொள்ள உதவும் மெகாஅப்லோடு இணையதளம் வம்பில் மாட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த தளத்திற்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டு அதன் உரிமையாளரான டாட்காம் நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இணைய சுதந்திரத்தை பறிக்கும் சோபா கருப்பு சட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டதற்கு அடுத்த நாள் இந்த சம்பவம் நடதிருப்பது தற்செய்லா என்று தெரியவில்லை. மெகாஅப்லோடு விவகாரம் பற்றி தனி பதிவு எழுத திட்டமிட்டுள்ளேன்.இப்போது மெகாஅப்லோடு போலவே கோப்புகளை பகிர உதவும் புதியதொரு இணையதளமான […]

இண்டெர்நெட் மூலம் கோப்புகளை பகிர்ந்துகொள்ள உதவும் மெகாஅப்லோடு இணையதளம் வம்பில் மாட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தி...

Read More »