Tagged by: friends

வரையலாம்,பகிரலாம்;அழைக்கும் இணையதளம்.

இணைய வெள்ளை பலகை! இப்படி தான் அந்த ஏட்பில்யூட்பில்யூஆப் இணையதளம் த‌ன்னை வர்ணித்து கொள்கிறது. இணைய வெள்ளை பலகை என்றால் வரைந்து தள்ளுவ‌தற்கான இடம் என்று வைத்து கொள்ளுங்கள்.வரைவதற்கான இடம்,தூரிகை,வண்ணங்கள், இன்னும் பிறவற்றை இந்த தளம் வழங்குகிற‌து. ஒரு பலகையோடு இணைந்த மூன்றே கட்டங்களில் இந்த வசதியை மிக ழகாக இந்த தளம் அளிக்கிறது.இடது பக்கத்தில் உள்ள இந்த கட்டங்களில் நடுவில் உள்ள கட்டத்தை கிளிக் செய்தால் வரைவதற்கான இணைய‌ தூரிகை அல்லது பேனா வந்து நிற்கிறது.நமக்கு […]

இணைய வெள்ளை பலகை! இப்படி தான் அந்த ஏட்பில்யூட்பில்யூஆப் இணையதளம் த‌ன்னை வர்ணித்து கொள்கிறது. இணைய வெள்ளை பலகை என்றால் வர...

Read More »

உணவோடு உறவு வளர்க்கும் இணையதளம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தில் புதிய வர்த்தக தொடர்பு அல்லது தொழில் முறை உறவை ஏற்படுத்தி கொண்டது போலவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை உண்டாக்கி தரும் இணையதளங்களின் வரிசையில் லஞ்ச் மீட் சேவையையும் சேர்த்து கொள்ளலாம். மதிய உணவை மையமாக வைத்து கொண்டு நட்பு பாலம் அமைத்து கொள்ள வழி செய்யும் இந்த தளம் இனி ஒரு […]

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தி...

Read More »

நன்றி நவிலல் இனையதளம்.

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது. நன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று கேட்கலாம்? ஆனால் எல்லாவற்றையும் இணையமயமாக்கி வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும் பல்வேறு இணைய சேவைகளின் வரிசையில் நன்றி சொல்வதையும் சுலபமாக்கி தரும் இந்த தளம் இணைய யுகத்தில் மிகவும் இயல்பானதே என்றே சொல்ல வேண்டும். தீபாவளி […]

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம...

Read More »

உங்கள் வாழ்க்கையிலும்(பேஸ்புக்) ஜனநாயக‌ம்

அரசியல் கட்சிகள் மட்டும் தான் பொதுகுழு செய‌ற்குழு கூட்டி முடிவெடுக்க வேண்டுமா என்ன? நீங்களும் கூட நண்பர்களோடு, தெரிந்தவர்களோடு ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம். இப்படி நண்பர்களோடு ஆலோசனை நடத்துவதற்காக அவர்களை எல்லாம் அழைத்து பேச வேண்டும் என்றில்லை.போனிலும் தொடர்பு கொள்ள வேண்டாம்.எந்த விஷயம் குறித்து நண்பர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்தீர்கள் என்றால் போதும் மற்றவற்றை ‘டிரைசைடர்’ இணையதளம் பார்த்து கொள்கிறது. வர்த்தக உலகில் பிரைன்ஸ்டிராமிங் என்று சொல்வதுண்டு அல்லவா?முக்கியமான விஷயம் குறித்து நிறுவனத்தின் […]

அரசியல் கட்சிகள் மட்டும் தான் பொதுகுழு செய‌ற்குழு கூட்டி முடிவெடுக்க வேண்டுமா என்ன? நீங்களும் கூட நண்பர்களோடு, தெரிந்தவர...

Read More »

சாப்பிடலாம்;சந்திக்கலாம்;அழைக்கும் இணையதளம்.

சாப்பட்டையும் சமூக வலைப்பின்னலையும் இணைக்கும் வகையில் மேலும் ஒரு சேவை உதயமாகியுள்ளது. அதாவது சேர்ந்து சாப்பிட நண்பர்களுக்கு அழைப்பு விடுப்ப‌தற்கான இணையதளம். சாப்பிடுவதற்கு  நண்பர்களை அழைக்க வேண்டும் என்றால் செல்போன்  இருக்கிறதே என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்டால் நீங்கள் இன்னும் பேஸ்புக் யுகத்திற்கு வந்து சேரவில்லை என்று பொருள். போனில் கை வைக்காமால் ,இமெயில் உதவியை நாடாமல் பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் சேவை ஏற்படுத்தி தரும் வசதியை பயன்படுத்தி மதிய உணவுக்காக‌ நண்பர்களை அணி சேர்ப்பது தான் […]

சாப்பட்டையும் சமூக வலைப்பின்னலையும் இணைக்கும் வகையில் மேலும் ஒரு சேவை உதயமாகியுள்ளது. அதாவது சேர்ந்து சாப்பிட நண்பர்களுக...

Read More »