Tagged by: google

டூ இன் ஒன் தேடியந்திரம்.

ஸ்லிக் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தேடியந்திரம்.வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல:அதுவே பிரவுசராகவும் இருக்க கூடியது.ஆகையால் ஸ்லிக்கில் நீங்கள் தேடலாம்,தேடிக்கொண்டே உலாவலாம்.உலாவிக்கொண்டே தேடலாம்.எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் செய்யலாம்.எதற்காகவும் இணைய பக்கத்தை விட்டு வெளியே போக வேண்டியதில்லை. 21 ம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக்கொள்ளும் ஸ்லிக் உலகின் முதல் தேடல் பிரவுசர் என்று அழைத்து கொள்கிறது. இந்த அறிமுகமும் வர்ணனையும் தலையை சுற்ற வைத்தால் ஸ்லிக் தேடுவதோடு தேடல் முடிவுகளில் உலாவும் வசதியையும் தருகிறது என்று புரிந்து கொள்ளலாம். […]

ஸ்லிக் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தேடியந்திரம்.வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல:அதுவே பிரவுசராகவும் இருக்க கூடியது.ஆகை...

Read More »

முடக்கப்பட்ட இணைய‌தளங்களை பார்க்க!

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையதளங்களை விடுவிக்கும் இணைய சேவை இது.அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க உதவும் சேவை.ஆனால் தடை செய்யப்பட்ட எல்லா தளங்களையும் பார்க்க முடியாது.அதற்கே வேறு சேவையை தான் நாட வேண்டும். அன் டைனி தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது. டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அதன் வரம்பு கருதி இணையதள முகவரிகளை […]

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையதளங்களை விடுவிக்கும் இணைய சேவை இது.அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க உதவும்...

Read More »

மாற்று இணையதளங்களை தேட!

ஒரே மாதிரியான இணையதளங்களை தேட உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன.இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள தளம் வெப்சைட்ஸ்லைக்.ஆர்ஜி. குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை இதன் தேடல் கட்டத்தில் சமர்பித்தால் அந்த தளம் போலவே உள்ள இணையதளங்களை இது தேடித்தருகிறது.எந்த ஒரு தளத்திற்கும் தொடர்புடைய அல்லது அதற்கான மாற்று தளங்கள் தேவைப்பட்டால் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தளங்களுக்களூக்கான மாற்று இணையதளங்களை தன்னகத்தே கொண்டிருப்பதாக பெருமைப்பட்டு கொள்ளும் இந்த தளம் மற்ற எந்த ஒரே மாதிரி […]

ஒரே மாதிரியான இணையதளங்களை தேட உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன.இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள தளம் வெப்சைட...

Read More »

கூகுல் பிலஸ் தேடியந்திரம்.

தகவல்கள் தேவை என்றால் கூகுலில் தேடிக்கொள்ளலாம்.ஆனால் அந்த தகவலின் செல்வாக்கை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது?அதாவது குறிப்பிட்ட செய்தி இணையத்தில் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை அறிய வேண்டும் என்றால் என்ன செய்வது? இதற்காக என்றே புதிய தேடியந்திர சேவை ஒன்று உதயமாகியுள்ளது. கவனிக்க, புதிய தேடியந்திரம் அல்ல;புதிய தேடியந்திர சேவை!அதாவது தேடியந்திரமான கூகுலின் தேடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சேவை. கூகுல் சார்ந்த சின்ன சின்ன தேடல் மேம்பாடுகளை வழங்கும் […]

தகவல்கள் தேவை என்றால் கூகுலில் தேடிக்கொள்ளலாம்.ஆனால் அந்த தகவலின் செல்வாக்கை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது...

Read More »

இது துக்கடா தேடியந்திரம்.

லிஸ்ட்சர்ச் புதியதொரு தேடியந்திரமே தவிர பெரிய தேடியந்திரம் என்று சொல்ல முடியாது.இதனிடம் புதிய தொழில்நுட்பமும் கிடையாது. கூகுலை அண்டி பிழைக்கும் மற்றொரு தேடியந்திரம் தான் லிஸ்ட்சர்ச் என்றாலும் கூகுலில் முடியாததை கூகுலை கொண்டே தேடிக்கொள்ள உதவுகிறது. அதாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பதங்களை கொண்டு தேட உதவுகிறது. இதற்காக என்றே லிஸ்ட்சர்ச் தேடல் கட்டம் சற்று பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதில் எந்த எந்த தலைப்புகளில் தேட விருப்பமோ அவற்றுக்கான குறிச்சொற்களை டைப் செய்து விட்டு தேடு என […]

லிஸ்ட்சர்ச் புதியதொரு தேடியந்திரமே தவிர பெரிய தேடியந்திரம் என்று சொல்ல முடியாது.இதனிடம் புதிய தொழில்நுட்பமும் கிடையாது....

Read More »