Tagged by: google

அருமையான பாடல் தேடியந்திரம்.

மியூசிக் ஸ்மேஷர் இசைப்பிரியர்களுக்கான தேடியந்திரம்.ஆனால் இன்னொரு தேடியதிரமோ வெறும் தேடியந்திரமோ இல்லை.அருமையான தேடியந்திரம். கூகுலில் தகவல்களை தேடுவது போல மியூசிக் ஸ்மேஷரில் பாடல்களை தேடலாம்.எந்த பாடகர் அல்லது இசை கலைஞரின் பாடல் தேவையோ அவரது பெயரை குறிப்பிட்டு இதில் தேடலாம். பாடல்களை தேடித்தரும் இசை தேடியந்திரங்கள் பல இருந்தாலும் மியூசிக் ஸ்மேஷரில் சிறப்பு என்னவென்றால் இது இணையத்தின் முன்னணி இசை சேவைகளில் இருந்து பாடல்களை தேடி அவற்றை வரிசையாக தொகுத்து தருகிறது. இசை பிரியர்கள் ஸ்பாட்டிபை,அர்டியோ,குருவ்ஷேக்,சவுண்டு கிளவுட்,பேன்ட் […]

மியூசிக் ஸ்மேஷர் இசைப்பிரியர்களுக்கான தேடியந்திரம்.ஆனால் இன்னொரு தேடியதிரமோ வெறும் தேடியந்திரமோ இல்லை.அருமையான தேடியந்தி...

Read More »

யூடியூப் வீடியோக்களை தேட ஒரு தேடியந்திரம்.

யூடியூப் வீடியோக்களை தேடுவதற்கு என்றே பத்து பதினைந்து தேடியந்திரங்களாவது இருக்கின்றன.இந்த பட்டியலில் விஸ்பேன்டையும் சேர்த்து கொள்ளலாம். விஸ்பேன்ட் யூடியூப் தேடியந்திரங்களிலேயே வித்தியாசமானதா என்று தெரியவில்லை ஆனால் எளிமையானது என்று தயங்காமல் சொல்லலாம். வடிவமைப்பில் கூகுலின் நகல் போல இருக்கும் இந்த தேடியந்திரத்தின் தேடல் கட்டத்தில் எந்த தலைப்பில் வீடியோ தேவையோ அதனை டைப் செய்தால் போதும் உடனே தொடர்புடைய வீடியோக்களை பட்டியலிடுகிறது. தேடல் முடிவுகள் பட்டியலிடப்படும் விதம் தான் கவன‌த்திற்குறியது.எல்லா வீடியோக்களும் வரிசையாக புகைப்பட துண்டுகளாக இடம் […]

யூடியூப் வீடியோக்களை தேடுவதற்கு என்றே பத்து பதினைந்து தேடியந்திரங்களாவது இருக்கின்றன.இந்த பட்டியலில் விஸ்பேன்டையும் சேர்...

Read More »

ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சுவையான தேடல் உத்தியை கொண்டிருந்தாலே போதுமானது என்று சொல்லலாம்.நிச்சயம் ‘வோர்டு ஆன் த வெயர்’தேடியந்திரம் இத்தகைய சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. ஒரே கிளிக்கில் இணையத்தின் பல இடங்களில் இருந்து தகவல்களை தேடி ஒரே இடத்தில் தருவதாக கூறும் இந்த தேடியந்திரம் அதனை அழகாக செய்கிறது. அதாவது இதில் எந்த பதத்தை தேடினாலும் […]

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப...

Read More »

இணையத்தில் பாதுகாப்பாக தேட!.

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய நிதர்சனம் என்றோ நினைத்து கொண்டிருந்தால்,பாதுகாப்பான தேடலில் ஈடுபட உங்களுக்கு உதவ இணையதளங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குகூன் இந்த வகையான இணையதளம் தான். குகூன் என்ன செய்கிறது என்றால் நீங்கள் தேடும் போது தேடியந்திரங்களோ […]

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சே...

Read More »