Tagged by: internet

இமெயிலில் வரும் வில்லங்கங்கள் உஷார்

இ-மெயில் மோசடிகள் மீண்டும் தலைப்புச்செய்திகளில் இடம் பிடிக்க துவங்கியுள்ளன;அமெரிக்காவின் பிரபலமான போர்ப்ஸ் பத்திரிகை இணையதளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரை இப்படி தான் துவங்குகிறது! பிஷிங் வகையான மோசடியை தான் இப்படி குறிப்பிடும் இந்த கட்டுரை முன்னணி பத்து மோசடிகளையும் பட்டியலிட்டு எச்சரித்துள்ளது. இது அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை என்று நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.ஏனெனில் பிஷிங் மோசடி வையம் தழுவிய பிரச்சனையாக இருப்பதால் எல்லா நாடுகளில் உள்ள இணையவாசிகளும் இதற்கு இலக்காகும் ஆபத்து இருக்கிறது.அதோடு இந்தியாவில் இன்னமும் இந்த வகை […]

இ-மெயில் மோசடிகள் மீண்டும் தலைப்புச்செய்திகளில் இடம் பிடிக்க துவங்கியுள்ளன;அமெரிக்காவின் பிரபலமான போர்ப்ஸ் பத்திரிகை இணை...

Read More »

சாப்ட்வேருக்கும் சார்பு உண்டு!

பெரும்பாலான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை எல்லாம் முதலில் சாப்ட்வேர் தான் படித்துப்பார்த்து முதல் கட்டமாக தேர்வு செய்கின்றன. வேலைக்கு பொருத்தமான தகுதியை உணர்த்தக்கூடிய குறிச்சொற்களை அடிப்படையாக கொண்டு சாப்ட்வேர்கள் விண்ணப்பக்குவியலை வடிகட்டித்தருகின்றன. இது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். வேலைவாய்ப்பு என்றில்லை, கடனுக்கான விண்ணபங்களையும் கூட சாப்ட்வேர் தான் வடிகட்டித்தருகின்றன. அதனால் தான் சாப்ட்வர் அடையாளம் காணக்கூடிய குறிச்சொற்கள் விண்ணபத்தில் இருந்தால் நல்லது என்கின்றனர். விண்ணப்பங்களை பரிசிலித்து பிரித்தரியும் பொறுப்பு சாப்ட்வேரிடம் ஒப்படைக்கப்படும் பழக்கம் அதிகரித்து வரும் […]

பெரும்பாலான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை எல்லாம் முதலில் சாப்ட்வேர் தான் படித்துப்பார்த்து முதல் கட்டமாக தேர...

Read More »

இணையத்தை கலக்கும் எக்ஸ்குலிசிவ் இணையதளம்

ஒரு இணையதளத்தை பயன்படுத்திப்பார்க்க ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இணைய உலகை இப்போது கலக்கி கொண்டிருக்கும் மோஸ்ட் எக்ஸ்குலிசிவ் வெப்சைட் எனும் இணையதளத்தின் உள்ளே நுழையும் அனுமதிக்காக தான் இப்படி ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நீங்களும் அந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்க விரும்பினால் அதில் அனுமதி சீட்டு வாங்கி இணைய வரிசையில் நின்றாக வேண்டும். ஆச்சர்யமாக இருக்கலாம்.அப்படி அந்த இணையதளத்தில் என்ன பிரமாதமாக இருக்கிறது என்று வியப்புடன் கேட்கலாம். ஆனால் அந்த இணையதளத்தில் ஒன்றுமே கிடையாது […]

ஒரு இணையதளத்தை பயன்படுத்திப்பார்க்க ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இ...

Read More »

உலகம் அறியாத வார்த்தை! இது இணைய விநோதம்

இணையம் மூலம் மட்டும் சாத்தியமாக கூடிய கதைகளில் இதுவும் ஒன்று; கொஞ்சம் விநோதமானது தான்; ஆனால் இணையத்திற்கே உரித்தானது. அது என்ன என்று கேட்கிறீர்களா? உலகம் அறியாத வார்த்தை பற்றிய கதை இது. அந்த வார்த்தைக்காக இணையதளம் ஒன்றை அமைத்திருக்கும் இளம் பெண் அதை தன்னைத்தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என வேண்டுகோளும் விடுத்துள்ளார். ஆங்கில மொழியில் பலரும் அறிந்திராத பல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் யாருமே அறிந்திராத ஒரு ஆங்கில வார்த்தை இருப்பது சாத்தியமா? அமெரிக்கவின் […]

இணையம் மூலம் மட்டும் சாத்தியமாக கூடிய கதைகளில் இதுவும் ஒன்று; கொஞ்சம் விநோதமானது தான்; ஆனால் இணையத்திற்கே உரித்தானது. அத...

Read More »

புனித நூல்களுக்கான இணையதளம்

மதங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அருமையான இடம் என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது டெம்பில்.இயோ இணையதளம். எல்லா மதங்களும் அன்பையும்,மனிதநேயத்தையும் தான் வலியுறுத்துகின்றன. இதை மதங்களின் புனித நூல்கள் மூலம் புரிந்து கொள்ள அழகாக வழி செய்கிறது இந்த தளம்.எளிமையான வடிவமைப்பு கொண்ட இந்த தளத்தில் கிறிஸ்துவம், இந்து மதம், இஸ்லாம் , யூத மதம் உள்ளிட்ட மதங்களின் புனித நூல்களை படிப்பதற்கான வசதி இருக்கிறது. கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை படிக்க விரும்பினாலோ […]

மதங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அருமையான இடம் என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது டெம்பில்.இயோ...

Read More »