Tagged by: internet

அலுப்பை விரட்ட ஒரு இணையதளம்!

இணையத்தில் உலாவும் போது அலுப்பாக உணர்ந்தாலும் சரி, இணையத்துக்கு வெளியே சலிப்பை உணர்ந்தாலும் சரி, கொஞ்சம் இளைப்பாறி உற்சாகம் பெற உதவும் இணையதளங்கள் இல்லாமல் இல்லை. இந்த வகையில் முன்னணி தளமாக போர்ட் பட்டன் தளம் வந்து நிற்கிறது. அலுப்புக்காக நன்கறியப்பட்ட ஆங்கிலச்சொல்லை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் போர் அடிக்கிறதா? என முகப்பு பக்கத்திலேயே கொட்டை எழுத்துக்களில் கேட்கிறது. பள்ளியில், பணியில், வாழ்க்கையில் என எதில் அலுப்பாக உணர்ந்தாலும் சரி, நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள் […]

இணையத்தில் உலாவும் போது அலுப்பாக உணர்ந்தாலும் சரி, இணையத்துக்கு வெளியே சலிப்பை உணர்ந்தாலும் சரி, கொஞ்சம் இளைப்பாறி உற்சா...

Read More »

ஆயிரம் இணையதளங்கள் காட்டும் இணையதளம்

தளம் புதிது; ஆயிரம் இணையதளங்கள் இணைய உலகில் பத்து முன்னணி இணையதளங்கள், 100 முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை பல முறை பார்த்திருக்கிறோம். புதிய இணையதளமான பிளக்.காம் ஒரே இடத்தில் ஆயிரம் இணையதளங்களை தொகுத்து தந்து வியக்க வைக்கிறது. இணையத்தில் இருந்து திரட்டப்பட்ட ஆயிரம் இணையதளங்கள் இதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. மேல் பாதியில் தளங்களின் முகவரிகள் அவற்றின் லோகோவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், செய்தி, ஷாப்பிங், பொழுதுபோக்கு என பல்வேறு தலைப்புகளின் கீழ் இணையதளங்களின் முகவரிகள் […]

தளம் புதிது; ஆயிரம் இணையதளங்கள் இணைய உலகில் பத்து முன்னணி இணையதளங்கள், 100 முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை பல முறை பார்த்...

Read More »

தகவல் திங்கள்; இணைய இதழ் எனும் பழைய அற்புதம்!

ஜெஸா கிரிஸ்பின், இணையத்தில் மிகப்பெரிய சாதனையாளர் எல்லாம் கிடையாது- அதனால் தான் அவரை அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதாவது அவர் இணையத்தில் பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை; ஆனால் எல்லோரும் அறிந்தவராக இருக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. அதற்காக முயற்சிக்கவில்லை. முக்கியமாக எந்த சமரசங்களிலும் ஈடுபடாமல், கிளிக்குகளை அள்ளுவதற்கான வலை விரிப்பு உத்திகளில் எல்லாம் ஈடுபடாமல் தனக்கும்,தன்னை போன்றவர்களுக்கும் ஈடுபாடு மிக்க கதை,கவிதை,கட்டுரைகள் தேடி பகிர்ந்து கொண்டு வந்தார். இதற்கான வாகனமாக திகழ்ந்த புக்ஸ்லட் இணைய […]

ஜெஸா கிரிஸ்பின், இணையத்தில் மிகப்பெரிய சாதனையாளர் எல்லாம் கிடையாது- அதனால் தான் அவரை அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிற...

Read More »

குறிப்பெடுக்க உதவும் இணைய பலகை

காகிதமும் இல்லாமல்,பேனாவும் இல்லாமல் குறிப்பெடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அந்த குறிப்புகளை ஒரே இடத்தில் தொகுத்து வைத்துக்கொள்ளவும், தேவை எனில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தால் எப்படி இருக்கும்?இந்த இரண்டையும் பின்சைடு இணைய சேவை சாத்தியமாக்குகிறது.இன்னும் பலவற்றையும் கூட சாத்தியமாக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது. வடிவமைப்பு மற்றும் தோற்றம் என இரண்டிலுமே எளிமையாக இருக்கும் பின்சைடு பயன்படுத்தவும் எளிமையாக இருக்கிறது. ஆனால் அதன் எளிமையை மீறி அதன் பயன்பாடு எல்லையில்லாமல் விரிவாதாக இருப்பது தான் ஆச்சர்யம். சரி, பின்சைடு […]

காகிதமும் இல்லாமல்,பேனாவும் இல்லாமல் குறிப்பெடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அந்த குறிப்புகளை ஒரே இடத்தில் தொகுத்து வ...

Read More »

அவர் பாடகர் மட்டும் அல்ல; இணைய முன்னோடியும் தான்!

பாடகர் டேவிட் போவியை அறியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது.போவியின் மரணம் ஏற்படுத்திய இழப்பின் வலியும்,வேதனையில் இருந்து இசை உலகமும்,இணைய உலகமும் இன்னமும் மீளாமல் தவிக்கும் நிலையில் அவரை சரியாக அறியாமல் போனேமே என்ற கவலை என்னை பிடித்து வாட்டுகிறது. ஓராண்டுக்கும் மேலாக புற்றுநோயுடன் போராடி கடந்த வாரம் மறைந்த பிரிட்டனைச்சேர்ந்த ராக் பாடகர் மற்றும் பாடலாசிரியரான டேவிட் போவி (David Bowie) போன்ற இசைக்கலைஞரை அவரது மரணத்தின் மூலம் அறிந்துகொள்வது துரதிர்ஷ்டவசமானது.போவி பற்றி அறியாவதவன் என்ற […]

பாடகர் டேவிட் போவியை அறியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது.போவியின் மரணம் ஏற்படுத்திய இழப்பின் வலியும்,வேத...

Read More »