Tagged by: message

வாட்ஸ் அப் சேவையில் காத்திருக்கும் மாற்றங்கள்!

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தை பார்த்தால் மலைப்பாக தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர்ரக பிரிவில் பிளாக்பெரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட்போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட்போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐஓஎஸ்-ம் என்றாகி இருக்கிறது. இந்த பின்னணியில் தான் […]

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தை பார்த்தால் மலைப்பாக தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்...

Read More »

இமோஜி ஐகான்கள் மூலம் பேட்டி அளித்த ஆஸ்திரேலிய அமைச்சர்

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்திருக்கிறார். அவர் இணையத்தில் இளைஞர்களின் மொழியாக இருக்கும் இமோஜி ஐகான்கள் மூலமாகவே பேட்டி அளித்திருக்கிறார். அரசியல் தலைவர்கள் பத்திரிகைகளுக்கும் ,இணைதளங்களுக்கும் பேட்டி அளிப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை தான். ஒரு சில தலைவர்கள் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலம் கூட பேட்டி அளித்த்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜூலி பிஷப், இதற்கெல்லாம் ஒரு படி மேலே […]

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்தி...

Read More »

பேஸ்புக்கின் புதிய வசதி

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வுகளின் போது எல்லோருக்கும் உறவினர்களும் நண்பர்களும் நலமாக இருக்கின்றரா? என அறிந்து கொள்ளும் துடிப்பு இயல்பாக ஏற்படும். பேரிடர் காலங்களில் பலர் சமூக ஊடகம் மூலம் இந்த கேள்வியை கேட்பதையும் , பலரும் […]

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக...

Read More »