Tagged by: painting

ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவியத்தின் பின்னணி கதை !

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு எப்படி செய்தியாகிறது என்பதற்கான உதாரணமாகவும் விளங்குகிறது. அதோடு, இந்த செய்தியாக்கம் பல கட்டங்களை கொண்டிருந்தது, இந்த இணைய நிகழ்வை, இணையம் அதிலும் குறிப்பாக சமூக ஊடகம் எப்படி செய்தி மூலமாக விளங்குகிறது என்பதற்கான பாடப்புத்தக உதாரணமாகவும் அமைகிறது. ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவிய அம்மா ஒருவர் தான் இந்த நிகழ்வின் நாயகி. அவரைத்தவிர பல […]

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு...

Read More »

கலைகளுக்கான தேடியந்திரம்!

குறிப்பிட்ட துறைகளுக்காக என்று உருவாக்கப்பட்ட பிரத்யேக தேடியந்திரங்கள் வகையின் கீழ் வருகிறது ஆர்ட்சைக்லோபீடியா (artcyclopedia). பெயரில் இருந்தே உணரக்கூடியது போலவே இது கலைகளுக்கான தேடியந்திரம். கலை மற்றும் கலைஞர்கள், குறிப்பாக ஓவியக்கலைஞர்கள் தொடர்பான தகவல்களை தேட இது உதவுகிறது. முதல் முறையாக இந்த தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது, அட கலைகளுக்காக என்று தனியே ஒரு தேடியதிரமா என வியக்கத்தோன்றும். ஆனால், இதை பயன்படுத்திப்பார்க்கும் போது, இவ்வளவுதானா? என்ற அலுப்பும் ஏற்படலாம். ஏனெனில் இதில் எல்லா […]

குறிப்பிட்ட துறைகளுக்காக என்று உருவாக்கப்பட்ட பிரத்யேக தேடியந்திரங்கள் வகையின் கீழ் வருகிறது ஆர்ட்சைக்லோபீடியா (artcyclo...

Read More »

இணையம் கொண்டாடும் ஓவியர்!

பாப் ராசை (Bob Ross )உங்களுக்குத்தெரியுமா? இதுவரை அறியாமல் இருந்தாலும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய ஆளுமை தான் பாப் ராஸ்.’அமெரிக்க ஓவியர்,ஒவிய பயிற்சியாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்’ என்கிறது இவருக்கான விக்கிபீடியா அறிமுகம் பக்கம்.கூடுதல் விவரம் வேண்டும் என்றால் இவரது ஜாய் ஆப் பெயிண்டிங் தொலைக்காட்சி நிகழ்ச்சியை கூறலாம். பிபிஎஸ் தொலைக்காட்சியில் 1980 களில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தான் பாப் ராசை மிகவும் பிரபலமாக்கியது.எல்லோருக்கும் நெருக்கமாக்கியது.அந்த கால அமெரிக்கர்களுக்கு நிச்சயம் பாப் ராசின் […]

பாப் ராசை (Bob Ross )உங்களுக்குத்தெரியுமா? இதுவரை அறியாமல் இருந்தாலும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய ஆளுமை தான் பாப் ராஸ...

Read More »

ஒரு இளம் எழுத்தாளரின் இணையதளம்.

தற்செயலாக கண்ணில் பட்டது அந்த இணையதளம்: புத்தன் பேஜ்ஸ்.காம்.இணையத்தில் உலாவும் போது இப்படி இடறி நிற்கும் இணையதளங்கள் கவனிக்க வைக்கும்.இந்த தளமும் அப்படி தான். ஒரு நல்ல இணையதளத்துக்கு என்று சில அம்சங்கள் இருக்கின்றன.முகப்பு பக்கம் எளிமையாக இருக்க வேண்டும்.ஆனால் அதன் உள்ள‌டக்கம் ப‌ளிச்சென கவனத்தை ஈர்க்கும் வகையில் நேர்த்தியாக இருக்க வேண்டும்.முதல் பார்வையிலேயே அந்த தளத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்ற புரிதலை ஏற்படுத்தி விட வேண்டும். இந்த புரிதல் தளத்தினுள் மேற்கொண்டு பயனிக்கும் ஆர்வத்தை […]

தற்செயலாக கண்ணில் பட்டது அந்த இணையதளம்: புத்தன் பேஜ்ஸ்.காம்.இணையத்தில் உலாவும் போது இப்படி இடறி நிற்கும் இணையதளங்கள் கவன...

Read More »