Tagged by: phone

ஒளிப்படங்களுக்கு மேலும் ஒரு செயலி

போலராய்டு காமிராக்களை நினைவில் இருக்கிறதா? ஸ்மார்ட்போன் யுகத்தில் போலாராய்டு காமிராக்கள் செல்வாக்கு இழந்து விட்டாலும், இந்த பிராண்ட் ஸ்மார்ட்போன் செயலிகள் வடிவில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இவற்றில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு போட்டியாக கருதப்படும் போலாராய்டு ஸ்விங் செயலி இப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. முதல் கட்டமாக ஐபோன்களுக்கு அறிமுகமாகி இருக்கும் இந்த செயலி மூலம் வாழ்க்கை தருணங்களை ஒரு நொடி கணங்களாக படம் பிடிக்கலாம். படங்களை தொடும் போது அல்லதும் போனை சாய்க்கும் போது உயிர்பெறும் வகையில் இந்த […]

போலராய்டு காமிராக்களை நினைவில் இருக்கிறதா? ஸ்மார்ட்போன் யுகத்தில் போலாராய்டு காமிராக்கள் செல்வாக்கு இழந்து விட்டாலும், இ...

Read More »

பேஸ்புக்கின் புதிய வசதி

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வுகளின் போது எல்லோருக்கும் உறவினர்களும் நண்பர்களும் நலமாக இருக்கின்றரா? என அறிந்து கொள்ளும் துடிப்பு இயல்பாக ஏற்படும். பேரிடர் காலங்களில் பலர் சமூக ஊடகம் மூலம் இந்த கேள்வியை கேட்பதையும் , பலரும் […]

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக...

Read More »

தானாக லைக் செய்ய ஒரு அப்ளிகேஷன்

இது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமாக கருதப்படுகிறது. புதிய பதிவிற்கு லைக் குவிந்ததாக மகிழ்வதும், யாருமே லைக் போடவில்லை என்று குறைபட்டு கொள்வதும் இணைய பழக்கமாகி இருக்கிறது. லைக்குகள் உண்மையான் ஆதரவின் வெளிப்பாடா என்பது ஆய்வுக்குறியது. நம் இணைய உலகம் லைக்குகளால் இயங்குகிறது என்பது தான் உண்மை. லைக் என்றதும் பேஸ்புக் தான் நினைவுக்கு வரும் என்றாலும் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலும் லைக் […]

இது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமா...

Read More »

ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்.

செல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என்று நினைத்து கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் . நடைமுறை வாழ்க்கையில் பயன் தரகூடிய செயலிகளும் பல இருக்கின்றன. அது மட்டுமா ஆபத்து காலத்தில் உதவிக்கான கோரிக்கை விடுக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. செல்போன் செயலிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த உயிர்காக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எப்படியும் பெரும்பாலானோர் கைகளில் செல்போன் வைத்திருக்கின்றனர். ஆபத்து என வரும் […]

செல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என...

Read More »