Tagged by: phones

இந்தியாவில் ஸ்பாடிபை அறிமுகம்

இணைய இசை கேட்பு சேவையான ஸ்பாடிபை (Spotify  ) இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கிறது. இசைப்பிரியர்களுக்கு, குறிப்பாக ஸ்பாடிபை சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என காத்திருந்தவர்களுக்கு இது நிச்சயம் உற்சாகம் அளிக்கும் செய்தி தான். இதுவரை ஸ்பாடிபை சேவை பற்றி அறிந்திராதவர்கள் குழம்ப வேண்டாம். ஸ்பாடிபை இணையத்தில் ஸ்ட்ரிமிங் முறையில் இசை கேட்க வழி செய்யும் சேவை. சர்வதேச அளவில் புகழ் பெற்றதாக இருக்கிறது. இணையத்தில் இசை கேட்டு ரசிக்க எண்ணற்ற வழிகள் இருக்கின்றன தான். ஆனால் […]

இணைய இசை கேட்பு சேவையான ஸ்பாடிபை (Spotify  ) இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கிறது. இசைப்பிரியர்களுக்கு, குறிப்பாக ஸ்பாடிப...

Read More »

என்று தனியும் இந்த செல்பீ மோகம்!

நடிகர் சிவகுமார் பொதுவாக சர்ச்சையில் சிக்கி கொள்ளக்கூடியவர் அல்ல: ஆனால், அவரையே நெட்டிசன்கள் மீம்களால் வறுத்தெடுத்து விட்டனர். சிவகுமார் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு முன் செல்பீ எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் காமிராவை அவர் அன்னிச்சையாக தட்டி விட்டதால் இந்த மீம்கள் தாக்குதல். அதன் பிறகு சிவகுமாரே இறங்கிவிந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டாலும், மீம் வழி கேலிகளும், கலாய்ப்புகளும் தொடர்ந்தன. பலர் சிவகுமாருக்கு பொது இடத்தில் நடந்து கொள்வது எப்படி என வகுப்பெடுக்க துவங்கிவிட்டனர். […]

நடிகர் சிவகுமார் பொதுவாக சர்ச்சையில் சிக்கி கொள்ளக்கூடியவர் அல்ல: ஆனால், அவரையே நெட்டிசன்கள் மீம்களால் வறுத்தெடுத்து விட...

Read More »

ஸ்மார்ட்போனில் மறுஅவதாரம் எடுக்கிறது ஸ்னேக் கேம்

ஸ்மார்ட்போன்களை கலக்கி கொண்டிருக்கும் ஆங்ரி பேர்ட்ஸ்,கேண்டி கிரஷ் மற்றும் டெம்பிள் ரன் விளையாட்டுகள் ஒரு புறம் இருக்கட்டும். அந்த காலத்தில் செல்போனின் சின்னத்திரையில் ஆடிய ஸ்னேக் கேம் நினைவில் இருக்கிறதா? நோக்கியா போன் கோலோச்சிய காலத்தில் செல்பேசி பிரியர்களின் அபிமான விளையாட்டாக இருந்த ஸ்னேக் கேம் இப்போது ஸ்மார்ட் போன்களுக்கு மறு அவதாரம் எடுக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விளையாடக்கூடிய வகையில் இந்த விளையாட்டு அடுத்த வாரம் மறு அறிமுகம் ஆகிறது. செல்போனில் கிராபிக்ஸ் வித்தைகள் எல்லாம் […]

ஸ்மார்ட்போன்களை கலக்கி கொண்டிருக்கும் ஆங்ரி பேர்ட்ஸ்,கேண்டி கிரஷ் மற்றும் டெம்பிள் ரன் விளையாட்டுகள் ஒரு புறம் இருக்கட்ட...

Read More »

மறந்து வைத்தால் நினைவூட்டும் குடை!

நீங்கள் எடுத்துச்செல்லும் குடை உங்களுடன் பேசினால் எப்படி இருக்கும்? கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகமாகி இருக்கும் புதிய குடை இந்த கேள்வியை கேட்டு, குடை உங்களுடன் தொடர்பு கொள்வதற்கான புதிய வழியை உருவாக்கி இருப்பதாகவும் சொல்கிறது. குடை எதற்கு நம்முடன் பேச வேண்டும்? அதனை மறந்துவிட்டுச்செல்லாமல் நினைவூட்ட தான்! ஆம், கொட்டும் மழையிலோ கொளுத்தும் வெய்யிலிலோ எடுத்துச்செல்லும் குடையை மறக்காமல் திரும்ப எடுத்து வருவதை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டதாக இந்த நவீன குடை உருவாக்கப்பட்டுள்ளது. குடையை மறந்து வைத்து […]

நீங்கள் எடுத்துச்செல்லும் குடை உங்களுடன் பேசினால் எப்படி இருக்கும்? கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகமாகி இருக்கும் புதிய குடை இந...

Read More »