Tagged by: plane

சிறந்த எஸ்.இ.ஓ கட்டுரை எழுதுவது எப்படி?

இந்த பதிவு எஸ்.இ.ஓ தொடர்பானது என்றாலும், எஸ்.இ.ஓ கட்டுரைக்கான வழிகாட்டுதல் அல்ல. ஏனெனில், எஸ்.இ.ஓ என சொல்லப்படும் தேடியந்திர உத்திகளில் எனக்கு அறிமுகம் உண்டேத்தவிர தேர்ச்சி கிடையாது. அதைவிட முக்கியமாக எஸ்.இ.ஓ கட்டுரைகளை எழுதுவதில் எனக்கு விருப்பமும் இல்லை. எனில் எதற்காக இந்த பதிவு என்றால், எஸ்.இ.ஓ சார்ந்த சில முக்கிய குறிப்புகளை பகிர்ந்து கொள்வதற்காக தான். ’சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன்’ என்பதன் சுருக்கமான எஸ்.இ.ஓ உத்தியை தேடியந்திரமயமாக்கல் என புரிந்து கொள்ளலாம். அதாவது கூகுள் உள்ளிட்ட […]

இந்த பதிவு எஸ்.இ.ஓ தொடர்பானது என்றாலும், எஸ்.இ.ஓ கட்டுரைக்கான வழிகாட்டுதல் அல்ல. ஏனெனில், எஸ்.இ.ஓ என சொல்லப்படும் தேடியந...

Read More »

காகித விமானத்தின் ஹைடெக் வடிவம்

கொஞ்சம் புதுமையான ஐடியா கைவசம் இருந்தால் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்து ஆதரவை அள்ளலாம் என்பதை ஏற்கனவே இணைய கில்லாடிகள் பலர் நிருபித்துள்ளனர். இப்போது ’பவர் அப்’ நிறுவனம் எனும் இளம் நிறுவனம் இதை மீண்டும் நிருபித்துள்ளது. அதிநவீன காகித விமானங்களை உருவாக்கும் பவர் அப் நிறுவனம், இந்த விமானத்தை அப்டேட் செய்வதற்கான கோரிக்கையோடு கிக்ஸ்டார்ட்டரில் கோரிக்கை வைத்து கலக்கி கொண்டிருக்கிறது. காகித விமானத்தில் அப்படி என்ன புதுமை செய்துவிட முடியும் என அலட்சியமாக நினைக்க வேண்டாம். […]

கொஞ்சம் புதுமையான ஐடியா கைவசம் இருந்தால் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்து ஆதரவை அள்ளலாம் என்பதை ஏற்கனவே இணைய கில...

Read More »

மாயமான மலேசிய விமானத்தை நீங்களும் தேடலாம்

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இந்த தேடலில் நீங்களும் பங்கேற்கலாம் என்பது தான். ரேடாரின் கண்களில் இருந்து விலகிச்சென்ற மலேசிய விமானம் எங்கு போனது , எந்த திசையில் போனது  என்று தெரியவில்லை. சீனாவை நோக்கி சென்ற விமானத்தை இப்போது அந்தமான் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடற்படையினரோ , விமானப்படையினரோ இந்த தேடலில் உதவலாம். தேவையான கருவிகளும் உபகரணங்களும் இருக்கின்றன. ஆனால் , […]

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இ...

Read More »