Tagged by: satellite

பறக்கும் தட்டு வீடியோக்களுக்கு விளக்கம் அளிக்கும் வல்லுனர்

பறக்கும் தட்டுகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா? பறக்கும் தட்டுகள் வேற்று கிரகவாசிகளின் இருப்புக்கான அடையாளமாக அமைகின்றனவா? இந்த கேள்விகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், ஜேம்ஸ் ஆபர்கை (james oberg ) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பறக்கும் தட்டு தொடர்பான சங்கதிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை கொண்டவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி ஆபர்கை அறிந்து கொள்வது நல்லது. ஏனெனில் அவர் பறக்கும் தட்டு நிகழ்வுகள் பின்னால் […]

பறக்கும் தட்டுகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா?...

Read More »

செயற்கைகோள் படங்களால் வியக்க வைக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்

விண்ணில் இருந்து மண்ணுலகை பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படி பார்க்கும் காட்சிகள் எப்படி வியக்க வைக்கப்பதாக இருக்கும் என்பதை உணர விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேண்டும்.விண்வெளி வீரர்களுக்கு மட்டும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கும். பூமியில் பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பும் அதன் மீது பிரம்மாண்டமாக காட்சி தரும் கட்டிடங்களும் விண்வெளியில் இருந்து பார்க்கும் போது சின்னஞ்சிறியதாக தோற்றம் தரும். இந்த உணர்வு உலகம் பற்றிய நமது பார்வையை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த விளைவை ஓவர்வியூ […]

விண்ணில் இருந்து மண்ணுலகை பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படி பார்க்கும் காட்சிகள் எப்படி வியக்க வைக்கப்பதாக இருக்கும் எ...

Read More »

மாயமான மலேசிய விமானத்தை நீங்களும் தேடலாம்

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இந்த தேடலில் நீங்களும் பங்கேற்கலாம் என்பது தான். ரேடாரின் கண்களில் இருந்து விலகிச்சென்ற மலேசிய விமானம் எங்கு போனது , எந்த திசையில் போனது  என்று தெரியவில்லை. சீனாவை நோக்கி சென்ற விமானத்தை இப்போது அந்தமான் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடற்படையினரோ , விமானப்படையினரோ இந்த தேடலில் உதவலாம். தேவையான கருவிகளும் உபகரணங்களும் இருக்கின்றன. ஆனால் , […]

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இ...

Read More »