Tagged by: searc

டிஜிட்டல் டயரி! – டக்டக்கோவை அங்கீகரித்த கூகுள்!

டக்டக்கோவை ஒரு மாற்று தேடியந்திரமாக கூகுளே ஒப்புக்கொண்டிருக்கிறது தெரியுமா? அதனால் தான் குரோம் பிரவுசரின் புதிய பதிப்பில், மாற்று தேடியந்திரமாக டக்டக்கோவை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை சத்தமில்லாமல் வழங்கியுள்ளது. இந்த செய்தியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முதலில் டக்டக்கோ பற்றி அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். டக்டக்கோ ஒரு தேடியந்திரம்- மாற்று தேடியந்திரம்!. பிரைவஸி பாதுகாப்பு தான் அதன் பலம். அந்த காரணத்திற்காக தான் கூகுளுக்கு மாற்றாக அதை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஆம், டக்டக்கோ இணையத்தில் […]

டக்டக்கோவை ஒரு மாற்று தேடியந்திரமாக கூகுளே ஒப்புக்கொண்டிருக்கிறது தெரியுமா? அதனால் தான் குரோம் பிரவுசரின் புதிய பதிப்பில...

Read More »

ஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு!

இணையத்தில் அன்மையில் 90 ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான பல விஷயங்களில் வானொலியும் ஒன்று. இணைய யுகத்து தலைமுறைக்கு வானொலி என்பது கற்கால சங்கதி போல தோன்றாலும் என்றாலும், ஸ்டிரீமிங் யுகத்திலும் வானொலி எனும் ஊடகம் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளது. வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2012 ம் ஆண்டு முதல் பிப்ரவரி 13 ம் தேதியை உலக வானொலி […]

இணையத்தில் அன்மையில் 90 ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான...

Read More »

பயணிகளுக்கான புத்தக பரிந்துரை தளம்!

நீங்கள் பயண ஆர்வலராகவும் இருந்து புத்தக பிரியராகவும் இருந்தால் ’டெஸ்டினேஷன் ரீட்ஸ்’ (www.destinationreads.com/#cities) இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழத்திவிடும். ஏனெனில் இந்த தளம் பயணங்களின் போது படிப்பதற்கு ஏற்ற புத்தகங்களை பரிந்துரை செய்கிறது. அந்த வகையில் பயணிகளுக்கான புத்தக வழிகாட்டி தளம் என்று இதை வர்ணிக்கலாம். இணையத்தில் அருமையான புத்தக பரிந்துரை இணையதளங்கள் பல இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புத்தக பிரியர்கள் மனதில் எப்போதும் இருக்க கூடிய, அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம்? எனும் கேள்விக்கு பதில் […]

நீங்கள் பயண ஆர்வலராகவும் இருந்து புத்தக பிரியராகவும் இருந்தால் ’டெஸ்டினேஷன் ரீட்ஸ்’ (www.destinationreads.com/#cities) இ...

Read More »