Tagged by: search google

புயல் வெள்ள வலைப்பதிவும், கூகுள் தேடலின் போதாமையும்!

புயல் வெள்ள பாதிப்பின் போது உங்களுக்கு பொருளதார மேதை ஆடம் ஸ்மித் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அந்த காரணத்தினால் தான், ஆடம் ஸ்மித்தை அன்போடு அழைக்கும் வகையில் பெயர் (https://dearadamsmith.com/ ) கொண்ட வலைப்பதிவை, பேரிடர் கால சிறந்த வலைப்பதிவுகளில் ஒன்றாக கூகுள் அடையாளம் காட்டிய போது மிகுந்த ஆர்வம் உண்டானது. ஆனால், டியர் ஆடம்ஸ்மித் எனும் அந்த வலைப்பதிவை சென்று பார்த்த போது ஏமாற்றமே உண்டானது. அதோடு கூகுளின் போதாமையையும் உணர முடிந்தது. ஏமாற்றம் ஏனெனில், […]

புயல் வெள்ள பாதிப்பின் போது உங்களுக்கு பொருளதார மேதை ஆடம் ஸ்மித் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அந்த காரணத்தினால் தான், ஆடம...

Read More »

சாட் ஜிபிடிக்கு முன் ஆஸ்க் ஜீவ்ஸ் இருந்தது!

எல்லோரும் சாட் ஜிபிடி பற்றி பேசிக்கொண்டிருப்பதால், ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்தை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆஸ்க் ஜீவ்ஸ் (Ask Jeeves)) அல்டாவிஸ்டா காலத்து தேடியந்திரம். அதாவது இணைய தேடலில் கூகுள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன், பயன்பாட்டில் இருந்த எண்ணற்ற தேடியந்திரங்களில் ஆஸ்க் ஜீவ்சும் ஒன்று. பழைய தேடியந்திரம் என்றாலும், ஆஸ்க் ஜீவ்ஸ் ஒரு முக்கிய சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. தேடலில் சுற்றி வளைக்காமல், நேரடியாக பதில் சொல்லும் ஆற்றல் கொண்ட முதல் தேடியந்திரமாக அது […]

எல்லோரும் சாட் ஜிபிடி பற்றி பேசிக்கொண்டிருப்பதால், ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்தை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என...

Read More »

உயிர் காக்க உதவி

நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களின் பட்டியலில் ஐபிக்ஸிட் (https://www.ifixit.com/) தளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக வெளியாகும் ஸ்மார்ட்போன்களை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து காட்சி விளக்கம் அளிக்கும் ’டியர்டவுன்’களுக்கு பெயர் பெற்ற இந்த தளம், தொழில்நுட்ப சாதனங்களை பயனாளிகளே பழுது பார்க்க வழி செய்யும் கையேடுகளை தொகுத்தளிக்கிறது. ஸ்மார்ட்போனில் இருந்து லேப்டாப் வரை பல்வேறு சாதனங்களை பழுது பார்த்துக்கொள்ள வழி காட்டும் ஐபிக்ஸிட் தளம், தொழில்நுட்ப பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. பழுது பார்ப்பது எங்கள் உரிமை […]

நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களின் பட்டியலில் ஐபிக்ஸிட் (https://www.ifixit.com/) தளத்தையும் சேர்த்துக்க...

Read More »

வானொலி நிலையங்களுக்கான தேடியந்திரம்

வானொலி அந்த கால சங்கதியாக கருதப்பட்டால் என்ன? இன்னமும் வானொலிக்கான தேவையும் இருக்கிறது. வானொலியை நேசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் ( நானும் தான் !) . இத்தகைய வானொலி பிரியர்களுக்கு ரேடியோ-லொகேட்டர் உற்சாகம் தரும். ரேடியோ- லெகேட்டர் வானொலி நிலையங்களுக்கான தேடியந்திரம். அமெரிக்காவை பிரதானமாக கொண்டது என்றாலும் அகில உலகமும் முழுவதும் உள்ள ( நமது அகில இந்திய வானொலி உட்பட) வானொலி நிலையங்களை இதில் தேடலாம். அமெரிக்காவில் வசிப்பவர்கள் எனில் அந்நாட்டில் மாநிலவாரியாக வானொலி நிலையங்களை […]

வானொலி அந்த கால சங்கதியாக கருதப்பட்டால் என்ன? இன்னமும் வானொலிக்கான தேவையும் இருக்கிறது. வானொலியை நேசிப்பவர்களும் இருக்கத...

Read More »