Tagged by: share

பேஸ்புக்கில் ஜிப்களை பகிரலாம்!

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் பேஸ்புக் பயனாளிகள் தங்களை டைம்லைனில் ஜிப்களை பகிர்ந்து கொள்ளலாம். இணைய உலகில் வீடியோ பகிர்வு பிரபலமாக இருப்பது போலவே உருவ எழுத்துக்களான இமோஜி மற்றும் அசையும் சித்திரங்களான ஜிப்கள் பிரபலமாக இருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் பின்னணி நிலையாக இருக்க அதன் குறிப்பிட்ட பகுதி மற்றும் அசையும் வகையில் அனிமேஷனாக இருப்பது […]

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளு...

Read More »

புதிதாய் வரும் இமோஜிகள்!

இணைய மொழி இன்னும் செழுமையாக இருக்கிறது. அதற்கு வலு சேர்க்க 38 புதிய உருவ எழுத்துக்கள் அறிமுகமாக உள்ளன. ஆனால் இதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அடுத்த ஜூனில் தான் இமோஜிகளில் புதிய எழுத்துக்கள், அதாவது உருவ எழுத்துக்கள் அறிமுகமாக இருக்கின்றன. நிச்சயம் இது, ஸ்மார்ட்போனில் ஸ்மைலி உள்ளிட்ட உருவங்களால் பேசிக்கொள்ளும் இமோஜி (emoji ) பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான். கெளபாய் தொப்பி முகம், ஸ்கூட்டர், நடனமாடும் மனிதன், கைகுலுக்கள் என இணைய தலைமுறையின் […]

இணைய மொழி இன்னும் செழுமையாக இருக்கிறது. அதற்கு வலு சேர்க்க 38 புதிய உருவ எழுத்துக்கள் அறிமுகமாக உள்ளன. ஆனால் இதற்கு கொஞ்...

Read More »

புனித நூல்களுக்கான இணையதளம்

மதங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அருமையான இடம் என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது டெம்பில்.இயோ இணையதளம். எல்லா மதங்களும் அன்பையும்,மனிதநேயத்தையும் தான் வலியுறுத்துகின்றன. இதை மதங்களின் புனித நூல்கள் மூலம் புரிந்து கொள்ள அழகாக வழி செய்கிறது இந்த தளம்.எளிமையான வடிவமைப்பு கொண்ட இந்த தளத்தில் கிறிஸ்துவம், இந்து மதம், இஸ்லாம் , யூத மதம் உள்ளிட்ட மதங்களின் புனித நூல்களை படிப்பதற்கான வசதி இருக்கிறது. கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை படிக்க விரும்பினாலோ […]

மதங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அருமையான இடம் என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது டெம்பில்.இயோ...

Read More »

யூடியூப் காவிய வீடியோவும், வால்பேப்பர் செயலியும்

யூடியூப்பில் ஒரு காவிய வீடியோ யூடியூப்பில் வீடியோக்கள் வைரலாகிப்பரவி ஹிட்டாவது புதிதல்ல என்றாலும் காணொலி கலைஞரான ஜானி லாசனின் நீர்விழ்ச்சி விடியோ அவற்றில் தனித்து நிற்கிறது. இந்த வீடியோ இதுவரை 60 லட்சம் முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. யூடியூப் அளவுகோள்படி பார்த்தால் இது பெரிய எண்ணிக்கை இல்லை தான். ஆனால் இந்த வீடியோவின் தனிச்சிறப்பு அதன் நீளம் மற்றும் அது உண்டாக்கும் விளைவு!. ஆம், நீங்கள் இதுவரை பல யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கலாம். அவை எல்லாமே […]

யூடியூப்பில் ஒரு காவிய வீடியோ யூடியூப்பில் வீடியோக்கள் வைரலாகிப்பரவி ஹிட்டாவது புதிதல்ல என்றாலும் காணொலி கலைஞரான ஜானி லா...

Read More »

பாஸ்வேர்டை விழுங்கலாம்

எதிர்கால பாஸ்வேர்டு எப்படி எல்லாம் இருக்கும் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது. மாதிரிக்கு ஒன்றை விழுங்கிப்பார்க்கலாமா? ஆமாம், வருங்காலத்தில் பாஸ்வேர்டை விழுங்கிவிடலாம் என்கின்றனர். இந்த ரக பாஸ்வேர்டை எடிபில் பாஸ்வேர்டு என்கின்றனர்.பாஸ்வேர்டை எப்படி விழுங்க முடியும்? மாத்திரை போல தான் என்கின்றனர் பாஸ்வேர்டு ஆய்வாளர்கள்!. எழுத்துக்களும் எண்களும் கலந்த பாஸ்வேர்டு தான் இப்போது பழக்கத்தில் உள்ளது.இந்த வகை பாஸ்வேர்ட்களில் உள்ள போதாமைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டுவிட்டன. பாஸ்வேர்டு உருவாக்குவதில் உள்ள பலவீனங்கள் காரணமாக அவை எளிதாக […]

எதிர்கால பாஸ்வேர்டு எப்படி எல்லாம் இருக்கும் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது. மாதிரிக்கு ஒன்றை விழுங்கிப்பார்க்கலாமா?...

Read More »