Tagged by: share

உணவோடு உறவு வளர்க்கும் இணையதளம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தில் புதிய வர்த்தக தொடர்பு அல்லது தொழில் முறை உறவை ஏற்படுத்தி கொண்டது போலவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை உண்டாக்கி தரும் இணையதளங்களின் வரிசையில் லஞ்ச் மீட் சேவையையும் சேர்த்து கொள்ளலாம். மதிய உணவை மையமாக வைத்து கொண்டு நட்பு பாலம் அமைத்து கொள்ள வழி செய்யும் இந்த தளம் இனி ஒரு […]

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தி...

Read More »

இந்த தளம் ஆனந்ததின் பேஸ்புக்.

மகிழ்ச்சி கண்ணாடி வழியே மட்டு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொன்டவரா நீங்கள! அப்படியென்றால் ‘ஹேப்பிய.ஸ்ட் ‘இணையதளம் உங்களை உற்சாகம் கொள்ள வைக்கும். காரணம், மகிழ்ச்சியையும் அதற்கான காரணங்களையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது இந்த தளம். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்பதற்கே ஏற்ப எல்லோருக்கும் எத்தனையோ மனக்குறைகள் இருக்கும்.உள்ள குமுறல்கள் இருக்கும்.அதே நேரத்தில் எல்லோருக்குமே ஆனந்ததின் எல்லையாக விளங்கும் தருணங்களும் உண்டு.யோசித்து பார்த்தால் நாம் பூரித்து போகவும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் அநேக விஷயங்கள் […]

மகிழ்ச்சி கண்ணாடி வழியே மட்டு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொன்டவரா நீங்கள! அப்படியென்றால் ‘ஹேப்பிய.ஸ்ட...

Read More »

பேஸ்புக்கில் பாடல் வரிகளை பகிர …

‘பனியில்லாத மார்கழியா…’ என்பது போல பாடல் வரியை பகிர்ந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு பேஸ்புக் பயனாளியா என்று கேட்கிறது மியூசிக்கோ இணையதளம். லிரிக்ஸ் ஸ்டேடஸ் இணைய சேவைக்கான அறிமுகத்தில் தான் இந்த தளம் இப்படி குறிப்பிடுகிறது. அடிப்படையில் லிரிக்ஸ் ஸ்டேடஸ் பாடல் வரிகளுக்கான தேடியந்திரம். ஆனால் பேஸ்புக்கை மையமாக கொண்டது.இதில் வரிகளை தேடலாம்,தேடிய கையோடு பேஸ்புக்கில் அதனை பகிர்ந்து கொள்ளலாம். பேஸ்புக்கில் அப்போதைய மன‌நிலையை பகிர்ந்து கொள்ளும் போது எப்படி உண‌ர்கிறோம் என்பதை இசைமய‌மாக உணர்த்த நினைப்பவர்களுக்கானது […]

‘பனியில்லாத மார்கழியா…’ என்பது போல பாடல் வரியை பகிர்ந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு பேஸ்புக் பயனாளியா என்ற...

Read More »