Tagged by: smartphones

டிஜிட்டல் குறிப்புகள்- 12 கூகுள் வரைபடத்தை ஏமாற்றிய டிஜிட்டல் கலைஞர் செய்தியின் நிஜ பின்னணி தெரியுமா?

99 போன்கள் ( 99 phones ) என்பது கூகுளில் தேடப்படும் பதமாகி இருக்கிறது. 99 என டைப் செய்யும் போதே கூகுள் 99 போன்கள் என்பதையும் தனது பரிந்துரையில் சேர்த்திருப்பதில் இருந்தே இதை புரிந்து கொள்ளலாம். அதற்கேற்பவே, இந்த பதத்திற்கான தேடல் பட்டியலில், கலைஞர் ஒருவர் 99 போன்களை கொண்டு கூகுள் வரைபட சேவையை ஏமாற்றி இல்லாத போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி காட்டிய தொழில்நுட்ப விளையாட்டு தொடர்பான செய்திகள் முன்னிலை பெறுவதையும் பார்க்கலாம். விதவிதமான தலைப்புகளில் இந்த செய்தி […]

99 போன்கள் ( 99 phones ) என்பது கூகுளில் தேடப்படும் பதமாகி இருக்கிறது. 99 என டைப் செய்யும் போதே கூகுள் 99 போன்கள் என்பதை...

Read More »

இனி, டிஜிட்டல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தலாமே !

இன்ஸ்டாகிராம் அண்மையில் ’யுவர் ஆக்டிவிட்டி’ எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது புதிய வசதி மட்டும் அல்ல, பயனாளிகளின் நலன் காக்கும் நடவடிக்கையும் கூட! இந்த வசதியை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் இன்ஸ்டாகிராம் இணையத்தின் புதிய போக்கில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல் வெல்னஸ் என குறிப்பிடப்படும் டிஜிட்டல் ஆரோக்கியம் காப்பதற்கான முயற்சி தான் இந்த புதிய போக்கு. இணையத்தில் ஒரு அலையாக இது வீசத்துவங்கியிருக்கிறது. டிஜிட்டல் வசதிகளை அளவோடு பயன்படுத்துவது என இதை […]

இன்ஸ்டாகிராம் அண்மையில் ’யுவர் ஆக்டிவிட்டி’ எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது புதிய...

Read More »

பாலோயர்களை பரிந்துரைக்கும் இணையதளம்

(கேட்ஜெட் புதிது) கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்! ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்டே வரும் நிலையில், கைக்கு அடக்கமான சைசில், லேசு ரக போன் ஒன்று ஜப்பானில் அறிமுகமாகியிருக்கிறது. 2.8 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனின் மொத்த எடை 47 கிராம் தான். போனின் தடிமன் என பார்த்தால் 5.3 மி.மீ தான். கிரெடிட் கார்டு அளவு இருக்கும் இந்த போன் உலகிலேயே மெல்லிய போன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. […]

(கேட்ஜெட் புதிது) கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்! ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்ட...

Read More »

சமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்?

நீங்கள் சுயபரிசோதனைக்கு தயாராக இருக்கிறீர்களா? எனில் சமூக ஊடகங்களுக்கு கொஞ்சம் காலம் விடுமுறை அளிப்பது பற்றி யோசிக்கலாம். அதாவது ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ சமூக ஊடகங்களை பயன்படுத்தாமல் இருந்து பார்க்கலாம். எதற்காக இந்த பரிசோதனை? சமூக ஊடகம் நம் வாழ்வில் எத்தகைய தாக்கம் செலுத்துகின்றன என்பதை புரிந்து கொள்வதற்காக தான். இத்தகைய பரிசோதனையை மேற்கொள்வதற்கு உங்களுக்கு ஊக்கம் தேவை எனில், இதே போன்ற பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த […]

நீங்கள் சுயபரிசோதனைக்கு தயாராக இருக்கிறீர்களா? எனில் சமூக ஊடகங்களுக்கு கொஞ்சம் காலம் விடுமுறை அளிப்பது பற்றி யோசிக்கலாம்...

Read More »

ஸ்மார்ட்போன் மோகத்தை உணர்த்தும் வைரல் புகைப்படங்கள்..

ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கம் செலுத்துகிறது என்பது, எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான் – ஆனால் நம்மில் பலரும் இன்னும் உணராத இந்த விஷயத்தை இணையத்தில் அண்மையில் வைரலாக பரவிய இரண்டு புகைப்படங்கள் கச்சிதமாக உணர்த்தியிருக்கின்றன. இந்த வைரல் படங்களை பார்த்தால் நாமும் கூட குற்ற உணர்வுக்கு உள்ளாவோம். ஆனால் குற்ற உணர்வு கொள்வதில் அர்த்தம் இல்லை- அதற்கு மாறாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது ஸ்மார்ட்போனை மறந்துவிட்டு, சூழல் தரும் அனுபவத்தில் மூழ்கப் […]

ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கம் செலுத்துகிறது என்பது, எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான் – ஆனால் நம்மில்...

Read More »