Tagged by: social

இணையவாசிகளை மதிக்கும் இணையதளம்

நல்ல இணையதளங்கள் மூடப்படுவதை அறியும் போது ஏற்படும் ஏமாற்றத்தையும், வேதனையையும் உணர்வது நான் மட்டும் தானா என்பது தெரியவில்லை. இணையதளங்கள் பற்றி எழுதுவதற்காக தேடலிலும், ஆய்விலும் ஈடுபடும் போது ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய பல தளங்கள் இப்போது இல்லாமல் போயிருப்பது கண்டு வருந்திய அனுபவம் நிறைய இருக்கிறது. இணையதளங்கள் மூடப்படுவதை விட, அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வழி இல்லாமல் போவது இன்னமும் வருத்தமானது. எனவே தான், ஃப்ரோப்பர் (http://www.fropper.com/ ) தளத்தின் விடைபெறல் அறிவிப்பை […]

நல்ல இணையதளங்கள் மூடப்படுவதை அறியும் போது ஏற்படும் ஏமாற்றத்தையும், வேதனையையும் உணர்வது நான் மட்டும் தானா என்பது தெரியவில...

Read More »

நெட்டிசன்களை கவர்ந்திழுக்கும் கிளப்ஹவுஸ் ஒரு அறிமுகம்

கிளப்ஹவுஸ் பக்கம் வாருங்கள் எனும் அழைப்பு இப்போது உங்களுக்கும் வந்திருக்கலாம். அல்லது நீங்களே கூட கிளப்ஹவுசில் இணைந்து உங்கள் நட்பு வட்டத்திற்கு அழைப்பு விடுத்திக்கொண்டிருக்கலாம். இன்னும் சிலர் கிளப்ஹவுஸ் அழைப்புக்காக காத்திருக்கலாம். ஆக, இணையத்தின் இப்போதையை ’உரையாடல்’ கிளப்ஹவுஸ் பற்றி தான். கிளப்ஹவுசிலும் பயனாளிகள் ’உரையாடி’க்கொண்டு தான் இருக்கின்றனர். பயனாளிகள் தங்களுக்குள் பேச வழி செய்திருப்பது தான் கிளப்ஹவுஸ் பற்றி இணையமே பேசுவதற்கு காரணமாகி இருக்கிறது. ஆம்,சமூக ஊடக பரப்பில் சமூக ஆடியோ சேவையாக அறிமுகம் ஆகியிருக்கும் […]

கிளப்ஹவுஸ் பக்கம் வாருங்கள் எனும் அழைப்பு இப்போது உங்களுக்கும் வந்திருக்கலாம். அல்லது நீங்களே கூட கிளப்ஹவுசில் இணைந்து உ...

Read More »

கோவையின் கியர் மனிதர் எனும் மாமனிதர்

சிம்ப்ளிசிட்டி இணையதளம் பற்றி எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அண்மையில் மறைந்த சாந்தி கியர்ஸ் நிறுவனர் பி.சுப்பிரமணியம் பற்றி அருமையான விதத்தில் செய்தி வெளியிட்டிருந்ததை அடுத்து, இப்போது சிம்ப்ளிசிட்டி பற்றி அறிமுகம் செய்துவது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். சிம்ப்ளிசிட்டி இணையதளம் தொடர்பான அறிமுகத்தை, இணைய மலர் மின்மடலில் வாசிக்கலாம். இப்போதைக்கு, பி.சுப்பிரமணியம் பற்றி பார்க்கலாம். சுப்பிரமணியம் கோவையின் கியர் மனிதர் என அழைக்கபப்டுகிறார். அதைவிட முக்கியமாக, இவர் மாமனிதர் என அழைக்கப்பட வேண்டியவர். ஆனால், […]

சிம்ப்ளிசிட்டி இணையதளம் பற்றி எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அண்மையில் மறைந்த சாந்தி கியர்ஸ் நிறு...

Read More »

வலை 3.0 – அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே…

மார்க் ஜக்கர்பர்கிற்கு 11 வயது தான் ஆகியிருந்த போது கிளாஸ்மேட்ஸ்.காம் இணையதளம் அறிமுகமானது. இந்த ஒற்றை வரி சமூக வலைப்பின்னல் வரலாற்றை ரத்தினச்சுருக்கமாக சொல்லி விடுகிறது. 1995 ம் ஆண்டு அறிமுகமான கிளாஸ்மேட்ஸ் தான் ஒருவிதத்தில் சமூக வலைப்பின்னல் தளங்களின் துவக்கப்புள்ளி. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1997 ல் சிக்ஸ்டிகிரிஸ்.காம் அறிமுகமானது. பின்னர் பிரண்ட்ஸ்டர், மைஸ்பேஸ் ஆகிய சமூக வலைப்பின்னல் தளங்கள் அறிமுகமாயின. இவற்றுக்கு எல்லாம் பின்னர் தான், ஜக்கர்பர்கின் பேஸ்புக் அறிமுகமானது. தொடர்ந்து எண்ணற்ற […]

மார்க் ஜக்கர்பர்கிற்கு 11 வயது தான் ஆகியிருந்த போது கிளாஸ்மேட்ஸ்.காம் இணையதளம் அறிமுகமானது. இந்த ஒற்றை வரி சமூக வலைப்பின...

Read More »

சமூக தொலைவை வலியுறுத்த உதவும் இணையதளம்!

கொரோனா பரவலை தடுக்க, சமூக தொலைவின் அவசியம் தொடர்பாக, நாமும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் அல்லவா? எளிய முறையில் இதை செய்ய சோஷியல்டிஸ்டன்சிங்.ஒர்க்ஸ் (https://socialdistancing.works/ ) இணையதளம் வழி செய்கிறது. சமூக ஊடகங்களில், முகமுடி அணிந்த புகைப்படத்தை அறிமுக சித்திரமாக (புரபைல் பிக்சர்) வைத்துக்கொள்வதன் மூலம் இதை செய்ய இந்த தளம் ஊக்குவுக்கிறது. முகமுடி மாட்டிக்கொண்டிருக்கும் படத்தை சமூக ஊடக பக்கங்களில் பார்க்கும் போது, மற்றவர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் அல்லவா? அதை தான் இந்த தளம் […]

கொரோனா பரவலை தடுக்க, சமூக தொலைவின் அவசியம் தொடர்பாக, நாமும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் அல்லவா? எளிய முறையில் இதை செய்ய...

Read More »