Tagged by: songs

இசையால் உலகை இணைத்த ஸ்முல் செயலியின் பூர்வ கதை!

ஸ்முல் செயலியை எல்லோரும் கரோக்கி செயலி என குறிப்பிடுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படி சொல்வதில் எந்த தவறும் இல்லை என்றாலும், இது ஸ்முலுக்கான சரியான அறிமுகம் இல்லை- முழமையான அறிமுகமும் இல்லை. இசைப்பிரியர்களுக்காக ஸ்முல் உருவாக்கி வரும் பரந்து விரிந்த இசைப்பரப்பில் கரோக்கி செயலி ஒரு அங்கம் அவ்வளவு தான். மற்றபடி ஸ்முலில் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. ஸ்முல் நிறுவனத்திற்கான விக்கிபீடியா பக்கம் சமூக இசை செயலிகளை உருவாக்குவதில் விஷேச கவனம் செலுத்தி […]

ஸ்முல் செயலியை எல்லோரும் கரோக்கி செயலி என குறிப்பிடுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படி சொல்வதில் எந்த தவறும் இல...

Read More »

உலக வானெலிகளை கேட்டு ரசிக்க!

இணைய யுகத்திலும் வானொலிகளுக்கான தேவை இருப்பது மட்டும் அல்ல, இணையம் மூலம் வானெலிகளை கேட்டு ரசிப்பதும் எளிதாகி இருக்கிறது. இதற்கு உதாரணமாக திகழும் சேவைகளில் ரேடியோ.கார்டன் தளமும் ஒன்று. வானொலி சேவை தொடர்பான மற்ற தளங்களை எல்லாம் விட ரேடியோ.கார்டன் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்த தளத்தில் உலகில் உள்ள எந்த வானொலி நிலையத்தை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம். வானொலி நிலையத்தை தேடுவது மிகவும் சுலபம். தளத்தின் முகப்பு பகுதியில் கூகுளின் பூமி வரைபட சேவை தோன்றுகிறது. […]

இணைய யுகத்திலும் வானொலிகளுக்கான தேவை இருப்பது மட்டும் அல்ல, இணையம் மூலம் வானெலிகளை கேட்டு ரசிப்பதும் எளிதாகி இருக்கிறது....

Read More »

இசை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இளையராஜா செயலி!

இசைப்பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக, இளையராஜா இசைக்கான பிரத்யேக செயலி அறிமுகம் ஆகியுள்ளது. மாஸ்ட்ரோஸ் மியூசிக் எனும் இந்த செயலி இளையராஜாவின் அதிகாரபூர்வ செயலி என்பது தான் இன்னும் விசேஷமானது. இந்த பிரத்யேக செயலிக்கான அறிவிப்பை இளையராஜவே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோ என போற்றப்படும் இளையராஜாவின் இசை மீது ரசிகர்களுக்கு இருக்கும் அளவில்லா ஈடுபாடு பற்றி அனைவரும் அறிந்தது தான். ராஜாவின் இசை […]

இசைப்பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக, இளையராஜா இசைக்கான பிரத்யேக செயலி அறிமுகம்...

Read More »

விஞ்ஞானிகளை கவர்ந்த பாப் டைலன்!

அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான பாப் டைலன் இலக்கிய நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது உலக அளவில் ஆச்சர்யத்தையும், ஏற்படுத்தவே செய்தது. இருந்தாலும் இந்த விருக்து ஒரு இலக்கிய மேதைக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பலரது அபிப்ராயமாக இருக்கிறது. மேலைநாட்டு இலக்கிய மேதைகளின் பெயர்களுக்கு பரிட்ய்சமான தமிழ் இலக்கிய உலகில் பாப் பாடகரான டைலனுக்கு இலக்கிய நோபல் எனும் செய்தி கொஞ்சம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. எனக்கு டைலனிடம் அதிக பரிட்சயம் இல்லை: இசையிலும் அத்தனை தேர்ச்சி […]

அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான பாப் டைலன் இலக்கிய நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது உலக அளவில் ஆச்சர்யத்தையும்,...

Read More »

இந்த தளம் இசை கால இந்திரம்!

விரும்பின இசையை கேட்டு ரசிக்க புதிய வழியை மட்டும் அல்ல புதுமையான வழியை அறிமுகம் செய்திருக்கிறது தி நாஸ்டால்ஜியா மிஷின் இணையதளம்.  அப்படி இந்த தளம் என்ன செய்கிறது என்று கேட்டால் ,காலத்தால் பின்னோக்கி அழைத்துச்சென்று அந்த காலத்தி இசையை கேட்டு லயிக்க வைக்கிறது. அந்த வகையில் இது சாதாரண இணையதளம் அல்ல, இசைக்கான கால இயந்திரம். இப்போது இசைப்பிரியர்களுக்கு இந்த தளம் என்ன செய்கிறது என்பது இசை மின்னலாக தோன்றியிருக்குமே ! சிறு வயதிலோ அல்லது […]

விரும்பின இசையை கேட்டு ரசிக்க புதிய வழியை மட்டும் அல்ல புதுமையான வழியை அறிமுகம் செய்திருக்கிறது தி நாஸ்டால்ஜியா மிஷின் இ...

Read More »