Tagged by: tags

புதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்!

டிவி சேனல்கள் போலவே எண்ணற்ற யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இவற்றில் லட்சக்கணக்கான சந்தாதாரர்கள், கோடிக்கணக்கான பார்வைகளை பெறும் முன்னணி சேனல்களும் இருக்கின்றன. இந்த சேனல்களின் உரிமையாளர்கள் யூடியூப் பிரபலங்களாக கொடி கட்டிப்பறக்கின்றனர். இப்படி யூடியூப் மூலம் இணையத்தில் ஹிட்டான சேனல்களை கண்டறிவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அதிகம் கவனத்தை ஈர்க்காத அருமையான புதிய யூடியூப் சேனல்களை அறிமுகம் செய்து கொள்ள விரும்பினால் கொஞ்சம் திண்டாட வேண்டியிருக்கும். யூடியூப் தளத்திலேயே தேடல் வசதி இருக்கிறது தான். ஆனால் […]

டிவி சேனல்கள் போலவே எண்ணற்ற யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இவற்றில் லட்சக்கணக்கான சந்தாதாரர்கள், கோடிக்கணக்கான பார்வைகளை...

Read More »

இமோஜி ஐகான்கள் மூலம் பேட்டி அளித்த ஆஸ்திரேலிய அமைச்சர்

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்திருக்கிறார். அவர் இணையத்தில் இளைஞர்களின் மொழியாக இருக்கும் இமோஜி ஐகான்கள் மூலமாகவே பேட்டி அளித்திருக்கிறார். அரசியல் தலைவர்கள் பத்திரிகைகளுக்கும் ,இணைதளங்களுக்கும் பேட்டி அளிப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை தான். ஒரு சில தலைவர்கள் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலம் கூட பேட்டி அளித்த்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜூலி பிஷப், இதற்கெல்லாம் ஒரு படி மேலே […]

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்தி...

Read More »

பேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி சொல்லக்கூடிய வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்வதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ’லட்சக்கணக்கானோர் தினமும் பேஸ்புக்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் தங்களுக்கு முக்கியமானவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். உங்கள் நண்பர்கள் தான் பேஸ்புக் அனுபவத்தின் மையமாக […]

பேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில...

Read More »

வீடியோக்களை எளிதாக தரவிறக்கம் செய்ய உதவும் இணையதளம்.

இணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது மிகவும் எளிதானது தான். இதற்காக என்றே பிரபலமான வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் உள்ளிட்ட தளங்கள் இருக்கின்றன. இது தவிர பேஸ்புக் அல்லது இமெயில் மூலம் நண்பர்களிடம் இருந்து வீடியோக்கள் வந்து சேர்கின்றன. சில நேரங்களில் வீடியோக்களை பார்த்து ரசிப்பதோடு நில்லாமல் அவற்றை தரவிறக்கம் செய்யவும் விரும்பலாம். வீடியோக்களை தரவிறக்கம் செய்யவும் எளிதானது தான். இதற்காக தரவிறக்கம் செய்யவும் பட்டனை கிளிக் செய்தாலே போதுமானது. ஆனால் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் போது […]

இணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது மிகவும் எளிதானது தான். இதற்காக என்றே பிரபலமான வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் உ...

Read More »

மறுப்பதற்கு ஒரு இணையதளம் இருந்தால்…

பிரபலமானவர்களும் நடசத்திரங்களும் என்ன சொன்னாலும் செய்தி தான்.எது செய்தாலும் செய்தி தான்.செல்வாக்கு தரும் அணுகூலங்கள் இவை.ஆனால் சில நேரங்களில் பிரபலங்கள் சொல்லாததும் செய்திகளாகும்.செய்யாதவையும் பரபரப்பாக பேசப்படும்.செல்வாக்கின் பக்க விளைவுகள் இவை. கிசுகிசு,வதந்தி என பலவிதங்களில் வெளியாகும் இந்த செய்திகளை பிரபலங்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்துவதற்கில்லை.பிரபலங்கலும் இதை புரிந்து கொண்டு பெரும்பாலான நேரங்களில் இவற்றை அலட்சியப்படுத்தி விடுவதுண்டு. ஆனால் எப்போதும் அப்படி அலட்சியமாக இருக்க முடியாது.சில நேரங்களில் தவறான தகவல்களோடு செய்தி வெளியாகிவிட்டதாக பிரபலங்கள் புழுங்கி தவிக்கும் நிலை ஏற்படலாம்.அப்போது […]

பிரபலமானவர்களும் நடசத்திரங்களும் என்ன சொன்னாலும் செய்தி தான்.எது செய்தாலும் செய்தி தான்.செல்வாக்கு தரும் அணுகூலங்கள் இவை...

Read More »