Tagged by: trolls

இணையத்தில் நல்லெண்ணத்தை பரப்பும் பேராசிரியர்

இணையத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தென்கொரிய பேராசிரியர் மின் யங் சுல் பற்றியும் அவரது ’முழு ஒளி’ இயக்கம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இணையத்தின் எதிர்மறை தன்மையால் அதன் மீது அவம்பிக்கை கொண்டவர்களும் இந்த பேராசிரியரை அவசியம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த பேராசிரியரின் முழு ஒளி இயக்கம், , இணையத்தின் மிகப்பெரிய பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அமைந்திருக்கிறது என்பது தான். இந்த இயக்கம் பற்றி அறிந்து கொண்டால் நிச்சயம் பேராசிரியரை […]

இணையத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தென்கொரிய பேராசிரியர் மின் யங் சுல் பற்றியும் அவரது ’முழு ஒளி’ இயக்கம் பற்றியும் த...

Read More »

டிரால்கள் பிரச்சனைக்கு புதுமையான தீர்வு!

இணையத்தின் டாப் டென் பிரச்சனைகளை பட்டியலிட்டால், டிரால்களின் தாக்குதல் அதில் நிச்சயம் முன்னணியில் இடம் பெறும். ஃபேக் நியூஸ் போன்ற புதிய பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், டிரால்கள் எனப்படும் இணைய விஷமிகளின் தாக்குதல் இணையத்தின் தீராத தலைவலியாக தொடர்கிறது. இணையத்தின் ஆதிகால பிரச்சனையான இதற்கு பலவித தீர்வுகள் முயற்சிக்கப்பட்டு, எதுவும் முழு பலன் தராத நிலையில் நார்வே நாட்டு இணையதளம் ஒன்று புதிய தீர்வை முன்வைத்துள்ளது. இந்த தீர்வு புதுமையாக மட்டும் அல்ல புதிர் […]

இணையத்தின் டாப் டென் பிரச்சனைகளை பட்டியலிட்டால், டிரால்களின் தாக்குதல் அதில் நிச்சயம் முன்னணியில் இடம் பெறும். ஃபேக் நிய...

Read More »

பெண் விஞ்ஞானிகள் புகழ் பரப்பும் விக்கி வீராங்கனை!

இணையத்தில் புழங்குபவர்கள் எமிலி டெம்பிள் உட்டை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். எமிலியை பற்றி தெரிந்து கொண்டால் அவர் மீது மதிப்பு உண்டாகும் என்பது மட்டும் அல்ல இணையம் மீதான நம்பிக்கையும் அதிகமாகும். அதைவிட முக்கியமாக இணையத்தின் இருண்ட பக்கமான டிரால்களின் தொல்லையை எதிர்கொள்வதற்கான ஊக்கமும் உண்டாகும். அமெரிக்க கல்லூரி மாணவியான எமிலி விக்கிபீடியாவின் முன்னணி பங்களிப்பாளராக இருக்கிறார். கூட்டு முயற்சியின் அடையாளமாக திகழும் விக்கிபீடியாவில் ஆயிரக்கணக்கான தன்னார்வ பங்களிப்பாளர்கள் இருந்தாலும், எமிலியின் பங்களிப்பை விஷேசமாக குறிப்பிட […]

இணையத்தில் புழங்குபவர்கள் எமிலி டெம்பிள் உட்டை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். எமிலியை பற்றி தெரிந்து கொண்டால் அவர் மீது...

Read More »

இணைய விஷமிகளும் வீடியோ பதிலடியும்

இணையம் அற்புதமான அனுபவங்களை தரக்கூடிய அருமையான இடம் தான். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி இருப்பதில்லை. சில நேரங்களில் மனங்கொத்திப்பறவைகளாக மாறும் மனிதர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் இதயத்தை நொறுக்கிவிடக்கூடியதாக அமைந்துவிடுகின்றன. டிரால்கள் என சொல்லப்படும் இந்த இணைய விஷமிகள் தனியேவும் தாக்குதல் நடத்துவதுண்டு; குழுவாக சேர்ந்துக்கொண்டு கூட்டுத்தாக்குதல் நடத்துவதும் உண்டு. எப்படி இருந்தாலும் தாக்குதலுக்கு இலக்காகும் அப்பாவிகளுக்கு இதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சல்களும் பாதிப்புகளும் எல்லையில்லாதது. இதனால் பலர் தூக்கத்தை இழந்து தவித்துள்ளனர். சிலர் இணையத்தில் […]

இணையம் அற்புதமான அனுபவங்களை தரக்கூடிய அருமையான இடம் தான். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி இருப்பதில்லை. சில நேரங்களில் ம...

Read More »

இணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் !

இது தான் இணைய வரைபடம் இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர் வல்லினரான ஜான் மேத்ர்லி. அதாவது இண்டெநெர் இணைப்பு கொண்டிருக்கும் எல்லா சாதனங்களையும் அவர் உலக வரைப்டத்தில் புள்ளிகாளாகி காட்டியிருக்கிறார். பல வண்ண புள்ளிகளுடன் மின்னும் அந்த படத்தை பார்த்தாலே உலகின் எந்த பகுதிகளில் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். சிவப்பு புள்ளிகள் அதிக அடர்த்தியை குறிக்கும். நீல புள்ளிகள் குறைவான எண்ணிக்கையை […]

இது தான் இணைய வரைபடம் இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர...

Read More »