Tagged by: wi-fi

தொழில்நுட்ப அகராதி- டாங்கில் (Dongle ) – வன் பூட்டு

டாங்கில் (Dongle ) என்றால், கூடுதல் செயல்பாட்டை அளிப்பதற்காக, எந்த ஒரு சாதனத்திலும் பொருத்தக்கூடிய சிறிய கம்ப்யூட்டர் வன்பொருள் என்கிறது விக்கிபீடியா. அந்த விதத்தில் பார்த்தால், டாங்கிலை தமிழில் வன்பொருள் துண்டு அல்லது வன் துண்டு என குறிப்பிடலாம். ஆனால், தமிழில் ஏற்கனவே வன் பூட்டு என குறிப்பிடப்படுகிறது. கம்ப்யூட்டர் பயன்பாட்டில், குறிப்பிட்ட வகை மென்பொருளுக்கான பாதுகாப்பு அம்சமாக டாங்கில் பயன்படுத்தப்படுவதாகவும் விக்கிபீடியா கட்டுரை தெரிவிக்கிறது. அதாவது, உரிமம் பெற்று பயன்படுத்த வேண்டிய மென்பொருள் எனில், அதை […]

டாங்கில் (Dongle ) என்றால், கூடுதல் செயல்பாட்டை அளிப்பதற்காக, எந்த ஒரு சாதனத்திலும் பொருத்தக்கூடிய சிறிய கம்ப்யூட்டர் வன...

Read More »

பலூன் வரும் முன்னே, இணையம் வரும் பின்னே!

  பியூர்ட்டோ ரிக்கோ மக்கள் அந்த பலூன்கள் எப்போது வந்து சேரும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். அந்நாட்டு அரசாங்கமும், தொண்டு அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் கூட அந்த பலூன்கள் எப்போது தங்கள் வானில் மிதக்கத்துவங்கும் என எதிர்பார்த்திருக்கின்றனர். மற்ற நாடுகளும் கூட இந்த பலூன்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு பலூன் மீது இத்தனை எதிர்பார்ப்பா? என்று கேட்கலாம். அதிலும், அண்மையில் சூறாவளியில் சிக்கி அதன் கோரத்தாண்டவத்தில் இருந்து மீள முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் பியூர்டோ […]

  பியூர்ட்டோ ரிக்கோ மக்கள் அந்த பலூன்கள் எப்போது வந்து சேரும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். அந்நாட்டு அரசாங்கம...

Read More »

சாப்ட்வேருக்கும் சார்பு உண்டு!

பெரும்பாலான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை எல்லாம் முதலில் சாப்ட்வேர் தான் படித்துப்பார்த்து முதல் கட்டமாக தேர்வு செய்கின்றன. வேலைக்கு பொருத்தமான தகுதியை உணர்த்தக்கூடிய குறிச்சொற்களை அடிப்படையாக கொண்டு சாப்ட்வேர்கள் விண்ணப்பக்குவியலை வடிகட்டித்தருகின்றன. இது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். வேலைவாய்ப்பு என்றில்லை, கடனுக்கான விண்ணபங்களையும் கூட சாப்ட்வேர் தான் வடிகட்டித்தருகின்றன. அதனால் தான் சாப்ட்வர் அடையாளம் காணக்கூடிய குறிச்சொற்கள் விண்ணபத்தில் இருந்தால் நல்லது என்கின்றனர். விண்ணப்பங்களை பரிசிலித்து பிரித்தரியும் பொறுப்பு சாப்ட்வேரிடம் ஒப்படைக்கப்படும் பழக்கம் அதிகரித்து வரும் […]

பெரும்பாலான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை எல்லாம் முதலில் சாப்ட்வேர் தான் படித்துப்பார்த்து முதல் கட்டமாக தேர...

Read More »