போராடுங்கள் நுகர்வோரே

ASSIST AMERICA, INC. MOBILEஇந்த வலைபதிவின் நோக்கங்களில் ஒன்று இண்டெர்நெட் எப்ப‌டி ஒரு போராட்டத்திற்கான கருவியாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதும் தான்.இண்டெர்நெட்டின் உதவியோடு சான்மான்யர்களும் நுகர்வோரும் எவ்வாறெல்லாம் போராடுகின்றனர் என்பதை பார்க்கும் போது இந்த தொழில்நுட்பத்தின் மீது கூடுதல் பற்று உண்டாகிறது.

இண்டெர்நெட் துணை கொண்டு நடத்தப்பட்ட பல போராட்ட‌ங்களை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.தொடர்ந்து எழுத விரும்புகிறேன்.இத்தகைய போர்ரட்டங்களை நாம் உதாரணமாக எடுத்துக்கொண்டு நாமும் இண்டெர்நெட் ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பது எனது எண்ணம்.

பர்மாவில் ராணுவ அரசுக்கு எதிராக புத்த துறவிகள் போராட்டம் நடத்திய போது அரசின் கடும் தணிக்கையை மீறி போரட்ட‌ செய்திகளை வெளிக்கொணற பேஸ்புக் பயன்படுத்தப்பட்ட விதத்தை, இலங்கை விஷயத்திலும் பின்பற்ற வேண்டும் என் குறிப்பிட்டிருந்தேன்.

அதே போல கனாடாவில் ஆப்பிளின் ஐபோன் அறிமுகமான போது அதன் அநியாய கட்டணத்தை எதிர்த்து அந்நாட்டு நுகர்வோர் நெட் மூலம் போர்க்கொடி துக்கியதையும் பதிவு செய்திருந்தேன்.

நுகர்வோரின் ஆற்றல் மற்றும் நெட்டின் ஆற்றலை உண்ர்த்திய போராட்டம் அது.

தற்போது, நந்தாஆன்லைன் என்னும் வலைப்பதிவில் ஏர்டெல் பிராட்பேண்ட் தொடர்பான பதிவில்,சுரேகா என்பவர் பின்னூட்டத்தில் ‘ரொம்ப அநியாயம் பண்றானுங்க!
இந்த மாதிரி ஏதாவது பண்ணனும்!
இதப்பாருங்க!’என்று இந்த பதிவை குறிப்பிட்டுள்ளார். அவருக்கு மிக்க நன்றி.
போராடுங்கள் நுகர்வோரே.

————-

link;
http://blog.nandhaonline.com/?p=81

———–

link;
http://cybersimman.wordpress.com/2009/01/18/உலக-நுகர்வோரே-ஒன்றுபடுங/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “போராடுங்கள் நுகர்வோரே

  1. Joe

    iphone-இன் விலையை பாதிக்கு மேல் குறைத்து விட்டார்கள் ஜப்பானில்.
    8G model இரண்டு வருடத் திட்டத்தோடு இலவசமாகவே கிடைக்கிறது.
    16G – 11,000 yens மட்டுமே.

    இந்தியாவில் எப்படி?

    Reply
    1. cybersimman

      8GB model would cost around Rs.15960 and the 16GB model would cost around Rs.19960, both available only on exclusive 2 year contract

      Reply
  2. Thanx for the info.

    Simhan Keep rocking..

    Reply

Leave a Comment to surya Cancel Reply

Your email address will not be published.