புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்ற!.

முன் எப்போழுதையும் விட நம் வாழ்க்கையில் புகைப்படங்கள் அதிகரிக்கத்துவங்கியுள்ளன.செல்லிலும் காமிராவிலும் எடுத்த படங்கள் நம்மிடம் குவிந்து கிடக்கின்றன.அதே போல புகைப்படங்களை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளன.முன்பெல்லாம் யாரவது புதியவ்ர்கள் வீட்டிற்கு வந்தால் தான் புகைப்பட ஆல்பத்தை எடுத்து காட்ட முற்படுவோம்.

இப்போது அப்படியில்லை,புகைப்படம் எடுத்த உடனே அத்னை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.பிலிக்கரில் வெளியிடலாம்.டிவிட்டரிலும் பகிரலாம்.

ஆனால் வெறும் புகைப்படங்களை மட்டுமே பார்ப்பது சமயங்களில் அலுப்பூட்டலாம்.

இதுவே புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்?பிகோவிகோ தளம் இந்த மாயத்தை தான் நிகழ்த்தி காட்டுகிறது.

வீடியோ தொகுப்பு என்றால் டிவி நிகழ்ச்சிகளின் போது முக்கிய சம்பவங்களில் புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பொருத்தமான பின்னணி இசையோடு ஒரு தொடர் சித்திரம் போல தோன்றும் அல்லவா அதே போலவே நம வாழ்கை சார்ந்த புகைப்படங்களையும் இந்த தளம் வீடியோ தொகுப்பாக மாற்றித்தருகிறது.

இதற்காக பேஸ்புக் அல்லது பிலிக்கரில் உள்ள நமது புகைப்படங்களை இந்த தளத்தில் பதிவேற்றினால் போதும் அவற்றை வீடியோ தொகுப்பாக மாற்றை விடுகிறது.அதற்கு பொருத்தமான பின்னணி இசை சேர்ப்பதோடு நமது வாசகங்களை வர்ணனையாகவும் சேர்த்து மேலும் சுவை கூட்டலாம்.

இந்த வீடியோ தொகுப்பை பேஸ்புக் ,டிவிட்டர் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

http://www.picovico.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்ற!.

  1. அன்பின் சிம்மன் – நம்மைப் பற்றிய தகவல்கள் புகைபடங்கள் பகிரலாமா – இத்த்ளதில் பகிரலாமா ? தவறாக்ப் பயனப்டுத்த இயலுமே ! எப்படியாயினும் தகவல் பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      பகிரலாம்.மற்றபடி தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு என்பது எல்லா தளத்திலும் உள்ளது போல தான்.தனிப்பட்ட அபாயங்கள் இருப்பதாக கருதவில்லை.

      அன்புடன் சிம்மன்

      Reply
  2. Pingback: புகைப்படங்களை வீடியோவாக மாற்ற உதவும் ஸ்லைட்.லே | Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published.