தீவிரவாதிகள் கோழைகள்; குரல் கொடுக்கும் இணைய சேவை

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோழைகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக இணையம் பலவிதங்களில் குரல் கொடுத்து வருகிறது.தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக டிவிட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு குறும்பதிவுகள் வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில் ,தீவீரவாத்திற்கு எதிரான கருத்தை வலியுறுத்தும் வகையில் புதுமையான குரோம் பிரவுசர் நீட்டிப்பு சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதம் என்பது கோழைத்தனம் ,அதை தீவிரவாதிகளுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சேவை,இணையத்தில் தீவிரவாதம் தொடர்பான எல்லா செய்திகளிலும், தீவிரவதாதம் அல்லது தீவிரவாதிகள் எனும் சொற்களை கோழைத்தனம் அல்லது கோழைகள் என மாற்றிவிடுகிறது.
தீவிரவாதிகள் அந்த பட்டத்தை தான் விரும்புகின்றனர்,ஆனால் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை,எனவே அதை நாம் எடுத்துவிடுவோம்’ என்கிறது இந்த நீட்டிப்பு சேவை.
கொஞ்சம் அடையாளமானது தான்;ஆனால் தீவிரவாதம் என்பது கோழைத்தனம் என்பதை உரத்து சொல்ல வழி செய்கிறது;எனவே வரவேற்போம்.

பிரவுசர் நீட்டிப்பு சேவை:https://chrome.google.com/webstore/detail/terrorist-to-coward/camjpbmlpgfcgilkohfkglmeojghicik?ref=producthunt

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.