Tagged by: attack

பாஸ்வேர்டு தொடர்பான பத்து பதிவுகள்-1 !

பாஸ்வேர்டு பற்றிய நமது புரிதலும், விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும். பாஸ்வேர்டு அலட்சியத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து தப்பிக்க இவை இரண்டும் தான் வழி. இந்த இரண்டும் இருந்தால் பாஸ்வேர்டு பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளலாம். இது இணையத்தில் உலாவும் போது நமக்கான பாதுகாப்பை உறுதி செய்யும். பாஸ்வேர்டு திருட்டு, ஹேக்கர்கள் கைவரிசை என்பது போன்ற செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் பாஸ்வேர்டு பராமரிப்பு தொடர்பான அடிப்படை அம்சங்களை அறிந்திருப்பது இன்றியமையாதது. பாஸ்வேர்ட் விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பது என்பது உங்களது இணையசேவைகளின் […]

பாஸ்வேர்டு பற்றிய நமது புரிதலும், விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும். பாஸ்வேர்டு அலட்சியத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில்...

Read More »

வலுவான பாஸ்வேர்டை உருவாக்க புதிய வழி

  பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை தாக்காளர்களின் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன. பாஸ்வேர்ட் கொள்ள தொடர்பாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் மூலம் இதை உணரலாம். அதாவது தாக்காளர்கள் இணையதளங்களில் கண்ணம் வைத்து லட்சக்கணக்கில் பாஸ்வேர்டுகளை அள்ளிச்செல்வது தொடர்பான செய்திகள். ஒரு சில முறை தாக்காளர்கள் தாங்கள் அள்ளிய பாஸ்வேர்ட்களை எல்லாம் இணைய பொது வெளியில் காட்சிக்கு வைத்து, இவை எல்லாம் தான் உங்கள் பாஸ்வேர்டு பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது உண்டு. இணைய […]

  பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை தாக்காளர்களின் வேலையை இன்னும் சுலபமாக்கு...

Read More »

இணையத்தை உலுக்கிய ரான்சம்வேர் தாக்குதல்

சாப்ட்வேர், ஸ்பைவேர், மால்வேர் வரிசையில் இப்போது, ரான்சம்வேர் என்பதும் பெரும்பாலானோர் அறிந்த வார்த்தையாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இணையத்தில் தலைகாட்டி கம்ப்யூட்டர்களை முடக்கி போட்டு பினைத்தொகை கேட்டு மிரட்டும் வகையில் நடத்தப்பட்ட ரான்சம்வேர் இணையதாக்குதலே இதற்கு காரணம். 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டதால், இணைய உலகம் முழுவதும் பீதி பரவியது. இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர்களும் தாக்குதலுக்கு இலக்காயின. சென்னையிலும் கூட பாதிப்பு உண்டானது. வான்னா கிரை எனும் […]

சாப்ட்வேர், ஸ்பைவேர், மால்வேர் வரிசையில் இப்போது, ரான்சம்வேர் என்பதும் பெரும்பாலானோர் அறிந்த வார்த்தையாகி இருக்கிறது. கட...

Read More »

தீவிரவாதிகள் கோழைகள்; குரல் கொடுக்கும் இணைய சேவை

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோழைகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக இணையம் பலவிதங்களில் குரல் கொடுத்து வருகிறது.தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக டிவிட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு குறும்பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் ,தீவீரவாத்திற்கு எதிரான கருத்தை வலியுறுத்தும் வகையில் புதுமையான குரோம் பிரவுசர் நீட்டிப்பு சேவை உருவாக்கப்பட்டுள்ளது. தீவிரவாதம் என்பது கோழைத்தனம் ,அதை தீவிரவாதிகளுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சேவை,இணையத்தில் தீவிரவாதம் தொடர்பான எல்லா செய்திகளிலும், தீவிரவதாதம் அல்லது தீவிரவாதிகள் எனும் சொற்களை கோழைத்தனம் அல்லது கோழைகள் என […]

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோழைகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக இணையம் பலவிதங்களில் குரல் கொடுத்து வருகிறது.த...

Read More »