இந்த தளம் நிச்சயம் இசை பிரியர்களுக்கு பட்டுமானது. அதிலும் ஒலி அமைப்பில் கவனம் செலுத்துவர்களுக்கானது. பாடல்களின் சுவையே அதன் ஒலியில் தான் அடங்கியுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களினால் சில பாடல்களின் ஒலிநயம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அது பழைய பாடல்களாக இருக்கலாம்.அல்லது மோசமான முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் ஒலி அமைப்பு சரியாக இல்லாத பாடல்களை விலவுட் தளத்தில் சம்ர்பித்தால் அவற்றை ஒலி மிக்கதாக மாற்றித்தந்து விடுகிறது இந்த தளம். எந்த பாடலையும் அதிக ஒலி மிக்கதாக […]
இந்த தளம் நிச்சயம் இசை பிரியர்களுக்கு பட்டுமானது. அதிலும் ஒலி அமைப்பில் கவனம் செலுத்துவர்களுக்கானது. பாடல்களின் சுவையே அ...