இலவசமாக எஸ் எம் எஸ் அனுப்ப

160two160 பை 2 என்றொரு இணையதளம் இருக்கிறது, இந்த தள‌த்திலிருந்து இலவசமாக எஸ் எம் எஸ் செய்திகளை அனுப்பிவைக்கலாம் தெரியுமா?

இந்தியா முழுவதும் உள்ள செல்போன் என்களுக்கு எஸ் எம் எஸ் செய்தி அனுப்ப முடிவதோடு குவைத். மலேஷியா, சிங்கப்பூர்,சவுதி,பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதி உண்டு.

நாம் அனுப்பும் எஸ் எம் எஸ் செய்திகள் நம்முடைய செல்போன் எண்ணிலிருந்து அனுப்பபட்டது போலவே தோன்றும்.

இந்த சேவை முற்றிலு இலவசம் என்றாலும் ஒரு நிபந்தனை உண்டு.வழக்கமாக எஸ் எம் எஸ் அனுப்பும் போது 160 எழுத்துக்களை பயன்படுத்தலாம். இங்கே அதில் பாதி தான் அனுமதி. அதாவது 80 எழுத்துக்க‌ள் மட்டும் தான்.மீதி 80 எழுத்துக்க‌ள் விள்ம்ப‌ர‌த்துக்கு போய்விடும்.

இப்ப‌டி நாளொன்றுக்கு 50 செய்திக‌ள் வ‌ரை அனுப்பி வைக்க‌லாம்.

இதில் ப‌திவு செய்து கொண்டால் நாமும் வ‌ரி விள‌ம்ப‌ர‌ங்க‌ளை ச‌ம‌பிக்க‌லாம். அவை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அனுப்பும் செய்தியோடு சேர்த்து அனுப்பி வைக்க‌ப்ப‌டும்.
—————

link;
http://160by2.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இலவசமாக எஸ் எம் எஸ் அனுப்ப

  1. பயனுள்ள தகவல் நண்பரே

    Reply
  2. Chandrasekaran

    http://wwwh.way2sms.com/content/index.html

    இது 160by2 ஐ விட நன்றாக இருக்கும். 140 எழுத்துகளை ஏற்று கொள்ளும்.

    Reply
  3. Venkatesh

    way2sms நன்றாக இருக்கும் தான்… ஆனால் வெளிநாடுகளுக்கு அதன் மூலம் sms அனுப்ப இயலாது…

    Reply
  4. ஒரு சில மாதங்களுக்கு முன் நானும் உபயோகித்தேன். சமீபத்தில் கூட மலேசியாவிற்கும் செய்தி அனுப்பலாம் உங்களுடைய கணக்கை தொடருங்கள் என்று விருப்பம் இல்லாததால் தொடரவில்லை.
    இந்த செய்தி புதியவர்களுக்கு பயனளிக்கும்.

    Reply
  5. shanthakumar

    srilanka la irunthu sms anuppa entha address pavikalam???/

    Reply
  6. பயனுள்ள தகவல் நண்பரே

    Reply

Leave a Comment

Your email address will not be published.