கூகுல் லோகோவில் ஒரு அதிசயம்

கூகுல் முதன் முதலாக விளையாடக்கூடிய லோகோவை உருவாக்கியுள்ளது.பிரபலமான வீடியோ கேமின் 30 வது ஆண்டை முன்னிட்டு கூகுல் தனது லோகோவை பேக்மேன் கேமேகாவே மாற்றியமைத்து விட்டது. கூகுலின் லோகோ சித்திரத்தின் அடுத்த படி என்று இதனை குறிப்பிடலாம். முக்கிய தினங்களின் போது கூகுல் ஏதாவது ஒரு வகையில் அந்த தினத்தை குறிக்கும் வகையில் தனது லோகோவை மாற்றியமைப்பது வழக்கம்.இந்த லோகோ சித்திரம் கூகுல் டூடுல் என்று அழைக்கப்படுகிற‌து. அந்த வகையில் வீடியோ கேமான பெக்மேன் 30 வது […]

கூகுல் முதன் முதலாக விளையாடக்கூடிய லோகோவை உருவாக்கியுள்ளது.பிரபலமான வீடியோ கேமின் 30 வது ஆண்டை முன்னிட்டு கூகுல் தனது லோ...

Read More »

யூடியூப்பிற்கு வயது 5

பிறந்த நாள் அன்று டெஸ்ட் மேட்சில் விளையாடும் ஆட்டக்காரர் சதம் அடிப்பது போல பிரபல வீடியோ பதிவு தளமான யூடியூப் தனது 5வது ஆண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் முக்கிய மைல்கல்லை எட்டிப்பிடித்திருக்கிறது.   தினந்தோறும் 200  கோடி முறை வீடியோ காட்சிகள் டவுண்லோடு செய்யப்படுவதுதான் அந்த மைல்கல். அதாவது நாள்தோறும் 200 கோடி முறை யூடியூப் மூலம் வீடியோ காட்சிகள் டவுண்லோடு செய்யப்பட்டு பார்க்கப் படுகின்றன. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் யூடியூப் 100 […]

பிறந்த நாள் அன்று டெஸ்ட் மேட்சில் விளையாடும் ஆட்டக்காரர் சதம் அடிப்பது போல பிரபல வீடியோ பதிவு தளமான யூடியூப் தனது 5வது ஆ...

Read More »

நீர்மேல் நடக்கும் வீடியோ

யூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்தி, பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. வாட்டர் வாக்கிங் அதாவது நீர்மேல் நடப்பது என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி யூடியூப்பில் லேட்டஸ்ட் ஹிட்டாக முடிசூட்டப்பட்டுள்ளது. வீடியோ பகிர்வு தளமான யூடியூப் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. வீடியோ காட்சிகளை பதிவேற்றவும், மற்றவர்கள் பதிவேற்றிய வீடியோ காட்சிகளை பார்க்கவும் யூடியூப் உதவுகிறது. கூகுல் நிறுவனத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட […]

யூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்த...

Read More »

புகைப்பட யுத்ததிற்கு நீங்க தயாரா?

அதென்ன புகைப்பட யுத்தம்,புதுசாக இருக்கிறதே என்று கேட்க தோன்றலாம்.புகைப்படங்களுக்கான நீயா நானா போட்டி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.ஆம் இரண்டு புகைப்படங்களை பக்கத்தில் பக்கத்தில் வைத்து அவற்றில் எது சிறந்தது என தீர்மானிக்க உதவுகிறது போட்டோபேட்டில் என்னும் இணைய‌த‌ள‌ம்.இந்த‌ தள‌த்தில் நுழைந்த‌துமே ஏதாவ‌து இர‌ண்டு புகைப்ப‌ட‌ங்க‌ள் க‌ண் சிமிட்டிக்கொண்டிருக்கும்.அவ‌ற்றில் உங்க‌ளுக்கு எது பிடித்திருக்கிற‌தோ அதில் கிளிக் செய்ய‌ வேண்டும். அத‌ன் பிற‌கு அடுத்த‌ ஜோடி புகைப்ப‌ட‌த்துக்கு சென்றுவிட‌லாம். முத‌லில் பார்க்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் பிடிக்காவிட்டாலும் அடுத்த‌ ஜோடிக்கு போய்விட‌லாம்.ஒவ்வொரு புகைப்ப‌ட‌த்திற்கும் எத்த‌னை […]

அதென்ன புகைப்பட யுத்தம்,புதுசாக இருக்கிறதே என்று கேட்க தோன்றலாம்.புகைப்படங்களுக்கான நீயா நானா போட்டி என்று வைத்துக்கொள்ள...

Read More »

லஞ்சுக்கு முன் ஒரு கிளிக்

சாப்பிடுவது  என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ விருந்து சாப்பிடுவது ஒருவகை மகிழ்ச்சி என்றால் நண்பர்கள் குழõமோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது மற்றொரு வகையான மகிழ்ச்சி. அதிலும் நகரத்து மாந்தர்களுக்கு வாரந்தோறும் அல்லது மாதத்தில் ஒருமுறையேனும் நண்பர்களோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது என்பது மட்டற்ற மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கிறது.  இப்படி லஞ்சுக்கு செல்வதை ஒரு இனிமையான சமூக நிகழ்வு என்றும் சொல்லலாம். . நட்பை […]

சாப்பிடுவது  என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ வி...

Read More »