கூகுலால் நடந்த திருட்டு

திருட்டுக்கு துணை போவதாக கூகுல் மீது ஒரு புகார் உண்டு.இப்போது கூகுல் மீண்டும் இத்தகைய புகாருக்கு ஆளாகியிருக்கிற‌து. இங்கிலாந்தை சேர்ந்த கார்டன் ரேனர் என்பவர்  தனது வீட்டில் நட்ந‌த திருட்டுக்கு கூகுலின் ஸ்டிர்ரிவியூ சேவையே காரணம் என்று புகார் கூறியிருக்கிறார்.அதென்ன ஸ்டிர்ரிவுயூ. பறவை பார்வையாக வீதி காட்சிகளை பார்க்க உதவும் கூகுலின் ஸ்டிரீட்வியூ சேவை சர்ச்சைக்குறியதாகவே இருக்கிற‌து.ஸ்டிரீட்வியூ வழியே பார்த்தால் குறிப்பிட்ட வீதியில் உள்ள வீடு வரை தெளிவாக பார்க்கலாம்.தேடல் சேவையில் மற்றுமொரு அற்புதமாகவே கூகுல் இதனை […]

திருட்டுக்கு துணை போவதாக கூகுல் மீது ஒரு புகார் உண்டு.இப்போது கூகுல் மீண்டும் இத்தகைய புகாருக்கு ஆளாகியிருக்கிற‌து. இங்க...

Read More »

கண‌வுகளை நிறைவேற்றித்தரும் இணையதள‌ம்

எல்லோருக்கும் கணவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சின்ன கண‌வோ பெரிய கணவோ அவற்றை நிரைவேற்றித்தர யாராவது உறுதி அளித்து உதவி செய்தால் எப்படி இருக்கும்?அற்புதமாக தான் இருக்கும் ஆனால் அத்தகைய நல்லிதயங்களை எங்கே தேடுவது என்று கேட்கிறீர்களா? கவலையை விடுங்கள் உங்கள் கணவுகளை நிறைவேற்றித்தரக்கூடிய நல்ல மனிதர்களை கண்டு பிடித்து தரும் இணைய‌தளம் ஒன்று உதயமாகியிருக்கிறது. ஸ்பியின் நாட்டில் குடியேறியுள்ள கொலம்பியா நாட்டைச்சேர்ந்த கட்டிட கலை நிபுணர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த […]

எல்லோருக்கும் கணவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சின்ன கண...

Read More »

டிவிட்டர் நாளிதழ் படிக்கலாமா?

இண்டெர்நெட் யுகத்தில் நாளிதழ்களை படிக்க யாருக்கு நேரம் இருக்கிறது என்று கேட்க தோன்றலாம்.அதிலும் உடனடி செய்திகளை டிவிட்டர் பதிவுகளாக படித்து விடலாம் என்னும் போது நாளிதழ்கள் தங்கள் முக்கியத்துவத்தை தக்க வைத்துக்கொள்ள தடுமாற தான் வேண்டியிருக்ககிறது. ட்விட்டரில் செய்திகளை படிப்பதும் எளிது பகிர்ந்து கொள்வதும் எளிது.என‌வே டிவிட்டர் மிகவும் பிரபலாமாக இருக்கிற‌து. டிவிட்டர் நாளிதழ்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருப்பது ஒரு புறம் இருக்க டிவிட்டரையே நாளிதழ் வடிவில் படிக்க வேண்டிய தேவை இருக்கும் என்பதை என்னவென்று சொல்ல? […]

இண்டெர்நெட் யுகத்தில் நாளிதழ்களை படிக்க யாருக்கு நேரம் இருக்கிறது என்று கேட்க தோன்றலாம்.அதிலும் உடனடி செய்திகளை டிவிட்டர...

Read More »

புதுமையான பய‌னர் பெயரை தேடித்தரும் இணையதளம்

புதியதொரு இணைய சேவையை பார்த்து வியந்து போய் அதனை பயன்படுத்த விழையும் போது உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறப்படுவதால் நொந்துபோன அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? பதிவு செய்வது கூட பிரச்சனை இல்லை.ஓவ்வொரு முறை பதிவு செய்யும் போது குறிப்பிட்ட ஒரு பயனர் பெயரையும் தேர்வு செய்ய வேண்டியிருப்பது தான் உண்மையில் சிக்கலானது. அதிலும் வலைப்பின்னல் சேவை தளங்களில் ப‌யன்படுத்த சுவாரஸ்யமான மற்றும் தனித்தன்மை வாய்ந்த பயனர் பெயர் தேவைப்படலாம். புதிது புதிதாக பயனர் பெயரை […]

புதியதொரு இணைய சேவையை பார்த்து வியந்து போய் அதனை பயன்படுத்த விழையும் போது உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூற...

Read More »

டிவிட்டரில் சேர மாமியாருக்கு ஐஸ் அழைப்பு

அமிதாப் குடும்பத்தை கலை குடும்பம் என்றும் அழைக்கலாம்.டிவிட்டர் குடும்பம் என்றும் அழைக்கலாம்.காரணம் அமிதாப் அவரது மகன் அபிஷேக் மருமகள் ஐஸ்வர்யா அகிய மூவருமே டிவிட்டரில் உறுப்பினராக இருக்கின்றனர். ஆனால் மாமியார் ஜெயா பச்சன் தான் இது வரை டிவிட்டர் பக்கம் வரவில்லை. அந்த குறையும் விரைவில் நீங்கி விடும் போலிருக்கிறது.மாமியார் ஜேயாவும் டிவிட்டருக்கு வரவேண்டும் என்று மருமகள் ஐஸ் ஆசைப்படுகிறார்.இந்த விருப்பத்தை அவர் டிவிட்டர் பதிவு மூலமே வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஜெயா தனது 62 வது பிறந்த […]

அமிதாப் குடும்பத்தை கலை குடும்பம் என்றும் அழைக்கலாம்.டிவிட்டர் குடும்பம் என்றும் அழைக்கலாம்.காரணம் அமிதாப் அவரது மகன் அப...

Read More »