Tagged by: bitcoin

தினம் ஒரு கிரிப்டோ நாணயம்

இணைய நாணயமான பிட்காயின் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. இடையே அதன் மதிப்பு உச்சத்தை தொட்டது தான் முக்கிய காரணம். அதன் பிறகு பிட்காயின் மதிப்பு ஏறி இறங்கி கொண்டிருந்தாலும் பலருக்கும் இந்த நாணயம் பற்றி மேலும் அறியும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், பிட்காயின் மட்டும் இணைய நாணயம் அல்ல: அது போலவே நூற்றுக்கணக்கான கிரிப்டோ நாணயங்கள் இருக்கின்றன. இந்த நாணயங்கள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் எனில், ஏ கிரிப்டோ எ டே இணையதளத்தை நாடலாம். இந்த […]

இணைய நாணயமான பிட்காயின் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. இடையே அதன் மதிப்பு உச்சத்தை தொட்டது தான் முக்கிய காரணம். அதன்...

Read More »

பிட்காயின் செய்திகளை அறிய உதவும் இணையதளங்கள்

இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் என பலவிதமாக குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. பிட்காயின் தொடர்பான விவாதம் இணைய உலகில் சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், கடந்த ஆண்டு தான் பிட்காயின் எழுச்சி பெற்று வல்லுனர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த ஆண்டு துவக்கத்தில் 1,000 டாலர் அளவில் இருந்த இதன் மதிப்பு வருட இறுதியில் 20,000 டாலரை எட்டிப்பிடித்தது முதலீட்டு நோக்கிலும் பலரை கவர்ந்தது. பிட்காயின் […]

இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் என பலவிதமாக குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகர...

Read More »

பிட்காயினில் முதலீடு செய்யலாமா?

பிட்காயின் என்றால் என்ன? எனும் கேள்வியை இப்போது பலரும் கேட்கத்துவங்கியிருக்கின்றனர். இந்த கேள்விக்கு பின்னே ஒரு ஆர்வம் இருக்கிறது. ( அதிகப்படியான ஆர்வம் என்றும் சொல்லலாம். அதை பின்னர் பார்ப்போம்). இந்த ஆர்வம் தான் முக்கியம். ஏனெனில் இதற்கு முன்னர் கூட இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், கேட்பவரிடம் பிட்காயின் பற்றிய அறியாமையே இருக்கும். பெரும்பாலானவர்கள் பிட்காயின் எனும் ஒரு வஸ்து இருப்பதையே அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே எங்காவது பிட்காயின் பற்றி கேள்விப்படும் போது, பிட்காயின் என்றால் […]

பிட்காயின் என்றால் என்ன? எனும் கேள்வியை இப்போது பலரும் கேட்கத்துவங்கியிருக்கின்றனர். இந்த கேள்விக்கு பின்னே ஒரு ஆர்வம் இ...

Read More »

பிட்காயின் ஒரு அறிமுகம்!

இணைய உலகில் கீக் என குறிப்பிடப்படும் தொழில்நுட்ப பித்தர்கள் மட்டுமே அறிந்திருந்த புதுயுக நாணயமான பிட்காயின் பற்றி இப்போது பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் இணைய உலகை உலுக்கிய ரான்சம்வேர் தாக்குதலுக்கு காரணமாக தாக்காளர்கள் (ஹேக்கர்கள்) பிணைத்தொகையாக பிட்காயினை கேட்டதும் இந்த டிஜிட்டல் நாணயம் மீது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இணைய நிழல் உலகம் என சொல்லப்படும் இருண்ட வலையில் (டார்க் வெப்) பிட்காயின் பயன்பாடு அதிகம் இருப்பதும், இதன் முக்கிய அம்சமாக சொல்லப்படும் அனாமதேய […]

இணைய உலகில் கீக் என குறிப்பிடப்படும் தொழில்நுட்ப பித்தர்கள் மட்டுமே அறிந்திருந்த புதுயுக நாணயமான பிட்காயின் பற்றி இப்போத...

Read More »

இணையத்தை உலுக்கிய ரான்சம்வேர் தாக்குதல்

சாப்ட்வேர், ஸ்பைவேர், மால்வேர் வரிசையில் இப்போது, ரான்சம்வேர் என்பதும் பெரும்பாலானோர் அறிந்த வார்த்தையாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இணையத்தில் தலைகாட்டி கம்ப்யூட்டர்களை முடக்கி போட்டு பினைத்தொகை கேட்டு மிரட்டும் வகையில் நடத்தப்பட்ட ரான்சம்வேர் இணையதாக்குதலே இதற்கு காரணம். 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டதால், இணைய உலகம் முழுவதும் பீதி பரவியது. இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர்களும் தாக்குதலுக்கு இலக்காயின. சென்னையிலும் கூட பாதிப்பு உண்டானது. வான்னா கிரை எனும் […]

சாப்ட்வேர், ஸ்பைவேர், மால்வேர் வரிசையில் இப்போது, ரான்சம்வேர் என்பதும் பெரும்பாலானோர் அறிந்த வார்த்தையாகி இருக்கிறது. கட...

Read More »