Tagged by: bitcoin

வலையின் மூல நிரல் ஏலமும் ,என்.எப்.டி பற்றிய அறிமுகமும்!

இணையத்தின் புதிய போக்காக கருதப்படும் என்.எப்.டி முதலீட்டிற்கு கூடுதல் மதிப்பை உண்டாக்கும் வகையில் ’டிம் பெர்னர்ஸ் லீ’ (Tim Berners-Lee ) உருவாக்கிய வலையின் மூல நிரல் 5.4 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. புகழ் பெற்ற ஏல நிறுவனம் சத்பீஸ் (Sotheby’s ) ஒரு வார காலமாக நடத்திய ஏலத்தின் முடிவில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் வலை மூல நிரலின் என்.எப்.டி.யை விலைக்கு வாங்கியுள்ளார். இதனால் வலைக்கு ( இணையத்திற்கு) என்னாகும்? என்றெல்லாம் கவலை […]

இணையத்தின் புதிய போக்காக கருதப்படும் என்.எப்.டி முதலீட்டிற்கு கூடுதல் மதிப்பை உண்டாக்கும் வகையில் ’டிம் பெர்னர்ஸ் லீ’ (T...

Read More »

பிட்காயினால் என்ன பயன்? கொரோனா கால பதில்

கொரோனா நெருக்கடியில் கவலைப்பட பல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றில் நிச்சயம் பிட்காயின் ஒன்றல்ல என்று நினைக்கலாம். ஆனால், பிட்காயின் பற்றி பரிசீலிக்க இது சரியான நேரமே. அதாவது பிட்காயினால் என்ன பயன் என்று கேட்டுக்கொள்வதற்கான நேரம் இது. கொரோனா சூழலில் பிட்காயினை சீர் தூக்கி பார்க்க வேண்டிய அவசியத்தை பார்ப்பதற்கு முன், முதலில் பிட்காயினின் அடிப்படை அம்சங்கள் சிலவற்றை நினைவில் கொள்வோம். பிட்காயின் ஒரு கிரிப்டோ நாணயம். இணையம் மூலம் பயனாளிகளை அதை நேரடியாக பரிமாறிக்கொள்ளலாம் என்பதால் […]

கொரோனா நெருக்கடியில் கவலைப்பட பல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றில் நிச்சயம் பிட்காயின் ஒன்றல்ல என்று நினைக்கலாம். ஆனால், ப...

Read More »

டிஜிட்டல் டைரி -பேஸ்புக்கின் டிஜிட்டல் நாணயம் ‘லிப்ரா’ பிட்காயினுக்கு போட்டியா?

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் தொடர்பான சர்ச்சைகளும், விமர்சனங்களும் ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில், மார்க் ஜக்கர்பர்கின் நிறுவனம் வளர்ச்சி திட்டங்களில், கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேஸ்புக் அண்மையில் தனது டிஜிட்டல் நாணய திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. லிப்ரா எனும் பெயரில், பேஸ்புக் அடுத்த ஆண்டு இந்த டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இதற்கான விரிவான வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது. பேஸ்புக்கின் இந்த திட்டத்தில் விசா, மாஸ்டர்கார்டு, பேபால் […]

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் தொடர்பான சர்ச்சைகளும், விமர்சனங்களும் ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு பக்கத்தி...

Read More »

ரெட்டிட்டிடம் கேளுங்கள் பதில் கிடைக்கும்!

ரெட்டிட் (Reddit) இந்தியாவில் ஏன் பிரபலமாகவில்லை என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இல்லை, பட்டிமன்றம் தேவையில்லை, அந்த விவாதத்தையும் ரெட்டிட்டிலேயே நடத்தலாம். ஏனெனில் விவாதிப்பது தான் ரெட்டிட்டின் பலமே. ஒரு கேள்வி, பல்வேறு நோக்கிலான பதில்கள், பகிர்வுகள், பார்வைகள், இடையே கொஞ்சம் கேலி, கிண்டல் (சீண்டலும் தான்) …இவை எல்லாம் தான் ரெட்டிட்டை இணைய சமூகமாக மாற்றுகிறது. இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணித்துக்கொள்ளும் ரெட்டிட்டில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். அது தொடர்பாக விவாதிக்கலாம். இந்த விவாத […]

ரெட்டிட் (Reddit) இந்தியாவில் ஏன் பிரபலமாகவில்லை என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இல்லை, பட்டிமன்றம் தேவையில்லை, அந்த விவாத...

Read More »

இன்னல் இல்லாமல் இன்னிசை கேட்கலாம்: பிளாக்செயின் தரும் புதுமைத்தீர்வு!

இணையத்தில் இசையை கேட்டு ரசிக்க புதிய வழி உருவாகி கொண்டிருக்கிறது. இந்த புதிய வழி நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கிறது. அதில் காப்புரிமை சிக்கல் இல்லை. அதே நேரத்தில் அந்த வழி சமத்துவம் மிக்கதாகவும் இருக்கிறது. அனைத்து பங்கேற்பார்களுக்கும் அது சம விகிதத்தில் பயன் தருவதாக இருக்கிறது. அதாவது இசையை உருவாக்குபவர்களுக்கு மட்டும் அல்லாமல், அதை கேட்டு ரசிப்பவர்களுக்கும் பரிசளிக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இசைத்துறையே மாற்றி அமைக்க கூடியதாக இது அமையலாம் என்கின்றனர். பிளாக்செயின் […]

இணையத்தில் இசையை கேட்டு ரசிக்க புதிய வழி உருவாகி கொண்டிருக்கிறது. இந்த புதிய வழி நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்...

Read More »