Tagged by: email.

இமெயில் மாற்று சேவை.

கூகுலையும் பெரும்பாலானோர் மாற்றப்போவதில்லை.அதே போல ஜிமெயிலையும் யாரும் மாற்றப்போவதில்லை.இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் சேவையை மாற்றும் நிலை ஏற்பட்டால் பழைய இமெயிலில் இருந்து புதிய இமெயிலுக்கு எல்லா மெயில்கள் மற்றும் தொடர்புகளையும் மாற்றிக்கொள்வது கொஞ்சம் சோதனையானது தான். புதிய மெயிலிலும் பழைய மெயில்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொரு இமெயிலாக புதிய மெயிலுக்கு பார்வேர்டு செய்து கொண்டிருக்க வேண்டும்.இல்லை குறைந்த பட்சம் முக்கிய மெயில்களையாவது பார்வேர்டு செய்ய வேண்டும். ஆனால் யிப்பி மூவ் […]

கூகுலையும் பெரும்பாலானோர் மாற்றப்போவதில்லை.அதே போல ஜிமெயிலையும் யாரும் மாற்றப்போவதில்லை.இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற...

Read More »

இந்த தளம் இணைய மருத்துவர்.

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ மருத்துவம் என்றால் இணையம் மூலம் மருத்துவம் என்று புரிந்து கொள்ளலாம்.அதாவது நோய்க்கூறுகள் வாட்டும் போது இணையத்தின் மூலம் ஆலோசனை பெறுவது. இண்டெர்நெட் மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்னும் கருத்து பலருக்கு அதிர்ச்சியை தரலாம்.இணையம் வழியே மருத்துவம் பெறுவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்னும் சந்தேகம் எழலாம்.சிகிச்சை பெறுவது என்பது ஷாப்பிங் செய்வது போல அல்ல […]

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ...

Read More »

நொடியில் இணைய கடை துவக்கலாம்.

செல்லிஸ் போல தான் ஷாப்லாக்கெட்டும் மிக சுலபமாக இ காமர்சில் ஈடுபட கைகொடுக்கிறது. சுலபம் என்றால் உண்மையிலேயே சுலபம் தான்.இந்த தளத்தின் மூலம் நொடியில் இணைய கடையை அமைத்து விற்பனையை துவக்கி விடலாம். முதலில் உறுப்பினராக வேண்டும்.அதன் பிறகு விற்பனையை துவக்கி விடலாம்.அவ்வளவு தான்.உறுப்பினராக ஒன்று இமெயில் முகவரியை சமர்பித்து கடவு சொல்லை தேர்வு செய்து கொள்ள வேண்டும் அல்லது பேஸ்புக் கணக்கு மூலமே உள்ளே நுழைந்து விடலாம். இப்போது உங்கள் இணைய கடைக்கான பக்கம் வந்து […]

செல்லிஸ் போல தான் ஷாப்லாக்கெட்டும் மிக சுலபமாக இ காமர்சில் ஈடுபட கைகொடுக்கிறது. சுலபம் என்றால் உண்மையிலேயே சுலபம் தான்.இ...

Read More »

சிறுவர்களுக்கான இமெயில் சேவை.

பிறக்கும் போதே குழந்தைகளுக்கு எல்கேஜியில் சீட் வாங்கி விட வேண்டும் என்பதெல்லாம் பழைய ஜோக்.இப்போது இணைய யுகத்தில் பிறக்கும் போதே குழந்தைகளுக்கான டிவிட்டர் முகவரிகளையும் பேஸ்புக் பக்கங்களையும் உருவாக்கி வைக்கும் பழக்கம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. டிவிட்டர் பேஸ்புக் அளவுக்கு ப்துமையாக இல்லாமல் இமெயில் இப்போது கொஞ்சம் அவுட் ஆப் பேஷன் ஆகிவிட்டாலும் பிள்ளைகளுக்காக இமெயில் முகவரிகளை உருவாக்கி வைப்பதும் பெற்றோர்களின் கடமையாக கருதலாம். எப்படியும் பிள்ளைகள் வளர்த்துவங்கியதும் இமெயிலை பயன்படுத்தும் தேவை ஏற்படும் என்பதால் முன்கூட்டியே […]

பிறக்கும் போதே குழந்தைகளுக்கு எல்கேஜியில் சீட் வாங்கி விட வேண்டும் என்பதெல்லாம் பழைய ஜோக்.இப்போது இணைய யுகத்தில் பிறக்கு...

Read More »

இஷ்டம் போல இமெயில் சேவை.

இன்றைய பதிவை நாளைக்கு வெளியாகும் வகையில் செய்வதற்கான வசதி வலைப்பதிவுகளில் இருக்கிறது.அதே போல டிவிட்டரில் குறும்பதிவுகளை விரும்பிய நாளில் விரும்பிய நேரத்தில் வெளியிடுவதற்கான வசதியை அளிக்கும் தளங்களும் இருக்கின்றன. இதே போன்ற வசதி இமெயிலுக்கும் தேவை என்று நினைத்தால் ரைட் இன் பாக்ஸ் இணையதளம் இதனை வழங்குகிறது. பிரபலமான ஜிமெயில் சேவையில் செய்லபடக்கூடிய வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் நீங்கள் இப்போது டைப் செய்த இமெயிலை எப்போது வேண்டுமானாலும் உரியவர்களுக்கு அனுப்பலாம். அதாவது வேலையை […]

இன்றைய பதிவை நாளைக்கு வெளியாகும் வகையில் செய்வதற்கான வசதி வலைப்பதிவுகளில் இருக்கிறது.அதே போல டிவிட்டரில் குறும்பதிவுகளை...

Read More »