Tagged by: email.

சாட்ரவுலெட் கல்யாணம்.

இணைய கல்யாணங்களில் இன்னொரு கல்யாணமும் சேர்ந்திருக்கிறது.இணைய அரட்டை சேவையான சாட்டர‌வுலெட் மூலம் சந்தித்த ஜோடி திருமணம் செய்து கொண்டிருக்கிறது.அதுவும் சாட்ரவுலெட் மூலம் கலயாணம் செய்து கொண்ட உலகின் முதல் ஜோடி என்ற பெருமையோடு! சாட்ரவுலெட் மிகவும் சுவாரஸ்யமான ஆனால் கொஞ்சம் வில்லங்கமான சேவை. வெப்கேம் வழியே அரட்டை அடிப்பதற்கு வழி செய்யும் சாட்ரவுலெட் இந்த தொடர்பை ஏற்படுத்தி தரும் விதம் தான் அதனை பிரபலமாக்கியது.மற்ற அரட்டை தளங்களில் இருந்து அதனை தனித்து நிறகவும் செய்தது. பொதுவாக அரட்டை […]

இணைய கல்யாணங்களில் இன்னொரு கல்யாணமும் சேர்ந்திருக்கிறது.இணைய அரட்டை சேவையான சாட்டர‌வுலெட் மூலம் சந்தித்த ஜோடி திருமணம் ச...

Read More »

குப்பை மெயில்களை தடுக்க புதிய வழி.

ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத இமெயில்களை தவிர்க்க விரும்பினால் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விஷய‌த்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை.ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன் படுத்துவதற்காக என்றே தற்காலிக இமெயில் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. டட்மெயில்,நாட் ஷேரிங் மை இன்போ என்று பல இணையதளங்கள் வேண்டாத மெயில்களில் இருந்தும் விளம்பர மெயில்களில் இருந்தும் பாதுகாப்பு […]

ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத இமெயில்களை தவிர்க்க விரும்பினால் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விஷய‌த்தில் க...

Read More »

வீடியோ இமெயில் சேவை.

12 செகன்ட்ஸ் டிவி சேவையை நினைவிருக்கிறதா?வீடியோ குறும்பதிவு சேவையாக அறிமுகமான 12 செகன்ட்ஸ் போதிய வரவேற்பு இல்லாமல் மூடப்பட்டு விட்டது.ஆனால் அந்த சேவையை நினைவு ப‌டுத்தும் வ‌கையில் விஸ்னேப் அறிமுகமாகியுள்ளது. விஸ்னேப் வீடியோ மூலம் செய்திகளை அனுப்புவதற்கான சேவை.இமெயிலுக்கான இனிமையான மாற்று என்று வைத்து கொள்ளுங்களேன்.இதனை பயன்ப‌டுத்தி வீடியோ வடிவில் நீங்கள் சொல்ல நினைக்கும் செய்தியை பதிவு செய்து இமெயில் மூலம் அனுப்பி வைக்கலாம். ஆனால் அரட்டை அடிப்பது போலவோ சொற்பொழிவு ஆற்றுவது போலவோ எல்லாம் பேசிக்கொண்டிருக்க […]

12 செகன்ட்ஸ் டிவி சேவையை நினைவிருக்கிறதா?வீடியோ குறும்பதிவு சேவையாக அறிமுகமான 12 செகன்ட்ஸ் போதிய வரவேற்பு இல்லாமல் மூடப்...

Read More »

உணவு மூலம் உறவை வளர்க்கும் இணையதளம்.

மதிய உணவையும் சமுக வலைப்பின்னல் சேவையையும் இணைத்து உணவை ருசித்த படி நண்பர்களோடும் உரையாடி மகிழும் வசதியை தரும் சேவைகள் வரிசையில் உதயமாகியுள்ளது ‘கிரப் வித் அஸ்’இணைய சேவை .எங்களோடு சாப்பிட வாருங்கள் என்று அழைக்கும் இந்த தளம் இந்த வகையான சேவையை இன்னும் ஒரு படி மேலே எடுத்து சென்றுள்ளது என்றும் பாராட்டலாம். மற்ற உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் சேவை போல்வே கிரப் வித் அஸ் தளமும் நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிட […]

மதிய உணவையும் சமுக வலைப்பின்னல் சேவையையும் இணைத்து உணவை ருசித்த படி நண்பர்களோடும் உரையாடி மகிழும் வசதியை தரும் சேவைகள் வ...

Read More »

ஆலோசனை கேட்க மேலும் ஒரு இணையதளம்.

முடிவெடுக்க முடியாமல் குழம்பித்தவிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி,அல்லது மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாமே என்று நினைத்தாலும் சரி நண்பர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுக்க உதவும் இணையதளங்கள் இருக்கின்றன. பன்ல்.இட் இணையதளமும் இந்த வகையான ஆலோசனை கேட்பு இணையதளம் தான்.ஆனால் மற்ற ஆலோசனை கேட்பு தளங்களை விட மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்த தளத்தின் மூலம் ஆலோசனை கேட்க முதலில் உறுப்பினராக வேண்டும்.உறுப்பினராவது மிகவும் எளிதானது தான். உறுப்பினரான பின் அலோசனை கேட்க விண்ணப்ப படிவம் போன்ற ஒரு […]

முடிவெடுக்க முடியாமல் குழம்பித்தவிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி,அல்லது மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாமே...

Read More »