Tagged by: email.

இணையத்தில் கோப்புகளை பெற புதிய வழி!

இணையம் வழியே கோப்புகளை அனுப்பி வைக்க உதவும் தளங்கள் நிறைய இருக்கின்றன. முதலில் அறிமுகமான யூசென்ட் இட் ல் துவங்கி பிரபலமான டிராப் பாக்ஸ்,சர்ச்சையில் சிக்கிய மெகா பலோடு என இந்த தளங்களீன் பட்டியல் கொஞ்சம் நீளமானது. இமெயிலில் அனுப்ப முடியாத பெரிய கோப்புகளை பரிமாரிக்கொள்ள இந்த இணையதளங்கள் கைகொடுக்கின்றன. ஆனால் இந்த கோப்பு பரிமாற்ற சேவையில் ஒரு சின்ன டிவிஸ்ட்டோட்டு ஒரு இணையதளம் அறிமுகமாகியிருக்கிறது. சென்ட்பைல்ஸ்2மீ ;இது தான் அந்த தளத்தின் பெயர். அதன் பெயரை […]

இணையம் வழியே கோப்புகளை அனுப்பி வைக்க உதவும் தளங்கள் நிறைய இருக்கின்றன. முதலில் அறிமுகமான யூசென்ட் இட் ல் துவங்கி பிரபலமா...

Read More »

இணையத்தில் பாதுகாப்பாக தேட!.

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய நிதர்சனம் என்றோ நினைத்து கொண்டிருந்தால்,பாதுகாப்பான தேடலில் ஈடுபட உங்களுக்கு உதவ இணையதளங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குகூன் இந்த வகையான இணையதளம் தான். குகூன் என்ன செய்கிறது என்றால் நீங்கள் தேடும் போது தேடியந்திரங்களோ […]

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சே...

Read More »

நாசா தொழில்நுட்பத்தில் இமெயில் அனுப்ப!

இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.ஆனால் இப்படி நினைப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இமெயில்களை அனுப்ப உதவும் ரகசியமான இமெயில் சேவைகள் நிறையவே இருக்கின்றன. சென்ட் இன்க் தளமும் இதே ரகத்தை சேர்ந்தது தான்.இமெயில்களின் உள்ளடக்கத்தை அதாவது அதில் உள்ள வாசகல் அல்லது விவரங்களை அதற்குறியவர் மட்டும் அல்லால் ஒருவரும் பார்க்க முடியாத வகையில் அதனை மூடி அதாவது என்கிரிப்ட் செய்து அனுப்பி […]

இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவ...

Read More »

தலைகீழ் பிடிஎப் கோப்புகள்.

பிடிஎப் கோப்புகள் தொடர்பான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.பிடிஎப் கோப்புகளை தேடும் தளங்கள்,பிடிஎப் கோப்புகளை விடுவிக்கும் தளங்கள்,சாதாரண கோப்புகளை பிடிஎப் கோப்பாக மாற்ற உதவும் தளங்கள் என பிடிஎப் சார்ந்த தளங்கள் நீள்கின்றன. ரொடேட்பிடிஎப்.நெட் தளமும் பிடிஎப் சார்ந்த சேவை வழங்கும் தளம் தான்.தளத்தின் பெயரை கொண்டே இதன் தன்மையை புரிந்து கொன்டு விடலாம்.ஆம் பிடிஎப் கோப்புகளை அப்படியும் இப்படியும் சுற்றுவதற்கு இந்த தளம் உதவுகிறது. அதாவது பிடிஎப் கோப்புகளை அவை இருக்கும் நிலையில் இருந்து தலைகீழாக திருப்பி […]

பிடிஎப் கோப்புகள் தொடர்பான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.பிடிஎப் கோப்புகளை தேடும் தளங்கள்,பிடிஎப் கோப்புகளை விடுவிக்கும...

Read More »

அன்பை தெரிவிக்க ஒரு இணைய‌ விண்ணப்ப படிவம்

இந்த தளத்தை பற்றி அறிவதற்கு முன்பாக உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் ரீவைன்டு செய்து கொள்ளுங்கள்.வாழ்கையில் யாருக்கு நீங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள் என்று யோசித்து பாருங்கள்.அதாவது யார் உங்கள் மீது அதிக தாக்கம் செலுத்தியுள்ளனர் என்று நினைத்து பாருங்கள். யாரை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள்,உயர்வாக கருதுகிறீர்கள் என்றெல்லாம் யோசித்து பார்த்து கொள்ளுங்கள். காரணம் இந்த தளம் உங்கள் வாழ்வில் உள்ள இத்தகைய நபர்கள் மீதான உங்கள் அன்பை பகிர்ந்து கொள்வதற்கானது. நீங்கள் யாரை மிகவும் நேசிக்கிறீர்களோ அவர்களிடம் அதனை […]

இந்த தளத்தை பற்றி அறிவதற்கு முன்பாக உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் ரீவைன்டு செய்து கொள்ளுங்கள்.வாழ்கையில் யாருக்கு நீங்கள் நன...

Read More »