Tagged by: email.

உணவுக்கும் உறவுக்கும் ஒரு பேஸ்புக்.

உணவும்,உறவும் சார்ந்த தளங்களில் அதாவது மதிய உணவு சந்திப்புகள் மூலம் புதிய நட்பையும் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவும் தளங்களில் லஞ்ச் மிக்ஸ் புதிய வரவு.ஆனால் இந்த பிரிவில் இன்னொரு இணையதளம் வெறென்ன என்ற அலுப்பை மீறி தன்னை வித்தியாசப்படுத்தி கொள்ளும் வலுவான தளமாகவே இருக்கிறது. மதிய உணவுக்கான துறை சார்ந்த புதிய நண்பர்களை பரிந்துரைத்து அவர்களோடு சாப்பாட்டு மேஜையை பகிர்ந்து கொண்டு புதிய பந்தத்தையும் ஏற்படுத்தி தரும் தளங்களில் இருந்து இந்த தளம் மாறுபட்டே இருக்கிறது. இதனை […]

உணவும்,உறவும் சார்ந்த தளங்களில் அதாவது மதிய உணவு சந்திப்புகள் மூலம் புதிய நட்பையும் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவும் தளங...

Read More »

ரகசியமான செய்திகளை அனுப்ப ஒரு இணையதளம்.

ரகசியமாக இமெயில் அனுப்பி வைக்க உதவும் பிரைவ் நோட் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்,அதே போலவே இன்னொரு இணையதளமும் இருக்கிறது.பர்ன் நோட் என்னும் அந்த தளமும் படித்தவுடன் செய்திகள் அழிக்கப்படுவதாக தெரிவிக்கிறது. நீங்கள் யாருக்கு செய்தி அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே அந்த செய்தியை படிக்க கூடிய அளவுக்கு பாதுகாப்பாக செய்திகளை அனுப்புவதாக கூறும் இந்த தளம் தான் சாத்தியமாக்கும் ரகசியம் மற்றும் நம்பகத்தன்மையை மிக மிக விரிவாகவே உறுதி செய்கிறது. முகப்பு பக்கத்தில் உள்ள பகுதியில் […]

ரகசியமாக இமெயில் அனுப்பி வைக்க உதவும் பிரைவ் நோட் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்,அதே போலவே இன்னொரு இணையதளமும் இருக...

Read More »

என் கேள்விக்கு என்ன புத்தகம்? பதில் சொல்லும் இணையதளம்.

புதிதாக என்ன புத்தகம் படிக்கலாம் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் தளங்களில் புதிய வரவாக மைன்ட் த புக் தளம் அறிமுகமாகியுள்ளது.மற்ற தளங்களில் இருந்து மாறுபட்டு புதுமையான முறையில் இந்த தளம் அடுத்ததாக படிக்ககூடிய புத்தகத்தை பரிந்துரைக்கிறது. அநேகமாக இந்த தளம் பரிந்துரைக்கும் புத்தகம் புத்தக பிரியர்கள் தேடியதாக இருக்க வாய்ப்பும் இருக்கிறது.காரணம் புத்தக பிரியர்கள் எந்த புத்தகத்தை படிக்க விரும்புகின்றன்றோ அதனை இந்த தளம் பரிந்துரை செய்கிறது. பெரும்பாலான புத்தக் பரிந்துரை தளங்கள் ,ஒருவர் படிக்கும் […]

புதிதாக என்ன புத்தகம் படிக்கலாம் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் தளங்களில் புதிய வரவாக மைன்ட் த புக் தளம் அறிமுகமாகிய...

Read More »

டிவிட்டரில் அப்பா என்னை பின் தொடர்ந்த போது!

தொழில்நுட்பத்திலும் ஆர்வம் மிக்க ஒரு பாசமிகு தந்தை டிவிட்டரில் தனது மகளை பின் தொடர்ந்தால் என்ன நிகழும் என்பதை கேத்தரின் கோல்ட்ஸ்டின் என்னும் பெண்மணி சுவைபட விவரித்திருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் இணைய இதழான ஸ்லேட்டில் பணியாற்றி வருகிறார்.குறிப்பாக இணையம் மற்றும் சமூக ஊடகம் சார்ந்த விஷயங்கள் பற்றி அவர் எழுதி வருகிறார். கேத்தரினின் தந்தை கடந்த தலைமுறையை சேர்ந்தவர் என்றாலும் தொழில்நுட்பத்தை கண்டு மிரண்டு ஒதுங்கி கொள்பவர் அல்ல;புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் […]

தொழில்நுட்பத்திலும் ஆர்வம் மிக்க ஒரு பாசமிகு தந்தை டிவிட்டரில் தனது மகளை பின் தொடர்ந்தால் என்ன நிகழும் என்பதை கேத்தரின்...

Read More »

அம்மா டிவிட்டரில் என்னை பின் தொடர்ந்த போது!

டிவிட்டரில் நண்பர்களை ஆர்வத்தோடு பின் தொடர்கிறோம்.பின்தொடர்பவர்களை நண்பர்களாக்கி கொள்கிறோம்.ஆனால் பெற்றோர்களையோ அல்லது சகோதரர்களையோ டிவிட்டரில் பிந்தொடர நினைத்திருக்கிறோமா?இப்படி அப்பாவையோ அல்லது அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா? அப்பாவையோ அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்வது வெறும் புதுமை அல்ல;அது எத்தனை அற்புதமான அனுபவமாக இருக்ககூடும் என்பதை அமெரிக்காவை சேர்ந்த மயா கவுர்னியேரி அழகாக விவரித்திருக்கிறார். டிவிட்டர் அம்மாவை மேலும் சரியாக புரிய வைத்ததாக மீண்டும் அம்மாவோடு ஒன்ற வைத்ததாக அவர் குறிப்பிடுகிறார்.இதனை விவரித்து […]

டிவிட்டரில் நண்பர்களை ஆர்வத்தோடு பின் தொடர்கிறோம்.பின்தொடர்பவர்களை நண்பர்களாக்கி கொள்கிறோம்.ஆனால் பெற்றோர்களையோ அல்லது ச...

Read More »