Tagged by: emoji

டிஜிட்டல் காக்டெய்ல் – எங்கே என் வேற்று கிரகவாசி?

இணைய வரலாற்றை அறிந்தவர்கள் ’செடி@ஹோம்’ முன்னோடி திட்டம் பற்றியும் அறிந்திருக்கலாம். வேற்று கிரகவாசிகள் தேடலில் ஈடுபட்டிருந்த இணைய திட்டம் இது. ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பற்றி பல்வேறு கட்டுக்கதைகள் இருக்கின்றன. ஆனால், உண்மையில் பிரபஞ்சத்தில் வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனரா? எனும் கேள்விக்கு விடை காணும் நோக்கத்துடன் அமெரிக்காவின் பெர்க்லி பல்கலை சார்பில், செட்@ஹோம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ராட்சத தொலைநோக்கிகள் மூலம் பெறப்படும் சமிக்ஞ்சைகளில் இருந்து வேற்று கிரகவாசிகள் தொடர்பான குறிப்பு கிடைக்கிறதா என அறிவதை […]

இணைய வரலாற்றை அறிந்தவர்கள் ’செடி@ஹோம்’ முன்னோடி திட்டம் பற்றியும் அறிந்திருக்கலாம். வேற்று கிரகவாசிகள் தேடலில் ஈடுபட்டிர...

Read More »

பூகம்பத்தை உணர்த்த ஒரு இமோஜி!

இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளையும், நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைப்பத்தில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் பேரிடர் கால தகவல் தொடர்பை மேம்படுத்த தேவையான விஷயங்களில் இமோஜியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என சொன்னால் நம்ப முடிகிறதா? சர்வதேச குழு ஒன்று, பூகம்பத்தை உணர்த்தக்கூடிய இமோஜி உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அது மட்டும் அல்ல, இதற்கான இமோஜியை உருவாக்கி சமர்பிப்பதற்கான உலகலாவிய போட்டியையும் அறிவித்துள்ளது. ஸ்மைலி உள்ளிட்ட குறியீடுகளை கொண்ட இமோஜி […]

இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளையும், நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைப்பத்தில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை எளித...

Read More »

புதிதாய் வரும் இமோஜிகள்!

இணைய மொழி இன்னும் செழுமையாக இருக்கிறது. அதற்கு வலு சேர்க்க 38 புதிய உருவ எழுத்துக்கள் அறிமுகமாக உள்ளன. ஆனால் இதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அடுத்த ஜூனில் தான் இமோஜிகளில் புதிய எழுத்துக்கள், அதாவது உருவ எழுத்துக்கள் அறிமுகமாக இருக்கின்றன. நிச்சயம் இது, ஸ்மார்ட்போனில் ஸ்மைலி உள்ளிட்ட உருவங்களால் பேசிக்கொள்ளும் இமோஜி (emoji ) பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான். கெளபாய் தொப்பி முகம், ஸ்கூட்டர், நடனமாடும் மனிதன், கைகுலுக்கள் என இணைய தலைமுறையின் […]

இணைய மொழி இன்னும் செழுமையாக இருக்கிறது. அதற்கு வலு சேர்க்க 38 புதிய உருவ எழுத்துக்கள் அறிமுகமாக உள்ளன. ஆனால் இதற்கு கொஞ்...

Read More »

இமோஜி ஐகான்கள் மூலம் பேட்டி அளித்த ஆஸ்திரேலிய அமைச்சர்

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்திருக்கிறார். அவர் இணையத்தில் இளைஞர்களின் மொழியாக இருக்கும் இமோஜி ஐகான்கள் மூலமாகவே பேட்டி அளித்திருக்கிறார். அரசியல் தலைவர்கள் பத்திரிகைகளுக்கும் ,இணைதளங்களுக்கும் பேட்டி அளிப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை தான். ஒரு சில தலைவர்கள் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலம் கூட பேட்டி அளித்த்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜூலி பிஷப், இதற்கெல்லாம் ஒரு படி மேலே […]

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்தி...

Read More »