Tagged by: facebook

சிந்தனைகளுக்கான டிவிட்டர்.

நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல விருப்பம் இருந்தால் யீடி இணையதளத்தின் பக்கம் போய் பார்க்கலாம். ஆனால் இந்த‌ இணைய‌தளத்தை பார்த்ததுமே டிவிட்டர் போலவே இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.காரணம் தோற்றத்திலும் சரி செய்லபாட்டிலும் சரி டிவிட்டர் போலவே தான் இருக்கிறது. டிவிட்டரில் எப்படி,இப்போது என்ன நிகழ்கிறது என்பதை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறதோ அதே போல யீடி இப்போது என்ன நினைக்கிறோம் என்னும் எண்ணத்தை வெளியிட உதவுகிறது. மனதில் […]

நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல விருப்பம் இருந்தால் யீடி இணையதளத்தின் பக்கம் போய் பார்க்கலாம்...

Read More »

பேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்!

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது. ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை.அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து.அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து. புதிதாக மொழியை கற்க முற்படும் போது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரோடு பேசிப்பார்ப்பதை விட சிறந்த வழி வேறு இருக்க முடியாது. இத்தகைய […]

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திர...

Read More »

மாணவர்களுக்கான இணையதளம்.

நம் நாட்டில் பலகலைகளுக்கும் பஞ்சமில்லை,கல்லூரிகளுக்கும் குறைவில்லை.ஆனாலும் மாணவர்களை மையமாக கொண்ட இணையதளங்களை பார்க்க முடியவில்லை. மாணவர்களை மையமாக கொண்ட தளங்கள் என்றால் மாணவர்களுக்கு உதவக்கூடிய அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட தளங்கள்.இந்த தளங்கள் பற்றி விவரிப்பதோடு ஸ்வேப்பர் இணையதளத்தை உதாரணமாக சொன்னலே போதுமானது. கல்லூரி மாணவர்கள் தங்களின் தேவையை நிறைவேற்றி கொள்ள கைகொடுக்கும் வகையில் ஸ்வேப்பர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.அந்த தேவை பாட புத்தகமாகவும் இருக்கலாம்.பாடங்களில் வரும் சந்தேகமாகவும் இருக்கலாம்,அவசர செலவிற்கான பணமாகவும் இருக்கலாம்! தேவை எதுவானாலும் அதை சக மாணவர்கள் […]

நம் நாட்டில் பலகலைகளுக்கும் பஞ்சமில்லை,கல்லூரிகளுக்கும் குறைவில்லை.ஆனாலும் மாணவர்களை மையமாக கொண்ட இணையதளங்களை பார்க்க மு...

Read More »

ரத்த தானத்திற்கான பேஸ்புக்.

பேஸ்புக் மூலம் நண்பர்கள் பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.அவர்களின் ரத்த வகையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததுண்டா?அதே போல பேஸ்புக் பக்கத்தில் உங்களை பற்றிய விவரங்களில் ரத்த வகையை குறிப்பிட்டுள்ளீர்களா? ஒருவரின் ரத்த வகையை தெரிந்து கொண்டால் அவசர காலத்தில் கைகொடுக்கும் அல்லவா?யாருக்கேனும் ரத்தம் தேவைப்படும் போது,குறிப்பிட்ட ரத்த வகை யாருக்கெல்லாம் இருக்கிறது என விசாரித்து கொண்டிருப்பதை விட ஒருவரது பேஸ்புக் பக்கத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடிவது பயனுள்ளதாக இருக்கும் தானே.சமயங்களில் உயிர் காப்பதாகவும் […]

பேஸ்புக் மூலம் நண்பர்கள் பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.அவர்களின் ரத்த வகையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று...

Read More »

டிவிட்டர் செய்கிறார் ஜேம்ஸ் பாண்ட்

திரையில் ஜேம்ஸ் பாண்ட செய்யாத சாக‌சங்கள் கிடையாது.பாண்டின் சாக்சங்கள் எப்போதுமே ஹைடெக்காக இருக்கும்.இப்போது பாண்ட் டிவிட்டரும் செய்யத்துவங்கியிருக்கிறார். பாண்டின் டிவிட்டர் கைப்பிடி (முகவரி) என்னவாக இருக்கும் என்று யூகிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.பாண்டின் அடையாளமான 007 என்னும் இருந்து தான் ஜேம்ஸ் பாண்ட் டிவீட் செய்யத்துவங்கியிருக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் புதிய படத்திற்கான அறிவிப்பின் போது தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம் நாயகன் ஜேம்ஸ் பாண்ட் சார்பில் பேஸ்புக் பக்கமும் டிவிட்டர் கணக்கும் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. @007 […]

திரையில் ஜேம்ஸ் பாண்ட செய்யாத சாக‌சங்கள் கிடையாது.பாண்டின் சாக்சங்கள் எப்போதுமே ஹைடெக்காக இருக்கும்.இப்போது பாண்ட் டிவிட...

Read More »